Ticker

6/recent/ticker-posts

Translate

கண்ணுக்குத் தெரியாத அலைபேசி கதிர்களால், நமக்கும் பிற உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா? | திறன் பேசி மற்றும் அதனின் பயன்பாடுகள் என்ன? | Researches on cellphones waves | Electro magnetic waves | Mutation | Gamma and X rays |

         அலைபேசி, (cell phone) அந்த உலகத்தில் உள்ள அனைவரின் கைகளில் (hands) இருக்கும். வீட்டுகளில் (homes) வாழும் குடும்ப உறுப்பினர்கள் (family members) அனைவரிடம் அலைபேசி இருக்கும். தற்போது, குழந்தைகளுக்கு பாடங்களை (lesson) திறன் பேசி (smart phone) வாயிலாக தான் ஆசிரியர்கள் (teachers) கற்று தருகிறார்கள். அதனால் அலைபேசி சிறுவர்கள் (kids) முதல் பெரியவர்கள் (elders) வரை அனைவரும் பயன்படுத்தி வருகிறார்கள். வேலை (work) மற்றும் படிப்பு (studies) பணிகள், உறவினார்களிடம் பேசுவதற்கு மற்றும் இன்னும் பல பணிகளுக்கு திறன் பேசி மிகவும் அதிகமாக பயன்படுத்தப் படுகிறது. அலைபேசி அதிகம் நேரம் பயன் படுத்தினால், அதற்கு ஏற்ப பல வகையான குறைபாடுகள் (defects) நமது உடலில் ஏற்படும். அதனால், அலைபேசியை வீணாக பயன்படுத்தமால், தேவைக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும்.


Phone waves
Waves coming from the Phone
An art!

            மேலும், ஒருவர்க்கு ஒருவர் தொடர்ப்புக் (communication) கொள்ள அலைபேசி (phone) மிகவும் உதவுகிறது. ஆனால், கண்ணுக்குத் தெரியாமல் (non visible) இருக்கும், அலைபேசி கதிர்களால் (phone rays), நமக்கும் மற்றும் பிற உயிரினங்களுக்கும் (organisms) பாதிப்பு (effect) ஏற்பட வாய்ப்புகள் (changes) இருக்கிறதா? அலைபேசி (cell phone) அல்லது திறன்பேசி (smart phone) என்றால் என்ன? அதனின் பயன்பாடுகள் (uses) என்ன? 

திறன்பேசி (smart phones) மற்றும் அதனின் பயன்பாடுகள் (uses)!

        திறன்பேசி, (smart phones) நாம் அனைவருக்கும் நன்று தெரிந்து ஒரு பொருள் (thing) ஆகும். திறன்பேசி மூலம் நாம் தொலைவில் (long distance) இருக்கும் நண்பர்கள் (friends) அல்லது உறவினார்களிடம் (neighbours) எளிதில் திறன்பேசி வாயிலாக பார்த்து பேச முடியும். ரயில் (rails) மற்றும் விமானம் (aeroplane) போன்ற சேவைகளுக்கு பயணச் சீட்டை (ticket) முன்பதிவு (reservation) செய்ய உதவும். சாலைகளின் வரைபடம் (road map) திறன் பேசி வாயிலாக பார்த்து நம் செல்ல வேண்டிய இடங்களுக்கு எளிதில் பயணம் செய்ய முடியும். 

Woman using phone and laptop
A woman using a smartphone with her laptop

சமையல் (cooking) மற்றும் படிப்பு சார்ந்த தகவல்களை (information) திறன் பேசி வாயிலாக எளிதில் அறிந்து கொள்ள முடியும். நாட்டில் நடக்கும் முக்கிய செய்திகள் மற்றும் புயல் உருவகிறது போன்ற தகவல்களை நாம் திறன்பேசி வாயிலாக தெரிந்து கொள்ள முடியும்.

கண்ணுக்குத் (eye) தெரியாத (non visible) அலைபேசி கதிர்களால் (cell phone rays), நமக்கும் பிற உயிரினங்களுக்கும் (organisms) பாதிப்பு (defects) ஏற்பட வாய்ப்பு (changes) இருக்கிறதா?

      ரேடியோ அலைவரிகள் (radio waves), மைக்ரோவேவ் அலைவரிசைகள் (micro wave) , எக்ஸ் கதிர்கள் (X rays) மற்றும் காமா கதிர்கள் (gamma rays) போன்ற இவ்வகை கதிர்கள் அனைத்தும் மின்காந்த அலைகள் (electro magnetic waves) ஆகும். இவ்வகை மின்காந்த அலைகள் 1,015 ஹெர்ட்ஸ்க்கும் (Hertz) மேல் அலை நீீளங்களைக் (wave length) கொண்ட, இவ்வகையான மின்காந்த அலைகளை அயனியாக்க கதிர்கள் (ionic rays) என்று அறிவியலில் கூறுவார்.

Radioactive sign
Radioactive sign
Danger....

         "ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்" என்ற தமிழில் உள்ள பழிமொழி (proverb) போலவே, 1,015 ஹெர்ட்ஸ்க்கும் (Hertz) மேல் அலை நீளங்களைக் (wave length) கொண்ட, மின்காந்தக் கதிர்கள், பல பொருட்களின் மீது படியும் போது பல வகையான செயல்களை மின்காந்த அலைகள் அல்லது கதிர்கள் செய்யும். பொருட்களின் மேல் உள்ள எலக்ட்ரான் (electrons), புரோட்டான் (protons) மற்றும் நியூட்ரான் (neutrons) போன்ற துகள்களை (particles) பொருள்களில் இருந்து வெளியே அனுப்பி வைக்க செய்யும். 


CT scan art
A person doing a CT scan in a hospital
What an art!!!


இதன் தொடர்ச்சியாக அந்தப் பொருளின் தன்மையில் (nature state) பல வகையான மாற்றம் ஏற்படலாம். உயிரி பொருள்களில் மேல் திடர் (sudden) என மரபணு மாற்றம் (gene changes) முதல், பல வகையான தாக்கங்களை (defects) இவ்வகை கதிர்கள் (rays) செய்யக் கூடும். எனவே தான் தேவை இல்லாமல் எக்ஸ்ரே (X rays) எடுப்பதை தவிர்க்கிறார்கள். காமா கதிர் (Gamma rays) போன்ற ஆபத்தான கதிர்களை (dangerous rays) ஓதுக்கி வைக்கிறார்கள்.

அலைபேசி கதிர்களை (Cell phone rays) பற்றிய ஆய்வு (research)!

       1999 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் (research), செல்பேசி பயன் பாட்டுக்கும் கிளோமா என்னும் மூளைப் (brain) புற்று நோய்க்கும் (cancer) ஏதாவது தொடர்ப்பு இருக்கிறதா என ஆய்வுகள் செய்தார்கள். அதேபோல், காதுகளில் (ears) உள்ள நரம்புகளைச் (nerves) சுற்றியுள்ள புறணி செல்களில் (cells) புற்றுநோய் குறித்தும் ஆய்வு செய்தார்கள். செல்பேசிக்கும் இந்த வகைப் புற்று நோய்க்கும் தொடர்பில்லை என, இந்த ஆய்வுகள் கூறியது. 

Lens magnifying cancer word
A lens magnifying the word Cancer..
Cancer is one of the deadly diseases in the world.

செல்பேசி பயன் பாட்டுக்கும் மூளை (brain) புற்று நோய்க்கும் ஏதாவது தொடர்ப்பு இருக்கிறதா எனக் கண்டுபிடிக்க நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வும், எந்த தொடர்ப்பையும் காட்டவில்லை. ஆயினும் பல ஆண்டுகள் தொடர்ந்து செல்பேசி (cell phone) பயன் படுத்தினால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து ஆய்வுகளை பலர் தற்போது நடத்தி வருகிறார்கள்.


மொபைல் வலைப்பின்னல் (mobile network) எவ்வாறு செயல்பாடுகிறது (works)?

            மொபைல் வலைப்பின்னலில் (Mobile network) ஒருவர் எண் (number) அழுத்தி அழைக்கும் (call) போது, மொபைலில் உள்ள குறிகள் (signals) அருகில் உள்ள மொபைல் கோபுரத்திற்கு (tower) செல்லும். மொபைல் கோபுரத்தை அடிப்படை குறுக்குவெட்டு (Base transverse station) நிலையம் என்பர். அங்கு இருந்து அடிப்படை நிலைய கட்டுப்படுத்திகளுக்கு (Base station controller) செல்லும். இது மீண்டும் மொபைல் மாறுதல் மையத்திற்கு (mobile switching center) செல்லும். அங்கு பயனாளரின் (customer) பெயர், முகவரி, இருப்பு (balance) மற்றும் இடம் (location) பற்றிய தகவல்கள் பெறப்படும். இந்த தகவல்கள் குறிகள் மூலம் பயோட் எம். எஸ். சி (BIOT MSC) நிலையத்திற்கு செல்லும். இவை பெறுநரின் (receiver) தகவல்களை பெறும். மேலும், குறிகள் எம். எஸ். சியில் (MSC) இருந்து பீ. எஸ். சிக்கு (BSC) செல்லும். இவை பீ. எஸ். சியில் இருந்து பெறுநரின் கோபுரத்திற்கு செல்லும். மேலும், சர்வதேச அழைப்புகள் (international calls) நீருக்கடியில் (underwater cables) உள்ள கேபிள்கள் மூலம் செல்லும். மொபைல் கோபுரங்கள் சராசரியாக 80 முதல் 100 அழைப்புகளை கையாளும். மொபைல் கோபுரங்களின் பரப்பளவு (area) வட்ட (circular), சதுரம் (square) மற்றும் அறுகோண (hexagonal) வடிவத்தில் (shape) இருக்கும். 


அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்: (Frequently asked questions)

1. மின்காந்த அலைகள் (electro magnetic waves) என்றால் என்ன?

       மின்காந்த அலைகள் (electro magnetic waves), இயந்திரமற்றது அலைகள் (non- mechanical waves) ஆகும். இவை ஒளி (light) வெற்றிடத்தில் (vacuum) பயணம் செய்யும் வேகத்திற்கு (speed) ஏற்ப இவ்வகை அலைகள் பயணம் செய்யும். மின்காந்த அலைகள் துரிதப்படுத்தப்பட்டது மின்விசை சேர்வி (accelerated charge) மூலம் தயாரிக்கப் படுகிறது (produced). இவ்வகை அலைகளுக்கு எவ்வித ஊடகங்கள் (medium) இன்றி வெற்றிடத்தில் (vacuum) பரப்பும் (propagation) தன்மையைக் கொண்டாது. 

Waves from tower
Waves coming out from a tower

இந்த அலைகளுக்கு நேரியல் (linear) மற்றும் கோண உந்தம் (angular momentum) போன்ற ஆற்றல்கள் (energy) கொண்டாது. இவ்வகை அலைகள் வெளிப்புறம் புலங்கள் (external fields) இருக்கும் போது பிரதிபலிக்காது (reflection). இவ்வகை அலைகள் குறுக்கு (interference), மாறுபாடு (diffraction) மற்றும் துருவப்படுத்தல் (polarisation) போன்ற பண்புகளை (property) கொண்டாது. 

2. ரேடியோ (Radio waves) மற்றும் மைக்ரோவேவ் (Microwave) அலைகள் என்றால் என்ன?

      வானொலி அலைகள் (Radio waves) துரிதப்படுத்தப்பட்டது மின்விசை சேர்வி (accelerated charge) மூலம் தயரிக்கப் படும் (produced). இதற்கு, மின்சாரம் கடத்தும் பொருள் (conductors) உதவுகிறது. இதனின் அதிர்வெண் சரகம் (frequency range) சில ஹெர்ட்ஸ் (Hertz) முதல் 10^9 ஹெர்ட்ஸ் வரை இருக்கும். இவ்வகை அலைகள் பிரதிபலிப்பு (reflection) மற்றும் மாறுபாடு (diffraction) போன்ற தன்மைகளைக் கொண்டது. இவ்வகை அலைகள் வானொலி (radio) மற்றும் தொலைக்காட்சி (television) போன்ற கருவிகளில் பயன்படுத்தப் படுகிறது. இவ்வகை அலைகள் செல்லுலார் ஃபோன் இணைப்பு (cellular phones communication) போன்ற பணிகளுக்கு பயன்படுகிறது.

Radio waves from tower
Radio waves coming from a tower
Radio waves are mostly used in satellite communication

       மைக்ரோவேவ் அலைகள் (Micro waves) சிறப்பு வெற்றிடக் குழாய்கள் (special vacuum tunes) மூலம் தயாரிக்கப் படும் (produced). இந்த குழாய்கள் கிளைஸ்ட்ரான் (klystron), காந்தம் (magnetron) மற்றும் துப்பாக்கி டையேடு (gunndiode) போன்ற பொருட்களால் உருவாக்கப் படுகிறது. இதனின் அதிர்வெண் சரகம் (frequency range) 10^9 ஹெர்ட்ஸ் (Hertz) முதல் 10^11 ஹெர்ட்ஸ் வரை இருக்கும். இவ்வகை அலைகள் பிரதிபலிப்பு (reflection) மற்றும் துருவப்படுத்தல் (polarisation) போன்ற தன்மைகளைக் கொண்டாது. இவ்வகை அலைகள் விமானத்தில் (aircrafts) உள்ள ரேடார் கருவிகளில் (radar system) பயன்படுகிறது. இவ்வகை அலைகள் வாகனத்தின் வேகத்தை (speed of vehicle) அளக்க, மைக்ரோவன் (micro oven) மற்றும் செயற்கை கோள்களில் (artifical satellites) பயன்படுத்தப் படுகிறது. 

Microwaves in water
Microwaves in the water causing wavelets in the water


3. எக்ஸ் (X rays) மற்றும் காமா (Gamma rays) கதிர்கள் என்றால் என்ன?

         எக்ஸ் கதிர்கள் (X rays) எதிர் மின்னனு மாறுதல் (electron transition) மூலம் தயரிக்கப் படுகிறது (produced). இந்த எதிர் மின்னனுகள் (electrons), மிகவும் உள்ளே உள்ள சுற்றுப் பாதைகளில் (innermost orbitals) இருக்கும். இதனின் அதிர்வெண் சரகம் (frequency range) 10^17 ஹெர்ட்ஸ் (Hertz) முதல் 10^19 வரை இருக்கும். இந்த அலைகள் உடலில் உள்ள எலும்பு முறிவுகள் (bone fractures), நோயுற்ற உறுப்புகள் (diseased organs) மற்றும் கட்டிகள் (tumor) போன்றியவற்றைக் கண்டறிய (detecting) உதவுகிறது. மேலும், உலோக (metal) பொருகளில் உள்ள தவறுகள் (faults), விரிசல்கள் (cracks), துளைகள் (holes) மற்றும் பாய்கிறது (flows) போன்றியவற்றைக் கண்டறிய உதவுகிறது.

X ray of human
X ray of an human skeleton
Human has 206 bones...
Count it.  

             காமா கதிர்கள் (Gamma rays) கதிரியக்க கருக்களின் மாறுதல் (radioactive nuclei transition) மூலம் தயாரிக்க படுகிறது (produced). இதற்கு, இரசாயன எதிர்வினை (chemical reaction) புகைப்பட தட்டுகள் (photographic plates) தேவைப் படும். இவ்வகை கதிர்கள் ஃப்ளோரசன்சன் (fluorescence), அயனியாக்கம் (ionisation) மற்றும் மாறுபாடு (diffraction) போன்ற தன்மைகளைக் கொண்டு இருக்கும். இதனின் அதிர்வெண் சரகம் (frequency range) 10^18 ஹெர்ட்ஸ் (Hertz) முதல் அதற்கும் மேல் உள்ள ஹெர்ட்ஸ் கொண்டு இருக்கும்.

 

Uranium disc
Disc shaped uranium element
Gamma rays has the highest penetrating power of all the rays

4.பிறழ்வு (mutation) என்றால் என்ன?

     பிறழ்வு (mutation) என்றால் மரபணு பொருட்களில் (genetic material) ஏற்படும் திடர் மாற்றம் (sudden change) ஆகும். இது அனைத்து உயிரினங்களின் (organisms) மரபணு பொருள்களை மாற்றம் தன்மையைக் கொண்டு. பிறழ்வு ஏற்படுத்தும் முகவர்களை (agents) பிறழ்வுகள் என்பர். பிறழ்வு உற்பத்தி செய்ய வேண்டும் என்றால் பிறழ்வுகளை நேரிடுவது (exposure) போன்ற பணிகளைச் செய்ய வேண்டும். அதனை மாறுதல் அடைந்து மரபணு (mutagenesis) என்பர். இவ்வாறு பிறழ்வுகள் அடைந்த உயிரினங்களை பிறழ்ந்தவை (mutagenized) என்பர்.


Mutant of bird and cat
Mutant of a bird and a cat


பிறழ்வுகளின் வகைகள் (types):

            - மாறுதல் பிறழ்வு, (Transition mutation)

            - மாற்றம் பிறழ்வு, (Transversion mutation)

            - மிஸ்ஸென்ஸ் பிறழ்வு, (Missense mutation)

            - பொருத்தமாற்றது பிறழ்வு, (Non sense mutation)

            - அமைதி பிறழ்வு, (silent mutation)

            - பிரேம் ஷிப்ட் பிறழ்வு, (Frame shift mutation)

            - கூடுதல் பிறழ்வு, (Addition mutation)

            - நீக்குதல் பிறழ்வு, (Deletion mutation)

            - சோமாட்டிக் பிறழ்வு, (Somatic mutation)

            - கிருமி வரி பிறழ்வு, (Germ line mutation)

            - ஹைப்போமார்பிக் பிறழ்வு, (hypomorphic mutation)

            - ஹைப்பர்மார்பிக் பிறழ்வு (hypermorphic mutation) மற்றும்

            - செருகல் பிறழ்வு. (Insertion mutation)




*Note: The images in this post may or may not relevant to the topics.



Post a Comment

2 Comments

  1. I watched the godzilla movie. The lizard species got mutagenized into godizlla by nuclear bomb explosion. Is this possible in the real world?

    ReplyDelete
    Replies
    1. Godzilla is a fictional monster in movies. It's origin is from Japanese word 'Gojira'. This film was released in 1954. It's happened at Bikini Athil, a real life nuclear test site. This site test many nuclear weapons. It's official name is Bikini Attol nuclear test site. Now, its become as a UNESCO heritage site.
      Now, the United national organization made many nuclear weapons ban treaty to all the countries in the world. The nuclear explosion emits ionizing radition which damages the genetic material in the reproductive cells. This causes mutations. So, mutation is possible in real world for plants and also animals. But, we use restricted mutations or low power mutations. So, there is no way to create a monster like Godzilla in the real world. #impossible

      Delete

Enter your comments :)