Ticker

6/recent/ticker-posts

Translate

தேங்காயையும் மற்றும் சில குச்சிகளைக் கொண்டும், நிலத்தடித் தண்ணீர் கண்டு பிடிக்கார்கள். இது உண்மையா? | நிலத்தடித் தண்ணீர் என்றால் என்ன? | Dowsing | Ground water research methods | Ideomotor effect | Water Table | Hydrogeologist |

                  தண்ணீர் (water), இந்த உலகில் மிகவும் மதிப்பு மிக்க பொருள் ஆகும். ஏனெனில், தண்ணீரை வைத்து தான் நாம் தினசரிச் செயல்களைச் (Daily needs) செய்கிறோம். குழிக்க (Bath), குடிக்க (Drink) மற்றும் பாத்திரங்கள் கழுவ (washing utensils) போன்ற அன்றாட செயல்களுக்குத் தண்ணீர் தேவைப் படுகிறது. மனிதனுக்கு (Human) மட்டுமின்றி பிற விலங்குகளுக்கும் (Animals) தண்ணீர் தேவைப் படுகிறது. விவசாயம் (Agriculture) மற்றும் பல தொழில் வேலைகளுக்குத் (industrial works) தண்ணீரின் தேவை வேண்டும். இந்த உலகில் வளர்ந்து வரும் மக்கள் தொகையால் (population) தண்ணீரின் தேவை அதிகரித்து உள்ளது. தண்ணீர் நமக்கு மழையின் (Rain) மூலம் தான் அதிக அளவில் கிடைக்கிறது. ஆனால், வானிலை மாற்றங்கள் (climate changes) காரணமாக மழை பெய்யும் முறை (rainfall pattern) மாறி உள்ளது. அதனால், தண்ணீரின் தேவை அதிகரித்து உள்ளது. மழைக்கு அடுத்தப் படியாக நிலத்தடித் தண்ணீர் (underground water) மூலம் தான் மக்களின் தண்ணீர் தேவையை (need) பூர்த்தி செய்யப் படுகிறது. ஆனால், நிலத்தடி நீரை (underground water) கண்டு பிடிப்பாது மிகவும் கடினமான செயல் ஆகும்.


Underground Water view
View of Under Ground Water with people.
Amazing view!!

                   இவ்வாறு இருக்கும் நிலையில், தோங்காயையும் (Coconut) மற்றும் சில குச்சிகளைக் (Some sticks) கொண்டும், நிலத்தடி நீரை (UnderGround water) கண்டு பிடித்தார்கள் (Discovered). இது உண்மையா (Is it True)? நிலத்தடி நீர் (Underground water) என்றால் என்ன?

நிலத்தடி நீர் (Underground water) என்றால் என்ன?

                நிலத்தடியில் நீர் (Underground water) உருவாக மழை (Rain) தான் காரணம் ஆகும். ஏனெனில், மழை பெய்யும் போது, மண்ணால் (soil) உறிஞ்சப் பட்ட (absorb) தண்ணீர் தான் நிலத்தடியில் பாறைகளுக்கு (Under ground rocks) இடையே காணப்படும். மேலும், மண்ணில் (soil) உள்ள புண்கள் (sores) மூலம் நிலத்லடிக்கு தண்ணீர் செல்லும். 


Underground Water Canal view
Underground Water Canal.
Wow!!

நிலத்தடியில் உள்ள தண்ணீரின் தன்மை (quality), கடல் நீரின் உப்பு (salt) தன்மை போல இருக்காது. நிலத்தடித் தண்ணீர் மனிதன் மற்றும் விலங்குகள் பயன் படுத்துவதற்கு ஏற்ப தன்மையைக் கொண்டு இருக்கும். மேலும், நிலத்தடித் தண்ணீர் (under ground water) பல பாறைகளின் அடுக்குகளுக்கு (rock layers) இடையே காணப்படும். 

தேங்காயையும் (Coconut) மற்றும் சில குச்சிகளைக் (Sticker) கொண்டும், நிலத்தடி நீரைக் (Underground water) கண்டு பிடிக்கார்கள் (discovered). இது உண்மையா (Is it True)?

                 நிலத்தடி நீரையை (underground water) நம்பிக்கைக்காக (believe) ஏற்றுக் கொள்ளலாம் என்பது ஒரு வழி ஆகும். மற்றொரு வழி ஆய்வு (Research) நடத்திச் சான்றுத் தேடி அறிவியல் பூர்வமாக (scientific approach) விடை பெறுவது ஆகும். 1990இல் ஜேம்ஸ் ராண்டி (James Randu) எனும் அறிவியலாளர் (Scientist) தலைமையில் ஜெர்மனியில் (Germany) ஓர் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. சில அடி ஆழம் (death) முதல் பல அடி ஆழம் வரை குழித் தோண்டி (dig hole) அங்கே குழாய் பதித்து (place pope), குழிகளை மண்ணால் மூடி விட்டனார்.


Coconut view
View Of A Coconut.
CoCoooooooonut.


                      நிலத்தடி நீரை அறியும் ஆற்றல் (ability) கொண்டவர்களைக் கொண்டு மண்ணுக் கடியில் புதைக்கப்பட்ட (buried) நீர்க் குழாய்களைக் கண்டு பிடிக்கும் படி சவால் (challenge) விடுத்தனர். பாரம்பரியமாக (heredietry) நிலத்தடி நீர்க் கண்டு பிடிக்கும் ஆற்றல் கொண்ட முப்பதுக்கும் மேற்பட்டோர் இந்த ஆய்வில் பங்கேற்றனர். ஆனால், அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. (Did not found)


Stick Art
Art of a Stick.
Woooooow!!


                      நிலத்துக்குக் கீழே ஆறுபோல (like river) நீர் ஓடுகிறது (flows) என்றும், அந்த ஆற்றின் மேலே கிணறு (well) தோண்டினால் நீர் கிடைக்கும் என்றும் நம்புகிறார்கள். போதிய அளவு மழை பொழியும் இடங்களில் கிணறு தோண்டினால், நீர் கிடைக்கும். எனவே தான் அந்த இடத்தில் தேங்காயை உருட்டி (roll), நிலத்தடி நீரை அறியும் போது, பல சமயங்களில் அது வெற்றி பெறுகிறது (success) என்கின்றனர் ஆய்வாளர்கள்.


Water well view
Water well with a bucket.
In a field!!!


                       கூடுதல் நீர்த் தேவைக்காகவே நிலத்தில் ஆழ்துளைக் கிணறு (Borewell) தோண்டேகிறார்கள். இவ்வாறு ஆழ்துளைக் கிணறு தோண்ட நிலத்துக்குக் கீழே உள்ள மண் அமைப்பின் அடுக்குகள் (underground soil layers) குறித்து தெரிந்திருக்க வேண்டும்.

தேங்காய் நீரோட்டத்தைக் கணிக்குமா (Did Coconut can predict water flow)?

                   தேங்காயை வைத்து நீரோட்டத்தைக் கண்டு பிடிக்கும் முறையை ஆங்கிலத்தில் டவுசிங் (Dowsing) என்று அழைப்பர். டவுசிங்கின் தமிழ் பொருள் கனிதேடல் என்பதாகும். இந்த முறையை 600 ஆண்டுகளாக மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த முறை உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் பயன் படுத்த படுகிறது. இந்த முறையை வைத்து புதையல் தேடுதல் (treasure hunting) மற்றும் கனிம வளங்களை (minerals) கண்டு பிடித்தல் போன்ற செயல்களுக்கு பயன் படுத்த படுகிறது. இந்த முறையில் தேங்காய் மட்டுமின்றி, வி வடிவ கம்பிகள் (V shaped sticks) அல்லது எல் வடிவ இரட்டை கம்பிகள் (Double L shaped sticks) மற்றும் ஊசல் (Pendulum) போன்ற பொருட்களை பயன்படுத்துவர்கள். இந்த டவுசிங் (Dowsing) முறையை செய்பவர்களின் பெயர் டவுசர்கள் (Dowsers) ஆகும். 


Pendulum Dowsing
Dowsing with a Pendulum.



இந்த டவுசிங் முறை வெற்றி பெற காரணம் இடியோமோட்டார் விளைவு (Ideomotor effect) ஆகும். இந்த விளைவின் சான்றாக டெக்சாஸ் ஷார்ப்ஷூட்டர் தவறைக் (Texas Sharpshooter Fallacy) கூறலாம்.


Texas Sharpshooter Fallacy
Texas Sharpshooter Fallacy.
Sample view!!!


 இந்த டவுசிங் முறை உண்மையா எனக் கண்டுபிடிக்க ஜெர்மனியில் (Germany) ஒரு பரிசோதனை (experiment) நடைப் பெற்றது. இந்த பரிசோதனையில் தரைத் தளத்தில் (ground floor) ஒரு குழாயில் (pipe) தண்ணீர் ஓட்டம் (water flow) இருக்கும். இந்த பரிசோதனையில் பங்கேற்ற டவுசர்கள் முதல் தளத்தில் (first floor) இருந்து தரைத் தளத்தில் எங்கே நீர் ஓட்டம் இருக்கிறது எனக் கண்டுபிடித்து தான் அவர்களின் சவால் ஆகும். இந்த பரிசோதனையில பலச் சுற்றுக்கள் (rounds) நடைபெற்றது. மேலும், தரைத் தளத்தில் உள்ள குழாயை ஒருவருக்கு அடுத்து ஒருவருக்கு மற்றொரு இடத்தில் வைத்து பரிசோதனையை மேற்கொள்ளப் பட்டது. இந்த பரிசோதனையின் முடியில் சவாலில் (challenge) பங்கேற்ற யாராலும் தண்ணீரின் ஓட்டத்தை சரியாக கண்டு பிடிக்க முடியவில்லை. மேலும், ஜேம்ஸ் ராண்டி (James Randi) மற்றும் ரிச்சர்ட் டாக்கின்ஸ் (Richard Dawkins) போன்ற நபர்களும் இந்த டவுசிங் (Dowsing) முறையை டிபங்க் (Debunk) செய்து உள்ளனர்.

நிலத்தடி நீரையைக் (underground water) கண்டு பிடிக்க (discovery) அறிவியல் முறை (scientific way) பற்றி!

                      நிலத்தடி நீரை (underground water) கண்டு பிடிக்க பொது சேவை ஆணையத்தில் (Public Service Commission) உள்ள வேளாண்மை ஆய்வு பிரிவில் (Agriculture Research Department) கீழ் உள்ள நிலத்தடி நீர் ஆராய்ச்சி மையங்களை (Underground Water Research Centre) அணுக வேண்டும். இந்த மையத்தில் உள்ள நீர்வளவியலாளர்கள் (Hydrogeologist) நிலத்தடி நீரையை அறிவியல் முறைகள் மூலம் கண்டு பிடித்து தருவார்கள். நிலத்தடி நீரையைக் கண்டு பிடிக்க இரண்டு முறைகளை அதிகம் பயன் படுத்துவார்கள். அவை:

-மேற்பரப்பு புவி இயற்பியல் முறை (Surface Geophysical method) மற்றும்

-மின்சாரம் எதிர்ப்பு முறை (Electrical Resistivity method) ஆகும்.

மேற்பரப்பு புவி இயற்பியல் (Surface Geophysical method) முறை:

இந்த முறை மூலம் சிறிய அளவிலான அம்சங்களை (features) துணை மேற்பரப்பு பகுதியில் (sub surface area) ஆராய்ச்சி செய்ய முடியும். இந்த முறையில் நில அதிர்வு விலகல் (Seismic refraction), பிரதிபலிப்பு (reflection), புவியீர்ப்பு (gravity), காந்தம் (Magnetic) மற்றும் மின்சாரம் (electric) சார்ந்த முறைகள் பயன் படுத்த படும். இந்த முறையை வைத்து அதிகமாக எண்ணெய் (oil) மற்றும் கனிம வளங்களை (minerals) கண்டு பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.


Under Ground Water Pump system
Under Ground Water Pump system.
So Technical!!!



மின்சாரம் எதிர்ப்பு முறை (Electrical Resistivity method):

இந்த முறை செயலில் (active) புவி இயற்பியல் முறையை சார்ந்த வகை ஆகும். இந்த முறை மின்சாரம் நிலத்தடிக்கு மின்முனைகள் (electrodes) மூலம் அனுப்ப படும். பிறகு நிலத்தடியில் உள்ள பொருட்களால் ஏற்படும் மின்சார மாற்றங்களை (potential difference) மற்றொரு மின்முனைகள் மூலம் பெறப் படும். இந்த முறையை வைத்து மின் தரைப் பரப்பு ஆய்வுகள் (grounding studies), புவியியல் படமிடல் (geological mapping), நீர்வளவியல் (hydrogeology) மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகள் (environmental studies) போன்ற செயல்களுக்கு பயன் படுத்த படுகிறது.

அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்: (Frequently asked questions)

1. இடியோமோட்டார் விளைவு (Ideomotor effect) பற்றி!

                       இடியோமோட்டார் விளைவு (Ideomotor effect) என்பது உளவியல் நிகழ்வு (physiological phenomenon) ஆகும். இந்த விளைவு காரணமாக உடல் சீரற்ற (random) இயக்கம் ஆறியாமல் (motion unconsciously) இருக்கும். இடியோ (Ideo) என்றால் மன (mental) என்று பொருள் ஆகும். மோட்டார் (motor) என்றால் தசை நடவடிக்கைகள் (muscular actions) என்று பொருள் ஆகும். இந்த விளைவு காரணமாக தானியங்கி எழுதுதல் (automatic writing), டவுசிங் (Dowsing), வசதிசெய்யப்பட்ட தொடர்புக் கொள்ளுதல் (facilitated communication), பயன்பாட்டு இயக்கவியல் (appiled hinesiology) மற்றும் அட்சர பலகை (Ouija boards) போன்ற செயல்களில் பாதிப்புகள் ஏற்படும். 

Ideomotor Effect in crackers
Ideomotor effect seen in a fire crackers.
Wow!!


இதற்கான சான்று தான் டெக்சாஸ் ஷார்ப்ஷூட்டர் தவறு (Texas sharpshooter fallacy) ஆகும். டெக்சாஸ் ஷார்ப்ஷூட்டர் தவறு என்றால் ஒரு தருக்க தவறு (logical fallacy) ஆகும். இது ஏற்பட காரணம் ஒரு செயலில் உள்ள ஓற்றுமைகளை (similarities) வைத்து மட்டுமே ஒரு முடிவை (conclusion) எடுத்தல். இந்த செயல்களில் உள்ள வேற்றுமைகளை (differences) புறக்கணித்தல் (ignoring) தான் காரணம் ஆகும்.

2. ஜேம்ஸ் ராண்டி (James Randi) மற்றும் ரிச்சர்ட் டாக்கின்ஸ் (Richard Dawkins) பற்றி!

                             ஜேம்ஸ் ராண்டி (James Randi), இவர் ஒரு கனடியன் (Canadian) மற்றும் அமெரிக்கன் மந்திரவாதி (American magician) ஆவார். இவர் மேலும் ஒரு அறிவியல் சந்தேகம் (scientific sheptic) கொண்டவர் ஆவார். இவர் ஆகஸ்ட் (August) 7 ஆம் தேதி 1928 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் அக்டோபர் (October) 20 ஆம் தேதி 2020 ஆம் ஆண்டு இறந்தார். இவர் ஒரு டிபங்கர் (Debunker) ஆவார். இவரின் மேடை பெயர் (stage name) "தி அற்புதமான ராண்டி (The Amazing Randi)" ஆகும். இவர் தனது அறுபதாவது வயதில் மந்திரம் கற்ற ஆரம்பித்தார். இவரின் புத்தகங்கள் "தி யூரி ஜெல்லரைப் பற்றிய உண்மை (The Truth About Uri Geller) " மற்றும் "சுடர் சுடர் (Flim- Flam)" ஆகும்.


Magician Hat and Stick
Magician hat and a Stick.
Good Art.


                              ரிச்சர்ட் டாக்கின்ஸ் (Richard Dawkins), இவர் ஒரு பிரிட்டிஷ் பரிணாம உயிரியலாளர் (British evolutionary biologist) மற்றும் ஆசிரியர் (author) ஆவார். இவர் மார்ச் 26 ஆம் தேதி 1941 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் ஒரு சிறந்த உயிரியலாளர் (brilliant biologist) ஆவார். இவரின் "தி சுயநலமான மரபணு (The Selfish Gene)" என்ற புத்தகத்தில் எல்லா உயிர்களும் பரிணாம அடைய வெவ்வேறு உயிர் வாழும் (differential survival) பிரதிபலிக்கும் நிறுவனங்கள் (replicating entities) சார்ந்து இருக்கும். இவரின் புத்தகங்கள் "தி கடவுள் மாயை (The God Delusion)", "தி சுயநலமான மரபணு (The Selfish Gene)" மற்றும் "தி பார்வையற்ற கடிகாரம் செய்பவர் (The Blind Watch Maker)" ஆகும்.

3. நீர் அட்டவணை (Water Table) பற்றி!

                            நீர் அட்டவணை (Water Table), நிலத்தடி தண்ணீரின் மேல் பகுதி (upper level) பரப்பில் உள்ள மண் அல்லது பாறைகளில் தண்ணீர் நிரந்தரமாக நிறைவுற்றது (permanently) பற்றி அறிவதே ஆகும். நீர் அட்டவணை நிலத்தடி தண்ணீர் மண்டலம் (ground water zone) மற்றும் தந்துகி விளிம்பு (capillary fringe) அல்லது காற்றோட்டம் மண்டலம் பிரிக்கும் பகுதி (zone of aeration) ஆகும்.


Green Landscapes
View of Green landscapes.
Amazing!

 இது மண் மற்றும் உடைந்து போன பாறைகளுக்கு இடையே காணப்படும். இந்த நீர் அட்டவனை பூமியின் தரைப் பரப்புக்கு கீழே காணப்படும்.

4. நீர்வளவியலாளர்கள் (Hydrogeologist) பற்றி!

                            நீர்வளவியலாளர்கள் (Hydrogeologist) என்பவர்கள் பூமிக்கு கீழே உள்ள மண் மற்றும் பாறைகளுக்கு இடையே ஓடும் நிலத்தடி தண்ணீர் (underground water) பற்றி படிப்பவர்கள் ஆவார். ஆனால், நீர்வியலாளர்கள் (Hydrologist) என்பவர்கள் தரைப் பரப்பில் உள்ள தண்ணீரைப் பற்றி படிப்பதே ஆகும்.

Hydrogeologist on work
Hydrogeologist on his work


 நீர்வளவியலாளர்கள் வேலை என்பது குடிக்கும் தண்ணீரின் தன்மையை (quality of drinking water) ஆய்வு செய்வது. மேலும், ஆழ்துளைக் கிணறு (Bore well) அமைக்க தண்ணீர் உள்ள பகுதிகளை கண்டு பிடித்தல். மேலும், நிலத்தடி தண்ணீர் மாசுபாடு (pollution) அடையாமல் பாதுகாத்தல் போன்றவை நீர்வளவியலாளர்களின் வேலைகள் (works) ஆகும்.


*Note: The images in this post may or may not relevant to the topics.

Post a Comment

0 Comments