Ticker

6/recent/ticker-posts

Translate

குறிஞ்சிப் பூ ஏன் 12 ஆண்டுகளுக்கு ஒரே ஒருமுறை மட்டும் ஏன் பூக்கிறது? | இதனின் காரணம் என்ன? | கடைசியாக எந்த ஆண்டுக் குறிஞ்சிப்பூ பூத்தது? | Angiosperms | Pollination | Colorimetry | Aestivation |

      மனிதனுக்கு இயற்கையில் மிகவும் பிடித்தப் பொருள் ஒன்று உண்டு. அதுவே இயற்கை நமக்கு அளித்தப் பூக்கள் (Flowers) ஆகும். பூக்கள் மிகவும் அழகானவை, பூக்களின் அழகு மற்றும் அதனின் நர்மனம் (smell) அனைத்து உயிரினங்களையும் அதன் பக்கம் இலுக்கும். பூக்கள் மனித வாழ்க்கையில் ஒரு முக்கியப் பங்குப் பெறுகிறது. இறை வழிபாடு திருவிழாக்கள் மற்றும் குடும்ப விழாக்களில் பூக்கள் அதிகம் இடம் பெறுகிறது. அது மட்டுமின்றி சிலப் பூக்களை நாம் உணவாக எடுத்துக் கொள்ள முடியும்.


     பல கோடிக்கு மேற்பட்டப் பூக்கள் பூமியில் உள்ளன. அதில் ஒரு வகை தான் குறிஞ்சிப்பூ ஆகும். மேற்குத் தொடர்ச்சி மலைகளில் (western ghats mountains) அதிகம் காணப்படும் 

             இவ்வகைப் பூக்கள் (kurniji flower) 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் பூக்கிறது (blossom). என் இப்படி நடக்கிறது? மற்றப் பூக்களின் (other flowers) பூக்கும் காலத்திலிருந்து (blossom peroid) ஏன் குறிஞ்சிப் (kurinji) பூ மட்டும் வேறுபாடு (difference) அடைகிறது?

பூ என்றால் என்ன? (What is a flower?)

        பூ என்பது ஒருச் செடியில் அல்லது மரத்தில் இருக்கும் ஒரு முக்கிய உறுப்பு ஆகும். பூ மகரந்தச் சேர்க்கை (pollination) என்ற முக்கியச் செயலைச் செய்யும் தன்மைக் கொண்டது. மகரந்தச் சேர்க்கை மூலம் செடியின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்ய முடியும். பூவின் மூலம் செடி அல்லது மரத்தின் இனத்தை அதிகமாக உருவாக்க முடியும். மேலும் பூ கனியாக (fruit) மாறும். இந்தக் கனிகளை நாம் உணவாகப் பயன்ப் படுத்தலாம்.


Amazing lotus flower view
Amazing view of Lotus flower
Wow!!


குறிஞ்சிப் பூ ஏன் 12 ஆண்டுகளுக்கு ஒரே ஒருமுறை மட்டும் தான் பூக்கிறது? (How does the kuriniji flower blossom once in 12 years?)

    தாவரங்களில் பல வகைகள் உண்டு. குறிஞ்சித் தாவரம் மோனோகார்ப்பீக் (monocarpic) என்ற வகையைச் சேர்ந்தது. இந்த வகை தாவரங்கள் தன்னுடைய வாழ்நாளில் ஒரே ஒருமுறை மட்டுமே பூக்கும். அதன்பின் அவை காய்ந்து மண்ணில் உதிர்ந்து விடுகின்றன. அதன்பின் மீண்டும் விதைகளில் இருந்து, புதியச் செடி உருவாகும். இவை வளர்ந்து, பூக்கள் மலர்வதற்கு 12 ஆண்டுகள் ஆகின்றன. இதைத் தாவரத்திற்குள் இருக்கும் வேதிப் பொருட்களே தீர்மானம் செய்யும். இந்த மலரைத் தேடித் தேனீக்கள் (honey bees), பறவைகள் எனக் கூட்டம் அலைமோதும். இதன் தேன் மிகவும் சுவையானது.


View of white flowers
View of a beautiful white flowers



குறிஞ்சிப் பூவின் சில வகைகள்: (Types of kuriniji flowers)

      குறிஞ்சிப் பூவின் உயரத்தின் அடிப்படையில் அதனின் சில வகைகள்:

             2 அடி - கொடிக் குறிஞ்சி

             6 அடி - கணுக் குறிஞ்சி

           8 அடி - வெள்ளைக் குறிஞ்சி

            12 அடி - சோலைக் குறிஞ்சி

               15 அடி - கருங் குறிஞ்சி 


Kinds of flowers
Different kinds of flower



தெரிந்துக் கொள்வோம்: (Get known)

       குறிஞ்சிப் பூக் கடைசியாகக் கடந்த 2017 ஆம் ஆண்டுக் குறிஞ்சி மலர்கள் தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடகத்தின் சிலப் பகுதிகளில் பூத்துக் குலுங்கின. அடுத்து இன்னும் 12 ஆண்டுகளுக்குப் பின் அவை மீண்டும் பூக்கும்.


How is it interesting info
How is it?....
Information about Kurinji
Interesting............



        அடுத்தக் குறிஞ்சிப்பூப் பூக்கும் பருவத்திற்கு 2029 ஆண்டு வரைக் காத்திருக்க வேண்டும்.

குறிஞ்சி மலர் போலவே பிற வகை மலர்களும் செடிகளும் உள்ளதா? (Does there are any other flowers like the kuriniji flowers?)

        போகன்வில்லா (Boganvilla) எனப்படும் காகிதப்பூ, (Paper flower) எல்லா நாளும் பூக்கும். வசந்தக் காலத்தில் (Spring season) இலைகளைப் பார்க்க முடியாத அளவுக்கு, கொன்றைப் பூத்துக் குலுங்கும். கள்ளி (Catcus) இனத்தைச் சேர்ந்தப் பிரம்ம கமலம் அல்லது நிஷகாந்தி (Nishakanthi) ஆண்டுக்கு ஒருமுறை, அதுவும் ஒரே ஒரு நாள், அதுவும் இரவில் மட்டுமே பூக்கும்.

           தாளிப் பனை (Palm leaf) 30 முதல் 80 ஆண்டுகள் வரை, தனது ஆயுளில் ஒரே ஒரு முறை லட்சம் (lakh) பூக்களை ஒரே நேரத்தில் அல்லது ஒரேச் சமயத்தில் பூத்துக் குலுங்கி மடிந்து விடும்.


Pink flowers
View of the Pink flowers


          மிசோரம் (Mizoram) பகுதியில் வளரும் ஒரு வகை மூங்கில் 48 - 50 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒருச் சேரப் பூக்கும். அந்த மூங்கிலை (bamboo) வெட்டி, உலகில் எந்த இடத்தில் நட்டு வளர்த்தாலும், அதே சமயத்தில் அந்த மூங்கிலும் மலரும். பூ மலர்ந்தப் பின் மூங்கில் மடிந்து விடும். மலர்ந்தப் பூவிலிருந்து வெறும் விதையில் புதிய மூங்கில் வளரும். சில வகை மூங்கில் மரங்கள் 120 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் மலரும். 

          பூக்கும் தாவரத்தில் பல்வேறு பண்புகள் உள்ளன. அதில் ஒன்று தான் குறிஞ்சி. ஒரே ஒருமுறை மட்டும் பூத்து மடியும் இவ்வகைத் தாவரங்களாகவேக் குறிஞ்சிப் போன்றத் தாவரங்கள் உள்ளன. இத்தகைய தகவமைப்பு (Adaptation) ஏன் ஏற்பட்டது என்பதற்கு, இதுவரை அறிவியல் பூர்வமான விளக்கம் கிடைக்கவில்லை.

பூவின் (flower) Aestivation என்றால் என்ன?

         Aestivation என்றால் பூவில் உள்ள இதழ்கள் (Petals) மற்றும் செபல்ஸ்களின் (sepals) வரிசை அமைப்பு (arrangement) ஆகும். இதில் ஐந்து வகைகள் உள்ளது. அவை வால்வேட் (Valvate), முறுக்கப்பட்ட (Twisted), Imbricate, Quincunical மற்றும் Vexillary ஆகும். 

வால்வேட் (Valvate) -இதழ்கள் மற்றும் செபல்ஸ் விளம்புகள் (margins) இடையே ஒன்றுடன் ஒன்று தொடாமல் இருக்கும்.

முறுக்கப்பட்ட (Twisted) -இதழ்கள் மற்றும் செபல்ஸ்களின் ஒரு விளம்பு ஒன்றுடன் ஒன்று (overlap) தொட்டு (touch) கொண்டு இருக்கும்.

Imbricate -இதழ்கள் மற்றும் செபல்ஸ்கள் ஒழுங்கற்ற வகையில் ஒன்றுடன் ஒன்று (overlap) தொட்டு கொண்டு இருக்கும்.

Quincuncial -இவை imbricate போலவே இருக்கும். இதில் இரண்டு இதழ்கள் உட்புறம் (internal) மற்றும் வெளிபுறத்தில் (external) இருக்கும்.

Vexillary -பின்புற (posterior) இதழ்கள் விளம்புகளில் உள்ள பக்கவாட்டு இதழ்கள் மேல் தொட்டு கொண்டு இருக்கும். மேலும், பக்கவாட்டு இதழ்கள் விளம்புகளில் உள்ள முன்பற (anterior) இதழ்களை தொட்டு கொண்டு இருக்கும்.


அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்: (Frequently asked questions)

1. பூவின் உறுப்புகள் எவை? (What are the Parts of a flower?

      பூவில் நான்கு முக்கிய உறுப்புகள் உள்ளன. அவை:

     -கலிக்ஸ், (Calyx)

     -அல்லிவட்டம், (Corolla)

     -ஆண்ட்ரோசியம், (Androecium)

     -கினோசியம். (Gynoecium)

ஆண்ட்ரோசியம்: 

இது ஆண் இனப் பெருக்க (male reproductive part) உறுப்பு ஆகும். இது பல மகரந்தத்தால் (stamen) உருவனாது. மகரந்ததில் இழை (filament) மற்றும் மகரந்தம் (anther) இருக்கும். இதில் மகரந்தத் தானியங்கள் (pollen grains) இருக்கும்.


Man holding a sunflower
View of Man holding a Sunflower in his hands


கினோசியம்: 

இது பெண் இனப் பெருக்க (female reproductive part) உறுப்பு ஆகும். இது பலக் கார்பெல்ஸ் (carpels) உருவனாது. கார்பெல்ஸில் களங்கம் (stigma), பாணி (style) மற்றும் கருப்பை (ovary) இருக்கும். இதில் கரு சாக் (embryo sac) இருக்கும்.

2. மகரந்தச் சேர்க்கை என்றால் என்ன? (What is pollination?)

    மகரந்தச் சேர்க்கை என்றால் மகரந்தத் தானியங்கள் ஒரு பூவில் இருந்து மற்றொரு பூவிற்கு பரிமாற்றம் (transfer) அடையும். இது இரண்டு வகைப் படும். அவை:

      சுய மகரந்தச் சேர்க்கை (self pollination): 

இதைத் தன்னியக்கவியல் (autogamy) எனவும் கூறுவர். இது ஒரு பூவிலிருந்து மற்றொரு பூவிற்கு மகரந்தத் தானியங்கள் பரிமாற்றம் அடையும். இவை ஒரேச் செடியில் நடக்கும். (Same plant)


Honey bee pollinating
Honey bee acts as pollinating agent for flowers


      குறுக்கு மகரந்தச் சேர்க்கை (cross pollination): 

இதை அலோகாமி (allogamy) எனவும் கூறுவர். இது ஒருச் செடிப் பூவிலிருந்து மற்றொரு செடியில் உள்ள பூவிற்கு மகரந்தத் தானியங்கள் பரிமாற்றம் அடையும். இது இரண்டு அல்லது பலச் செடிக்கு இடையில் நடக்கும். (Two different plants)

3. மகரந்தத் தானியங்கள் எவ்வாறு பரிமாற்றம் அடைகிறது? (How does pollen grains transfers?)

     மகரந்தத் தானியங்கள் காற்று, தண்ணீர், பூச்சிகள் மற்றும் விலங்குகள் மூலம் பரிமாற்றம் அடையும்.

           என்டமோபில் (Entamophily) (பூச்சிகள் மூலம் பரிமாற்றம்)

           ஜூஃபில் (Zoophily) (விலங்குகள் மூலம் பரிமாற்றம்)

           ஆர்த்தினொபில் (Ornithophily) (பறவைகள் மூலம் பரிமாற்றம்)

            ஹைட்ரோஃபில் (Hydrophily) (தண்ணீர் மூலம் பரிமாற்றம்)

            அனீமோபில் (Anemophily) (காற்று மூலம் பரிமாற்றம்)

            கேந்தரோபில் (Cantharophily) (வண்டு (beetle) மூலம் பரிமாற்றம்)


View of honey bee in flower
Honey bee is the best pollinating agents of all the insects.


             பிஹாலானோபில் (Phalaenophily)(அந்துப்பூச்சி (moths) மூலம் பரிமாற்றம்)

             மெல்லிடோபில் (Mellitophily) (தேனீக்கள் (bees) மூலம் பரிமாற்றம்)

             சைக்கோபில் (Psychophily) (பட்டாம்ப்பூச்சி (Butterfiles) மூலம் பரிமாற்றம்)

             மலாக்கோபில் (Malacophily) (நத்தை (snail) மூலம் பரிமாற்றம்)

             சிரோப்டெரோபில் (Chieropterophily) (வெளவால் (Bats) மூலம் பரிமாற்றம்)

             மைர்மெகோபில் (Myrmecophily) (ஏறும்புகள் (Ants) மூலம் பரிமாற்றம்)

4. பூக்கும் தாவரங்கள் மற்றும் பூக்காதத் தாவரங்கள் உள்ள வேறுபாடு என்ன? (Difference between flowering plants and non flowering plants)

               பூக்கும் தாவரங்கள்:(flowering plants)


Flower with white petals
Close view of a flower having white petals


  -ஆஞ்சியோஸ்பெர்மஸ் (Angiosperms) எனவும் கூறுவர்.

  -கரு முட்டை (ovules) கருபையால் (ovary) மூடப்பட்டிருக்கும்.

  -பூச்சிகள், காற்று, தண்ணீர் மற்றும் விலங்குகள் மூலம் மகரதம் (pollen) பரிமாற்றம் அடையும்.

   -பூ மற்றும் பழங்கள் உருவாகும்.

    பூக்காதத் தாவரங்கள்:(non flowering plants) 


Non flowering plant view
View of a non flowering plant

   

    -ஜிம்னோஸ்பெர்மஸ் (Gymnosperms) எனவும் கூறுவர்.

    -கரு முட்டை மூடப்பட்டிருக்காது.

    -காற்று மூலம் மட்டுமே மகரந்தம் பரிமாற்றம் அடையும்.

     -பூ மற்றும் பழங்கள் உருவாகாது.

5. பூக்கள் எவ்வாறு நிறங்கள் பெருகிறது? (How does flowers get colors?)

     பூக்கள் நிறத்திற்கு பல நிறமிகள் (pigments) மூலம் பூக்கள் நிறம் பெருகிறது.

சில நிறமிகள் மற்றும் அதனின் நிறங்கள்:
       அந்தோசயின் (Anthocyanins) - சிவப்பு, ஊதா, நீலம் மற்றும் கருப்பு நிறங்கள் இருக்கும்.
       கரோட்டினாய்டுகள் (Carotenoids) - மஞ்சள், சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறங்கள் இருக்கும்.
       ஃபிளாவனாய்டுகள் (Flavonoids) - மஞ்சள், சிவப்பு மற்றும் நீலம் நிறங்கள் இருக்கும்.
       பீட்டலான் (Betalains) - சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் இருக்கும்.
       குளேரோபில் (Chlorophyll) - பச்சை நிறங்கள் இருக்கும்.
வண்ணமீட்டர்: (Colorimetry)
          இதன் மூலம் ஒருப் பொருளின் செறிவு (concentration) வைத்து நிற கவலைகளை தீர்மானிக்க முடியும். இது குறிப்பிட்ட அலைநீளத்தை (wavelength) அதனின் உறிஞ்சுதல் மூலம் நிறங்களைக் கண்டுபிடிக்க முடியும்.


Water colours view
View of water colours in a board



6. குறிஞ்சிப் பூவின் அறிவியல் பெயர் என்ன? (Scientific name for Kuriniji)

      குறிஞ்சி பூவின் அறிவியல் பெயர் (scientific name) ஸ்ட்ரோபிலாந்தஸ் குந்தியானா (Strobilanthes Kunthiana) ஆகும்.

        இதனின் களம் (Domain) யூகாரியோட்டா (Eukaryota) ஆகும்.

        இதனின் பொதுப் பெயர் குறிஞ்சி மற்றும் நீலாக் குறிஞ்சி ஆகும்.


குறிஞ்சிப் பூவின் வகைப்பாடு: (Systematic name)

       இதனின் இராச்சியம் (Kingdom) பிலன்டெ (Plantae) ஆகும்.

       இதனின் கிளேட் (Clade) டிராக்கியோபைட்டுகள் (Tracheophytes) ஆகும்.

       இதனின் கிளேட் ஆஞ்சியோஸ்பெர்ம்ஸ் (Angiosperms) ஆகும்.

       இதனின் கிளேட் யூடிகயிட்ஸ் (Eudicots) ஆகும்.

       இதனின் கிளேட் எஸ்டிராட்ஸ் (Asterids) ஆகும்.

       இதனின் அமைப்பு (Order) லேமியல் (Lamiales) ஆகும்.

       இதனின் குடும்பம் (Family) அகன்தெசிஏ (Acanthaceae) ஆகும்.

       இதனின் பேரினம் (Genus) ஸ்ட்ரோபிலாந்தஸ் (Strobilanthes) ஆகும்.

       இதனின் இனம் (Species) எஸ். குந்தியானா (S.Kunthiana) ஆகும்.


   



*Note: The images in this post may or may not relevant to the topics.

Post a Comment

3 Comments

  1. Again i got some doubt that is '' if i am a human if i act as a pollinating agent''. Then it is called zoophily or some other new type?

    ReplyDelete
    Replies
    1. Good question. Human mostly help pollination proces by their hands. They pick anther from a plant and deliver it to the stigma of other plant or the same plant . So pollination by human is called "hand pollination".

      Delete
    2. Also humans belong to animal category. Animalia kingdom. So we can call humans as "zoophily".

      Delete

Enter your comments :)