Ticker

6/recent/ticker-posts

Translate

இந்தியாவில் டைனோசர்கள் எங்கு வாழ்ந்தன? | எவ்வகை சுற்றுச்சூழல் கொண்ட இடங்களில் டைனோசர்கள் வாழ்ந்தன? | டைனோசர் என்றால் என்ன? | Bruhathkayosarus | Dinosaur family | Sauropoda | Mesozoic era | Jurassic |

             டைனோசர் (Dinosaur) என்ற உயிரினம் அந்த உலகில் இருந்தது என அனைவருக்கும் நன்றாக தெரியும். டைனோசர்கள் பற்றிய பல வகையான தகவல்களை நாம் தொல்லியல் ஆராய்ச்சிகள் (fossil researches) மூலம் தெரிந்துக் கொள்கிறோம். மேலும், பல ஆண்டுகளாக மனிதன் டைனோசர்கள் பற்றிய பல்வேறு வகையான தகவல்களை தெரிந்துக் கொள்ள விரும்புகிறார்கள். மேலும், திரைப்படங்களில் (movies) டைனோசர் போன்ற உயிரினத்தை தொழில்நுட்பம் (technology) மூலம் திரைப்படங்களில் காட்சிப் படுத்துகிறார்கள். டைனோசர்கள் தான் மனிதன் தோன்றுவதற்கு முன்பு இந்த உலகை ஆட்சி (rule) செய்த உயிரினம் ஆகும்.




Dinosaur Art
Dinosaurs in the olden times
They were the King of the Earth!!


              டைனோசர் உலகில் அனைத்து பகுதிகளும் வாழ்ந்த உயிரினம் ஆகும். உலகில் பல்வேறு இடங்களில் கிடைக்கும் டைனோசர் தொல்லெச்சமே (fossil) இதற்கு சான்று ஆகும்.

           அப்படி என்றால் இந்தியாவில் (India) டைனோசர்கள் (Dinosaurs) எங்கு வாழ்ந்தன (lived)? எவ்வகை சுற்றுச்சூழல் (surroundings) கொண்ட இடங்களில் (place) டைனோசர்கள் (Dinosaurs) வாழ்ந்தன? டைனோசர் (Dinosaur) என்றால் என்ன?

டைனோசர் (Dinosaur) என்றால் என்ன?

        டைனோசர் (Dinosaur) என்பது உலகில் வாழும் அனைத்து உயிரினங்கள் (organisms) போலவே மற்றொரு உலகில் வாழ்ந்த உயிரினம் ஆகும். டைனோசர்கள் முட்டை (egg laying) இடும் உயிரினம் ஆகும். டைனோசர்கள் இறைச்சி (meat eaters) உண்ணும் வகை மற்றும் தவரங்களை (plant eaters) உண்ணும் வகை என இரு வகையான டைனோசர்கள் இந்த உலகில் வாழ்ந்தன. 


Dinosaur Wax Statue
Dinosaur wax statue
Wow!!


டைனோசர்கள் சுமார் 180 முதல் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு (million years ago) வாழ்ந்தவை ஆகும். இவை மீசோசோயிக் சகாப்தம் (Mesozoic era) காலத்தை சார்ந்தவை ஆகும். இவை மூக்கோண (Triassic) காலம் மற்றும் ஜுரோசிக் (Jurassic) காலம் போன்ற காலகட்டங்களில் வாழ்ந்தன. டைனோசர்கள் ஊர்வன (Reptiles) இனத்தில் இருந்து பரிணாமம் (evolution) வளர்ச்சி அடைந்தவை ஆகும்.

இந்தியாவில் (India) டைனோசர்கள் (Dinosaurs) எங்கு வாழ்ந்தன (lived)? எவ்வகை சுற்றுச்சூழல் (surroundings) கொண்ட இடங்களில் (place) டைனோசர்கள் (dinosaur) வாழ்ந்தன?

         இந்தியாவில் டைனோசர்கள் (India Dinosaurs) இராஜஸ்தான் (Rajasthan), மத்தியப் பிரதேசம் (Madhya Pradesh), குஜராத் (Gujarat), மகாராஷ்டிரம் (Maharashtra), கர்நாடகம் (Karnataka), தமிழகம் (Tamil nadu) மற்றும் ஆந்திரம் (Andhra Pradesh) முதலிய மாநிலத்தில் டைனோசர்கள் வாழ்ந்தன. இந்த பகுதிகளில் டைனோசர் இனங்களின் தொல்லெச்சம் (fossils) மற்றும் தடயங்கள் பல கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. 


Bruhathkaryosaurus
Two Bruhathkaryosaurus seeing something
What might be it???


             உலகில் மிகப்பெரிய டைனோசரான புருத்கயோசரஸ் (Bruhathkaryosaurus) தடயம் (Trace) தமிழ்நாட்டில் (Tamil nadu) உள்ள திருச்சி (Trichy) மாநிலப் பகுதிகளில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இவ்வகை டைனோசர்கள் தாவரங்களை உணவாக எடுத்துக் கொள்ளும். அதனால், புருதகயோசரஸ் டைனோசர் தாவரங்களை உணவாகக் கொள்ளும் சர்ராபோடு (Sauropod) இனத்தைச் சார்ந்தவை ஆகும்.

             குஜராத் (Gujarat) மாநிலத்தில் பலசினோர் (Balasinor) என்ற பகுதியில் ரையோலி (Rajyoli) எனும் கிராமத்துக்கு அருகே கனிம வளம் (mineral resources) குறித்து இந்திய நிலவியல் (geology) கழக புவியியல் ஆய்வாளர்கள் (geographic scientist) ஆய்வுசெய்து கொண்டு இருந்தபோது 1981 ஆம் ஆண்டு டைனோசர் எலும்புக் கூடு (Bones) ஒன்றைக் கண்டெடுத்தனர். இந்த டைனோசர் தான் உலகிலேயே மூன்றாவது பெரிய டைனோசர் இனக் குஞ்சு பொரிப்பகம் (hatchery) என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 


Rajasaras Narmatensis
Rajasaras Narmatensis Dinosaur
In a forest!!


           மத்திய பிரதேசத்தில் (Madhya Pradesh) உள்ள ஜபல்பூரிலும் (Jabalpur) இதே வகை டைனோசர் புதை படிவங்கள் (Burial forms) கண்டுபிடிக்கப்பட்டன. இந்த வகை டைனோசர் உலகில் வேறு எங்கும் இல்லாத புதுவகை டைனோசர் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு நர்மதாவின் ராஜ (King of Narmada), டைனோசர் என்று பொருளை தரும் 'ராஜாசாரஸ் நர்மதென்ஸிஸ்' (Rajasaras Narmatensis) என்ற சொல்லை பெயராக வைத்து உள்ளார். இந்த டைனோசர் வகை மாமிச உண்ணி (meat eaters) டைனோசர் வகையை சார்ந்தவை ஆகும்.

               இந்த பகுதியில் சுமார் 1,000 டைனோசர் முட்டைகளைக் கண்டெடுத்தனர். இங்கே ஓரிடத்தில் 'சனாஜே இண்டிகஸ்' (Sanajeh indicus) எனப்படும் டைனோசர்களை வேட்டையாடும் (hunters) வேறொரு உயிரியின் தடயமும் (Trace) கிடைத்தது. இதுவரை இந்தியா முழுவதும் சுமார் 30 வகையான டைனோசர் புதை படிவங்களை (Burial forms) இனம் கண்டுள்ளனர்.


Dinosaur flying
Dinosaur flying in a forest


                டைனோசர்கள் வாழ்ந்தபோது இந்தியா, பூமியில் இன்றுள்ள இடத்தில் இருக்கவில்லை. இந்த புதை படிம தொல்லெச்சம் (Burial fossils) எல்லாம் 25.6 கோடி (crore) ஆண்டுகள் முன்பு முதல் 6.6 கோடி ஆண்டுகள் முன்பு வரையிலான காலகட்டத்தைச் (Time period) சேர்ந்தவை ஆகும். ஒரு பெரிய விண்கல் (meteroids) மெக்சிகோ (mexico) பகுதியில் மோதி ஏற்பட்ட பிரளயத்தில் (cracks) டைனோசர்கள் உட்பட அன்று இருந்த சுமார் 80 சதவீத உயிரிகள் மடிந்து போயீன. அந்த நிகழ்வுக்குப் பின்னரே தாவரங்கள் மற்றும் பாலுட்டிகள் (mammals) பூமியில் தோன்ற தொடங்கினார்.

தெரிந்துக் கொள்ளுங்கள் (Get known): 

        -டைனோசர்கள் (Dinosaurs) கற்களை (stones) தின்று (eat) உணவை ஜீரணிக்கும் (digest). டைனோசர்கள் பாரிய தாவரங்களை (massive plants) உண்ணும் போது, கூழாங்கற்கள் (pebbles) மூலம் உணவை ஜீரணிக்கும். இவை உணவை மேஷ் (mash) செய்யும். டைனோசர்களின் வயிறு (stomach) மிகப் பெரியது (huge) மற்றும் வலுவான (strong) தன்மையை கொண்டது. மேலும், மென்மையான கூழாங்கற்கள் (smooth pebbles) டைனோசர்களின் தொல் எச்சங்களில் (fossils) காணப்படுகிறது.

           -கடந்த 25 ஆண்டுகளில், டைனோசர் (dinosaur) மற்றும் வரலாற்று முந்தைய விலங்குகளின் (pre historic animals) தொல் எச்சங்கள் சீனா (China) நாட்டில் தான் அதிகம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது


அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்: (Frequently asked questions)

1. டைனோசர்களின் குடும்ப (Dinosaur family) வகைகள் (types) பற்றி!

           ஆர்கெண்டினோசொரஸ் (Argentinosaurus) டைனோசர், டைட்டனோசர் சர்ராபோடு (titanosaur sauropod) வகையை சார்ந்தது. இதனை கண்டுபிடித்தவார் கில்லர்மோ பரம்பரை (Guillermo Heredia) ஆவார். இந்த டைனோசர் தென் அமெரிக்கவில் (South America)  உள்ள ஆர்ஜெண்டினா (Argentina) நாட்டில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்த டைனோசர் வகை 97 மில்லியன் (million) ஆண்டுகள் முன்பு முதல் 94 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவை ஆகும். 


Allosaurus
Allosaurus dinosaurs


              அலோசோரஸ் (Allosaurus) டைனோசர், இது வேட்டையாடும் (hunters) வகையை சார்ந்த டைனோசர் ஆகும். இவை பெரிய மண்டை ஓடு (large skull) மற்றும் பெரிய பற்கள் (large teeth) கொண்டு இருக்கும். இது 28 அடி (feet) முதல் 39 அடி வரை அளவு (length) கொண்டாது.

                Ankylosaurus டைனோசர், இது Ankylosauridae குடும்ப வகையை சார்ந்தது. இது நோடோசரஸ் ரிட்ஸ் (Nodosaurids) கொண்டு இருக்கும். 

                பிராச்சியோசரஸ் (Brachiosaurus) டைனோசர், இது பிராச்சியோசரடி (Brachiosauridae) குடும்ப வகையை சார்ந்தது. இதனை கண்டுபிடித்தவார் வெர்னர் ஜேன்ஸ் (Werner Janensch) ஆவார்.

                கோலோபிஸிஸ் (Coelophysis) டைனோசர், இந்த சொல்லுக்கு வெற்று வடிவம் (hollow shape) என்று பொருள் ஆகும். இதற்கு, வெற்று வடிவத்தில் எலும்புகள் (bones) இருக்கும். இது மாமிச உண்ணும் டைனோசர் வகையை சார்ந்தது. 


Dilophosaurus
Dilophosaurus Dinosaur


                 Dilophosaurus டைனோசர், தெரோபோட் (theropod) டைனோசர் வகையை சார்ந்தது. இது 193 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவை ஆகும். இது 1954 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

                 வேலோசிராப்டர் (Velociraptor) டைனோசர்.

                 Ceratosaurus டைனோசர், இவை பெரிய மண்டை ஓடு (large skull), கொம்பு மூக்கு (nose Horn) மற்றும் கண்களில் முகடுகள் (ridges)  கொண்டு இருக்கும். இவை அலோசோரஸ் (Allosaurus) போலவே இருக்கும்.

                 தெரிசினோசரஸ் (Therizinosaurus) டைனோசர், இவை சிறிய அளவு மண்டை ஓடு, நீண்ட கழுத்து (neck) மற்றும் கனமான உடல்கள் (hard body) கொண்டு இருக்கும்.

                  Quetzalcoatlus டைனோசர், இவ்வகை டைனோசர்கள் கூர்மையான (sharp) மண்டை ஓடு கொண்டு இருக்கும்.


Triceratops
Triceratops Dinosaur


                  ட்ரைசெட்டாப்ஸ் (Triceratops) டைனோசர்.

                  ஸ்டெகோசேரஸ் (Stegosaurus) டைனோசர், இவை கூர்மையான வால்கள் (tails) கொண்டு இருக்கும்.

2. மீசோசோயிக் (Mesozoic era) சகாப்தம், மூக்கோண (Triassic) மற்றும் ஜுராசிக் (Jurassic) காலம் (peorid) என்றால் என்ன?

        மீசோசோயிக் (Mesozoic era) சகாப்தம் போது ஊர்வன இனங்களின் ஆதிக்கம் (dominance of reptiles) அதிகம் இருந்தது. இதனை ஊர்வன இனங்களின் பொற்காலம் (Golden age of reptiles) என்பர். இந்த சகாப்தம் மூன்று காலங்கள் கொண்டாது. அவை

மூக்கோண (Triassic) காலம் -முட்டைகளை இடும் பாலூட்டிகள் (egg laying mammals) தோற்றம் அடைந்த காலம். 

ஜுராசிக் (Jurassic) காலம் -டைனோசர்கள் பூமியில் ஆதிக்கம் (Dominant age of dinosaurus) செலுத்தி காலம். மேலும், புதை படிவ பறவை (fossil bird) Archaeopteryx தோன்றி காலம்.

Fossil marks of the Fossil bird
Fossil marks of the fossil bird
Archaeopteryx


கிரெட்டேசியஸ் (Cretaceous) காலம் -பற்கள் கொண்ட பறவைகள் மற்றும் டைனோசர்கள் அழிந்துப்போனக் (extinction) காலம். மேலும், நவீன பறவைகள் (modern birds) தோன்றி காலம்.

    இந்த சகாப்தம் 180 மில்லியன் ஆண்டுகள் முன்பு முதல் 125 மில்லியன் ஆண்டுகள் முன்பு வரை நிகழ்ந்த சகாப்தம் ஆகும். இந்த காலகட்டத்தில் ஸ்பெனோப்சைடுகள் (Sphenopsides), ஜின்கோஸ் (Ginkgos), Gnetales, Dicotyledons, குடலிறக்கம் லைகோபாட்கள் (Herbaceous lycopods), ஃபெர்ன்ஸ் (Ferns), Cycads மற்றும் கூம்புகள் (Conifers) போன்ற தாவரங்கள் வாழ்ந்தன.

3. புருத்கயோசரஸ்ரின் (Bruhathkayosaurus) சிஸ்மாடிக் வகைப்பாடு (systematic position) என்ன?

      புருத்கயோசரஸ் (Bruhathkayosaurus), சர்ராபோடு (sauropod) டைனோசர் வகையை சார்ந்தது. இது டைட்டனோசர் ஆர்கெண்டினோசொரஸ் (Titanosaur Argentinosauris) குடும்ப வகையை சார்ந்தது. இதனின் நீளம் 35 மீட்டர் ஆகும். மேலும், இதனின் எடை 80 டன்கள் (tons) ஆகும். இது திருச்சியில் (Trichy) உள்ள காலமேடு (Kallamedu) பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. இது சுமார் 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவை ஆகும்.


Spectacles on top of book
Spectacles placed on the top of a book


    சிஸ்மாடிக் வகைப்பாடு (Systematic position):

    இதனின் இராச்சியம் (Kingdom) அனிமிலைய (Animalia) ஆகும்.

    இதனின் பைலம் (Phylum) முதுகெலும்பித் தொகுதி (Chordata) ஆகும்.

    இதனின் வகுப்பு (Class) சர்ராசிடா (Suropsida) ஆகும்.

    இதனின் சுப்பர்வரிசை (Superorder) டைனோசூரியா (Dinosauria) ஆகும்.

     இதனின் வரிசை (order) சர்ராரிசுய (Saurischia) ஆகும்.

     இதனின் துணை வரிசை (Sub order) சர்ராபோடா டைட்டனோசரியா (Sauropoda Titanosauria)

      இதனின் பேரினம் (Genus) புருத்கயோசரஸ் (Bruhathkayosaurus) ஆகும்.

4. சர்ராபோடாவின் (Sauropoda) சிஸ்மாடிக் வகைப்பாடு (Systematic position) என்ன?

        சர்ராபோடா (sauropod), இது சர்ராசியஸ்ரி (saurischian) டைனோசர் வகையை சார்ந்தது. இவை நீண்ட கழுத்து (neck), நீண்ட வால் (tail), சிறிய தலைகள் (heads) மற்றும் கால்கள் (legs) தூண் (pillar) போல இருக்கும். இவை ஜுராசிக் (Jurassic) காலகட்டத்தில் வாழ்ந்தவை ஆகும். இதனின் எடை 24,000 கிலோ ஆகும். சர்ராபோடா என்ற சொல்லை பெயரிட்டவார் ஓ. சி. மார்ஸ் (O.C. Marsh) ஆவார். சர்ராபோடா என்ற சொல்லின் பொருள் 'பல்லின் கால்' (lizard's foot) ஆகும்.


Sauropod
Statue of a sauropod dinosaur


    சிஸ்மாடிக் வகைப்பாடு (Systematic position):

   இதனின் இராச்சியம் (Kingdom) அனிமிலைய (Animalia) ஆகும்.

   இதனின் பைலம் (Phylum) முதுகெலும்பித் தொகுதி (Chordata) ஆகும்.

   இதனின் கிளேட் (Clade) டைனோசரிய (Dinosauria) ஆகும்.

   இதனின் கிளேட் (Clade) சர்ராசியஸ்ரி (Saurischia) ஆகும்.

   இதனின் துணை வரிசை (sub order) சர்ராபேடாமார்பா (Sauropodomorpha) ஆகும்.

   இதனின் கிளேட் (Clade) இச்சிசேரியா (Auchisauric) ஆகும்.

    இதனின் கிளேட் (Clade) சர்ராபோடா (Sauropoda) ஆகும்.


  

*Note: The images in this post may or may not relevant to the topics.   


        

Post a Comment

6 Comments

  1. Can we recreate dinosaur by their fossils and bones? Is there any genetic methods to recreate dinosaurs? Is it possible?

    ReplyDelete
    Replies
    1. Dinosaur bones can survive millions of years but their DNA doesn't survive millions of years. Recreating a dinosaur is impossible because, it is an extinct pre historic animal.

      Delete
    2. And also, a Mosquito that has a blood of dinosaur is preserved in amber by natural conditions or luck. Amber is a plant secretion which is efficient preservative that doesn't get degraded and hence can preserve remains of extinct life forms.

      Delete
    3. Amber is produced by pinites succinifera, a gymnosperms. Recreating a dinosaur is still impossible. If we are able to find dinosaur remains or alive specimen, either in frozen forms or any other forms. We can have a chance to recreate them.

      Delete

Enter your comments :)