கண் (Eye) உலகில் உள்ள அனைத்து உயிரினங்களிடம் (organisms) இருக்கும், ஒரு உடல் உறுப்பு (body part) ஆகும். கண் ஒவ்வொரு உயிரினத்தின் வாழ்க்கையில் ஒரு முக்கிய பங்கு பெறுகிறது. கண் பார்வை வைத்து பல உயிரினங்கள் தங்களது அன்றாட வாழ்க்கை பயன்படுத்தி கோள்கிறது. திமிங்கிலம் (whale) முதல் கோசுகள் (mosquito) வரை அனைத்து வகையான உயிரினங்களுக்கு கண் ஒரு முக்கிய பங்கு பெறுகிறது. கண் பெரிய உயிரினங்களுக்கு மட்டுமின்றி சிறிய அளவு உடைய உயிரினங்களுக்கும் உதவி அளிக்கிறது. பல விலங்குகள் தங்களது கண் பார்வை (vision) பயன்படுத்தி தான் தங்களது இரை (prey) மற்றும் உணவுகளை கண்டு பிடிக்கிறது. மேலும், பல வகை உயிரினங்கள் தண்ணீரைக் கண்டு பிடிக்க கண் பார்வையை பயன் படுத்துகிறது.
Close view of the Owl's eyes |
ஆனால், சில வகை உயிரினங்களுக்கு (organisms) இரவில் கண் பார்வை (night vision) குறைவாக (low) இருக்கும். மேலும், ஆந்தைக்கு (Owl) பகலில் (morning) கண் பார்வை (vision) இருக்காது. ஆனால், இரவில் (night) மட்டும் ஆந்தைக்கு கண் பார்வை (eye vision) நன்றாக தெரிவது (visible) ஏன்? கண் பார்வை (Eye vision) என்றால் என்ன?
கண் பார்வை (Eye Vision):
கண் என்பது உயிரினங்களின் உடலில் இருக்கும் ஒரு உறுப்பு ஆகும். கண் ஒளியின் சிதறலை (scattering) வைத்து பொருட்களின் நிறம் (colour) மற்றும் அதனின் வடிவம் (shape) போன்றியவற்றை நமக்கு அறிய உதவும். மேலும், கண் பார்வையின் வாயிலாக ஒரு பொருளின் தூரத்தை (distance) கண்டு பிடிக்க மிகவும் உதவும். கண்களில் உள்ள ஒளி செல்கள் (light cells), ஒரு பொருளில் இருந்து வரும் ஒளிகளை பெற்று அதனை மூளைக்கு (brain) அனுப்பும்.
Vision of a nature scenery |
மூளையின் அந்த பொருளின் காட்சி (image) உருவாகும். மேலும், கண்களை பாதுகாக்க வேண்டும். அப்போது தான், கண் பார்வையின் ஆற்றலை நம்மால் பயன் படுத்த முடியும். அதனால், தான் கண் பார்வை அனைத்து உயிரினங்களில் ஒரு முக்கிய பங்கு பெறுகிறது.
ஆந்தைக்கு (Owl) பகலில் (morning) கண் பார்வை (eye vision) இருக்காது. ஆனால், இரவில் (night) மட்டும் ஆந்தைக்கு (owl) கண் பார்வை (eye vision) நன்றாக தெரிவது (visible) ஏன்?
"பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது" என திருக்குறள் (Thirukkural) கூறினாலும் ஆந்தைக்கு பகலில் கண் தெரியாது என்னும் கருத்து கட்டுக்கதை (false story) மட்டுமே தான். ஆந்தைக்கு பகலிலும் கண் பார்வை உண்டு.
பிரகாசமான ஒளி (bright light) மற்றும் நிறங்களை (colours) உணரக்கூடிய (Sensible) கூம்பு செல்கள் (cone cells) கண்களுக்கு பின் உள்ள பகுதியில் இருக்கும் மற்றும் மங்கலான ஒளியை (dark light) உணரக்கூடிய (Sensible) குச்சி செல்களும் (rod cells) கண்களுக்கு பின் உள்ள பகுதியில் இருக்கும். இவ்வாறு கண்களின் விழித் திரையில் (retina) இரண்டு வகை ஒளியுணர்வு (photo receptors) செல்கள் உள்ளன.
View of living room. |
இரவு நேரத்தில் உணவு மற்றும் இரையைத் தேடும் ஆந்தையின் கண்களில் குச்சி செல்களின் (rod cells) செறிவு (Concentration) அதிகம். மேலும், பெரிய கண்களையும் ஆந்தை கொண்டுள்ளது. எனவே, இரவில் அதன் காட்சி திறன் ஒப்பீட்டளவில் கூடுதலாக இருக்கும். நிலவொளி அற்ற முழு இருளில் கூடத் தங்களின் இரையை கண்டு பிடிக்கும் திறன் (ability) கொண்டவை.
அதிக வெய்யில் இருக்கும் போது, கண் கூசி நமது கண் பார்வை (Pupil) சுருங்கிக் கொள்ளும். அதுபோல, மங்கலான ஒளியையும் (dark light) நுட்பமாக உணரும் தன்மை கொண்டுள்ளதால் பகலில் ஆந்தைக்கு கண்கள் கூசும். எனவே, பகலில் ஆந்தையின் பார்வைத் தரம் (standard) பாதிக்கப் படுகிறது. மேலும், ஆந்தையின் கண் பார்வை சுருங்குவதில்லை. எனவே, பகலில் கண் கூசுவதால் கண்களைப் பாதி மூடியபடி தவத்தில் இருப்பது போன்று காட்சி தருகிறது.
மனித கண்ணின் இரவு நேர பார்வை! (Human's Eye Night vision)
இதே போல தான், நமது கண்ணும் செயல்படும். இதன் கராணமாக தான், மனிதனின் கண் இரவில் பார்க்க அதிக நேரம் எடுக்கும். ஏனெனில், நமது கண் காலையில் இருந்து மாலை வரை கண்களின் மேல் சூரிய ஒளி (sunlight)
A woman seeing planet in her window |
படுவதால், கண் பார்வை நன்றாக இருக்கும். இரவு நேரங்களில் சூரிய ஒளி குறைவாக தான் இருக்கும். அதனால், மனிதனின் கண் பார்வை அளவு குறைந்து விடும்.
எப்படி ஆந்தைகள் (Owl) மட்டும் சத்தம் இல்லாமல் (Silently) பறக்க (flying) முடிகிறது?
ஆந்தைகள் (Owl) சத்தம் இல்லாமல் (silently) பறக்கும் (flying) தன்மையை (ability) கொண்டது. சூப்பர் சென்சிடில் மைக்ரோஃபோன் (Super sensitive microphones) கருவிகள் (gadgets) கூட ஒலியை (sound) அளக்க (measure) முடியவில்லை. அந்த அளவிற்கு ஆந்தைகள் (owl) சத்தம் இல்லாமல் பறக்கும் (flying silently) தன்மையை கொண்டது. பறவைகள் (birds) பறக்கும் போது இறகுகள் (wings) காற்றை (Air) நகர்த்தும் (movement), இதன் காரணமாக ஒலி (sound) உருவாகும். அதிக நகர்வுகள் (more movements) அதிக ஒளியை (high sound produced) எழுப்பும். சான்றாக, புறாக்களுக்கு (pigeon) பெரிய உடல் (large body) மற்றும் சிறிய இறகுகள் (small wings) கொண்டு இருக்கும். இதன் காரணமாக, கொந்தளிப்பு (turbulance) ஏற்படும். ஆந்தைகளுக்கு (owl) பெரிய இறகுகள் (large wings) மற்றும் சிறிய உடல் (small body) இருக்கும். இதன் காரணமாக, ஆந்தைகள் எளிதில் (easily fly) பறக்க முடியும். மேலும், ஆந்தைகள் (owl) சத்தம் இல்லாமல் பறக்க (silently flying) முடியும். இவை ஒரே ஒரு மென்மையான இறகு அடி (Gentle wing beat) மூலம் எளிதில் பறக்க (fly) முடியும். இவைகள் காற்றில் (air) கில்டிங் (gilding) செயயும்.
அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்:
(Frequently asked questions)
1. கடற் கொள்ளையர்கள் (pirates) ஒரு கண்ணில் கண் இணைப்பை (eye patch) ஏன் பயன் படுத்திறார்கள்(use)?
நாம் ஒரு ஒளி (light) இருக்கும் அறையில் (room) இருக்கிறோம் என வைத்து கொள்ளோம். நாம் உடனடியாக இருள் அறைக்கு செல்லும் போது, நாம் இருள் (dark room) அறையில் இருக்கும் பொருகளை தெளிவாக பார்க்க முடியாது. சில விநாடிகள் (seconds) பிறகு, பொருள் தெளிவாக பார்க்க முடியும். இப்படி நடப்பதற்கு பிரதான காரணம் (main reason) கண்ணின் மணி (pupil) என்ற உறுப்பு ஆகும்.
Pirate Art!!! |
இந்த உறுப்பின் அளவுகள் (size) மாறுபடும். அந்த மாறுபாடு ஒளியை சார்ந்துள்ளது. மதியம் நேரத்தில், பிரகாசமான ஒளி (bright light) இருக்கும் போது, கண்ணின் மணி (pupil) அளவு சிறிய (small) அளவில் இருக்கும். இதுவே, இரவு நேரத்தில் குறைந்த ஒளியால், கண்ணின் மணி அளவு பெரியதாக (large) இருக்கும். கண் தசையின் (muscle) மூலம் கண்ணின் மணி அளவை சரிச் செய்யும். இந்த பொறிமுறையை (mechanisms) கண்ணின் மணி ரிஃப்ளெக்ஸ் (pupillary reflex) என்பர். இப்படி சிறிய அளவில் இருந்து பெரிய அளவில் மாறுபாடு அடைவதற்கு 15 முதல் 20 வினாடிகள் ஆகும்.
அதனால், கடற் கொள்ளையர்கள் (pirates) கண்களில் இணைப்பு (eye patch) மூலம் ஓரு கண்ணை இருட்டில் (dark) வைத்து இருப்பர். மற்றொரு கண்ணை ஒளியில் வைத்த இருப்பர். கடற் கொள்ளையர்களின் படகு (boat) வாழ்க்கை இருட்டு மற்றும் ஒளியாக இருக்கும்.
Sailor Boat |
அவர்கள் ஒளி இருக்கும் இடத்தில் இருந்து இருட்டு அறைக்கு சென்றால், தங்களது கண் இணைப்பை (eye patch) மாற்றி விடுவார்கள். அதனால், அவர்கள் எளிதில் பார்க்க முடியும். இப்படி செய்வதால் அவர்கள் இரவு பார்வை அடைய முடியும் எவ்வித தாமதம் (delay) இல்லாமல் எளிதில் பார்க்க முடியும்.
2. தடி செல்கள் (rod cells) மற்றும் கூம்பு செல்கள் (cone cells) என்றால் என்ன?
தடி செல்கள் (rod cells) என்றால் ஒரு வகையான ஒளிச்சேர்க்கை செல்கள் (photo receptors cells) ஆகும். இவை கண்ணின் செறிவான (concentrated) வெளிப்புற விளிம்புகளில் (outer edges) உள்ள விழித்திரை (retina) பகுதியில் இருக்கும். இவை குறைந்த ஒளியில் (low light) கண்ணின் பார்வைக்கு (vision) மிகவும் உதவும்.
Eye Ball Art!! |
கூம்பு செல்கள் (cone cells) என்றால் மற்றொரு வகையான ஒளிச்சேர்க்கை செல்கள் (photo receptors cells) ஆகும். இவை கண்ணின் செறிவான (concentrated) விழித்திரை (retina) பகுதியில் இருக்கும். இவை பிரகாசமான ஒளியில் (bright light) பார்வைக்கு மிகவும் உதவும். நிறப் பார்வைக்கும் (colour vision) இந்த செல்கள் மிகவும் பயன்படும்.
3. கண்ணின் (Eye) மணி (Pupil) என்றால் என்ன?
கண்ணின் மணி (Pupil) என்றால் ஒரு கருப்பு துளை (black hole) கரு விழியின் (iris) மையத்தில் அமைந்து இருக்கும். இந்த உறுப்பு ஒளி விழித்திரையில் (retina) இருக்கும். கண்ணின் மணி (pupil) என்ற சொல்லை (word) உருவாக்கியாது (created) ஜெரார்ட்அப் க்ரீமன் (Gerard of Cremona) ஆவார்.
View of the Eye's Pupil |
இது கண்ணின் மணி ரிஃப்ளெக்ஸ் (pupillary reflex) என்ற செயல்பாட்டை (function) செய்யும். இந்த உறுப்பு 3 மில்லிமீட்டர் (millimeter) முதல் 8 மில்லிமீட்டர் (millimeter) அளவில் (size) இருக்கும்.
4. ஆந்தையின் (Owl) அறிவியல் வகைப்பாடு (Systematic position) என்ன?
இதனின் இராச்சியம் (kingdom) அனிமிலைய (Animalia) ஆகும்.
இதனின் பைலம் (Phylum) முதுகெலும்பித் தொகுதி (Chordata) ஆகும்.
இதனின் வகுப்பு (Class) பறவைகள் (Aves) ஆகும்.
இதனின் கிளேட் (Clade) ஆப்ரோ (Afroaves) ஆகும்.
இதனின் வரிசை (order) ஸ்டைர்ஜோவாமிஸ் (Strigiformes) ஆகும்.
View of a spherical flask |
ஆந்தையின் (Owl) குடும்ப வகைகள் (family types):
- Strigidae
- Tytonidae
- Ogygoptyngidae
- Palaeoglaceidae
- Protostrigidae
- Sophiornithidae
5. ஆந்தையை (Owl) பற்றி சில தகவல்கள் (Facts):
- ஆந்தை இனத்தில் (Owl species) சும்மர் 200 வகைகள் (types) உள்ளன.
- ஆந்தைகளின் கூட்டத்தைப் (group of owls) பாராளுமன்றம் (parliament) என்பர்.
- ஆந்தைகள் மீன்களை வேட்டையாடும். (Hunt fishes)
- ஆந்தைகளுக்கு பெரிய கண்கள் (large eyes) மற்றும் தட்டையான முகம் (flat face) இருக்கும்.
Owl in a Tree Trunk |
- ஆந்தைகள் 270 டிகிரி (degree) அளவில் தனது தலையைத் திருப்பும். (Turn their head)
- ஆந்தைகள் தங்களின் கூட்டைக் (nest) கட்டாது. (Never built)
- ஆந்தைகளின் கண்ணின் நிறம் (eye colour) அதனின் வேட்டையாடும் விருப்பத்தைக் (hunting preference) கூறும்.
- ஆந்தைகளுக்கு மூன்று கண் இமைகள் (eyelids) இருக்கும்.
*Note: The images in this post may or may not relevant to the topics.
2 Comments
Can we use lenses and spectalces to animals to rectify their vision?.
ReplyDeleteAnimals doesn't need spectacles or contact lenses. They mostly use other sense more than vision. Because, hearing and smelling is more efficient sense than vision for animals. If we use lenses to animals, it may affect their behaviour. It also led to cause some defects to them. All the animals have their own capacities to withstand and survive in their own habitat. So, animals don't need contact lenses or spectacles for their vision.
DeleteEnter your comments :)