Ticker

6/recent/ticker-posts

Translate

அகார் தொகுதி (Agar block) என்றால் என்ன? | இந்த அகார் ஏதற்காகப் பயன்படுகிறது? | எப்படி இந்த அகாரை உருவாக்க முடியும்? | What is micro organisms? | Petri dish | Growth medium | Indian Bio research centres | Gelidium, Gracilaria and amansii |

        உணவு (food) இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங்களின் ஒரு முக்கிய தேவை (demand) ஆகும். உணவை நாம் செடிகள் (plants), மரங்கள் (trees) மற்றும் பயிர்கள் (crops) வாயிலாக நாம் உணவை நாம் உற்பத்திச் செய்கிறோம். மேலும், உணவை தயாரிக்க பல வகை உயிரினங்களின் பயன்பாடு நமக்கு தேவைப் படுகிறது. எடுத்துக் காட்டாக நாம் பாலை (milk) தயிராக (curd) மாற்ற நமக்கு லாக்டிஸ் பேசிலஸ் (lactus bacillus) என்ற ஒரு பாக்டீரியா நமக்கு உதவி செய்கிறது. மேலும், மாவு (flour) புளிக்க செய்ய நமக்கு மீண்டும் ஒரு நுண்ணுயிரின் (micro organisms) சேவை நமக்கு தேவைப் படுகிறது. அதனால், மனிதர்கள் உணவை தயாரிக்க பிற உயிரினங்கனின் உதவி தேவைப் படுகிறது. 


      
Agar block in petri dishes
Agar block placed in a petri dshes

                       


       அப்படிப்பட்ட ஒரு நுண்ணுயிரின் (microorganisms) ஒரு வகை தான் அகார் தொகுதி (Agar block) ஆகும். அகார் தொகுதி (Agar block) என்றால் என்ன? இந்த அகார் தொகுதி (Agar block) எதற்காகப் பயன் படுகிறது (uses) ? நுண்ணுயிரிக்கள் (microorganisms) என்றால் என்ன?

நுண்ணியிரிக்கள் (micro organisms) என்றால் என்ன?

     நுண்ணுயிரிக்கள் என்றால் மனிதன் மற்றும் பிற விலங்கு வகைகளை போல் இருக்கும் மற்றொரு உயிரினம் ஆகும். ஆனால், நுண்ணுயிரிக்கள் அளவில் மிகவும் சிறியதாக இருக்கும். எனவே, அதனின் வளர்ச்சி (growth) மிக வேகமாக நடைபெறும். நுண்ணியிரிக்களில் இரண்டு வகை உள்ளது. ஒன்று, நன்மையைச் (good) செய்யும் நுண்ணுயிரிக்கள்.


Colourful micro organisms
Micro organisms being colourful
But they are really dangerous!!!

அதாவது, பாலை தயிராக மாற்றி நமக்கு நன்மை செய்யும் மற்றும் மாவை புளிக்க (sour) வைத்து நாம் உண்பதற்கு, இவ்வகை நுண்ணுயிரிக்கள் உதவிகளைச் செய்யும். மற்றொரு வகை தீமைகளை (bad) செய்யும் நுண்ணுயிரிக்கள். அதாவது, நோய்களை (disease) உண்டாக்கும் நுண்ணுயிரிக்கள் மற்றும் உணவுகளை அழுகிப்போக (rotten) வைக்கும் நுண்ணுயிரிக்கள் போன்றவற்றை தீமைகளை செய்யும் நுண்ணுயிரிக்கள் என்பர். 

அகார் தொகுதி (Agar block) என்றால் என்ன? இந்த அகார் (Agar) எதற்காகப் பயன்படுகிறது (used)?

        அகார் தொகுதி (Agar block) என்பது ஒரு வகையான கடற் பாசில் (ocean algae) இருந்து தயாரிக்கப் படும். இது ஒரு வகையான கெட்டியான (hard) களி போன்ற கூழ்மப் (gel) பொருளைக் கொண்டாது. இது பாரம்பரியமாக (hereditary) ஜப்பான் (Japan) மக்கள், இந்த அகார் (Agar) என்ற பொருளை தமது உணவில் சுவை (taste) மற்றும் மணம் (smell) தருவதற்காக மசாலா (spice) பொருள் போலப் பயன்படுத்தி வருகின்றனர்கள். கடந்த பல ஆண்டுகளாக இதே பொருள் தான், உயிரியல் ஆய்வுகளில் (bio researches) பெரும் பங்கு பெற்று வருகிறது.


Test tubes in a stand
Researcher taking samples in a test tube
What might be in the test tube?

              உயிரியல் ஆய்வகங்களில் பாக்டீரியா (bacteria) போன்ற பல வகையான நுண்ணுயிரிகளை வளர்த்துப் பரிசோதனைகளை செய்ய வேண்டும். அப்போது தான் நமக்கு தேவைப் படும் பொருள் நமக்கு கிடைக்கும். எடுத்துக் காட்டாக குறிப்பிட்ட ஒரு மருந்து (vaccine), ஒரு வகையான பாக்டீரியாவுக்கு எதிராகச் செயற்படுகிறது என வைத்துக் கொள்ளவும். மனிதர்களுக்கு இந்த மருந்தை அளித்துப் பரிசோதனை (experiment) செயவதற்கு முன்பு, முதலில் ஆய்வகத்தில் அந்த மருந்தை பரிசோதனை செய்ய வேண்டும். இதற்கு முதலில் கிண்ணிகளில் (petri dish) வைத்து, ஆய்வகத்தில் (lab) பாக்டீரியாவை வளர்க்க வேண்டும்.


Equipments used for research
All the lab equipment used for research

            பாக்டீரியா வளர்ச்சி (growth) அடைவதற்கு, அதற்கு ஒரு ஏற்ற வளர்ப்பூடகம் (growth medium) தேவை படும். கடந்த பல ஆண்டுகளாக நுண்ணுயிரிகளை வளர்க்கும் ஒரு வளர்ப் பூடகமாக அகார் தொகுதி (Agar block) என்ற பொருள் செயல் படுகிறது. இவ்வகை ஆய்வகத்தில் பயன்படும் அகார் தொகுதி பொருளை ஜெலிடியும் (Gelidium), கிரேசிலாரியா (Gracilaria) மற்றும் ஜெலிடியும் அமான்சியி (Gelidium amansii) முதலிய கடலில் இருக்கும் கடற்பாசி (ocean algae) வகைகளில் இருந்து ஆய்வகத்தில் பயன் படுத்துவதற்கு வணிக (marketing) ரீதியாக அகார் தொகுதி தயாரிக்கப் படுகிறது.

திசு வளர்ப்பின் (Tissue culture) அடிப்படை கருத்துக்கள் (Basic concepts):

     திசு வளர்ப்பின் அடிப்படை கருத்துக்கள் (Basic concepts of tissue culture):

        -Totipotency,

        -வேறுபாடு (Differentiation),

        -Dedifferentation,

        -மறு வடிவமைப்பு (Redifferentiation).

Toptipotency:

           இது ஒரு உயிர் வாழும் தாவரத்தின் (plant cells) செல்களின் குணம் ஆகும். இவை மரபணு ஆற்றலை (genetic potential) கொண்டு இருக்கும். இவை வளர்வதற்கு ஊட்டச்சத்து ஊடகம் (nutrient medium) தேவை படும். இது ஒரு முழு தாவரம் வளர்வதற்கு உதவும்.

வேறுபாடு: (Differentiation)

           இதில் உயிர் வேதியியல் (Bio chemical) மற்றும் கட்டமைப்பு மாற்றம் (Structural changes) செயல்முறைகள் (process) பயன்படுத்த படும். இதனால், செல்களின் வடிவம் (form) மற்றும் செயல்பாடு (functions) சிறப்பு (specialized) அடையும்.

Redifferentation:

           ஏற்கனவே வேறுபாடு (differentiation) செய்யப்பட்ட செல்களை (cells) வேறுபாடு செய்யும் முறையை redifferentiation என்பர். சான்றாக, தடித்த தோல் (callus) செல்களில் உள்ள திறன்கள் (ability) ஒரு முழு தாவரம் வளர உதவும்.

மறு வடிவமைப்பு (Redifferentiation):

            இதில் முதிர்ந்த செல்களை (mature cells) தலைகீழ் (reversion) வேறுபாடு (differentiation) செய்வர்கள். இதன் காரணமாக, தடித்த தோலைகளை (callus) எளிதில் உருவாக்க முடியும். இதனை மறு வடிவமைப்பு (Redifferenetation) என்பர்.  


அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்: (Frequently asked questions)

1. பெட்ரி டிஷ் (Petri dish) என்றால் என்ன?

      பெட்ரி டிஷ் (Petri dish) ஒரு மேலோட்டமான (shallow) ஒளி புகும் (transparent) மூடிய டிஷ் (lidded dish) ஆகும். இதனை உயிரியலாளர் (biologist) பயன் படுத்துவார்கள். இதை வளர்ச்சி ஊடகத்தை (growth medium) பிடித்து வைக்க பயன் படுத்துவார்கள். இதில் பாக்டீரியா (bacteria),பூஞ்சை (fungi) மற்றும் பாசிச் (algae) செல்கள் வளர்க்கப் படும். 


Researcher with petri dish
Researcher doing experiments with petri diah


இதனை பெட்ரி டிஷ்யான பெயர் வைத்து மற்றும் இதனைக் கண்டுபிடித்தவர் ஜுலியஸ் ரிச்சர்ட் பெட்ரி (Julius Richard Petri) ஆவார். இவர் ஒரு ஜெர்மன் உயிரியலாளர் (German biologist) ஆவார். இது மிகவும் பயன் படுத்தப்படும் பொதுவான ஒரு வகையான வளர்ப்பு தட்டு (plate) ஆகும். இது கண்ணாடி (glass) மற்றும் நெகிழி (plastic) போன்றப் பொருட்களால் உருவாக்கப் பட்டுள்ளது.

2. வளர்ப்பு ஊடகம் (Growth medium) என்றால் என்ன?

      வளர்ப்பு ஊடகம் (growth medium) ஒரு திட (solid), திரவ (liquid) மற்றும் அரை திட (semi solid) போன்ற வடிவங்களில் (shape) வடிவமைக்கப் பட்டுள்ளது. இவை நுண்ணுயிரின் அளவை பெருக்க உதவும். இதற்கு, செல்களின் செயல்முறை (process of cell) மற்றும் பெருக்கம் (proliferation) முறைப் பயன்படுத்தப் படுகிறது. இவை சிறிய அளவுச் செடிகள் போல இருக்கும். 


Frog in petri dish
A frog is placed in a petri dish
Petri dish can support the growth of all micro organisms with help of the growth medium


வளர்ப்பு ஊடகத்தின் வகைகள் (types):

             - இரத்த அகார் (blood agar),

             - சாக்லேட் அகார் (Chocolate agar),

             - குதிரை இரத்த அகார் (Horse blood agar),

             - தாய்ன் -மார்ட்டின் அகார் (Thayer Martin agar),

             - பித்தம் எஸ்குலின் அகார் (Bile esculin agar),

             - சி. எல். இ. டி அகார் (CLED agar),

             - ஹெக்டோயன் குடல் சார்ந்த அகார் (Helpen enteric agar),

             - Grpanada அகார்,

             - Lysogeny குழம்பு (broth),

             - மேக் காங்கி அகார் (Mac Conkey),

             - மன்னிடோல் உப்பு அகார் (Mannitol salt agar),

             - முல்லர் -ஹிண்டன் அகார் (Mueller Hinton agar),

             - தியோசல்பேட் சிட்ரேட் பில் உப்புகள் சுக்ரோஸ் அகார் (Thiosulfate citrate bil salts surcose agar)


Blood molecules art
Blood molecules 
Imagination art!!!

             - ஓனோஸ் அகார் (Onoz agar),

             - பினாயில் எத்தில் ஆல்கஹால் அகார் (Phenyl ethyl alcohol agar),

             - அர் 2 ஏ அகார் (R2A agar),

             - முயற்சி சோயா அகார் (Tryptic soy agar),

             - Xylose லைசின் (lysine) deoxycholate அகார்,

             - செட்ரைமைடு அகார் (Cetrimide agar),

             - டின்ஸ்டேல் அகார் (Hinsdale agar),

             - sabouraud அகார்,

             - வைக்கோல் உட்செலுத்தல் அகார் (Hay infusion agar),

             - உருளைக்கிழங்கு டெக்ஸ்ட்ரோஸ் அகார் (Potato dextrose agar),

            - மால்ட் பிரித்தெடுத்தல் அகார் (Malt extract agar) மற்றும்

            - knop அகார்.

3. ஜெலிடியும் (Gelidium), கிரேசிலாரியா (Gracilaria) மற்றும் ஜெலிடியும் அமான்சியின் (Gelidium amansii) சிஸ்மாடிக் வகைப்பாடு (systematic position)!

          ஜெலிடியும் (Gelidium) ஒரு வகை தாலாய்டு சிவப்பு பாசி (thalloid red algae) ஆகும். இவை 2 முதல் 40 சென்ட்ரி மீட்டர் (centimeter) அளவில் இருக்கும். இவை டெட்ராஸ்போர்ஸ் (tetraspores) உற்பத்தி செய்யும்.


Gelidium algae
View of the Gelidium algae

                           


      இதனின் உயர் வகைப்பாடு (higher classification) ஜெலிடியாசியா (Gelidiaceae) ஆகும்.

      இதனின் வரிசை (Order) கெலிடியேல்ஸ் (Gelidiales) ஆகும்.

      இதனின் ரேங்க் (Rank) இனம் (Genus) ஆகும்.

      இதனின் வகுப்பு (class) ஃப்ளோரிடோபீசி (Florideophyceae) ஆகும்.

      இதனின் பிரிவு (division) புரோட்டோசிஸ்டுகள் (Rhodophyta) ஆகும்.

             கிரேசிலாரியா (Gracilaria) ஒரு வகை சிவப்பு பாசி ஆகும். இவை அகரோஃபைட் (agarophyte) இனத்தை சார்ந்தவை. இவை ஆசியா (Asia), தெற்கு அமெரிக்க (South America) மற்றும் ஆப்பிரிக்கா (Africa) போன்ற நாடுகளில், இவை உற்பத்தி செய்ய படும்.


Pink algae
Two men taking pink algae in their boat
Like fishing...


        இதனின் உயர் வகைப்பாடு (higher classification) கிராசில்லாசியா (Gracilariaceae) ஆகும்.

        இதனின் வகுப்பு (Class) ஃப்ளோரிடோபீசி (Florideophyceae) ஆகும் ஹ

        இதனின் வரிசை (order) கிராசிலரி (Gracilariales) ஆகும்.

        இதனின் பிரிவு (Division) புரோட்டோசிஸ்டுகள் (Rhodophyta) ஆகும்.

         இதனின் ரேங்க் (Rank) இனம் (Genus) ஆகும்.

             ஜெலிடியும் அமான்சியி (Gelidium amansii) ஒரு வகை சிவப்பு பாசி ஆகும். இவை வடக்கு மற்றும் தெற்கு கொரியா (North and South Korea), சீனா (China), ஜப்பான் (Japan) மற்றும் சிங்கப்பூர் (Singapore) போன்ற நாடுகளில், இவை உற்பத்தி செய்ய படும்.


Lichen like algae
View of the lichen like algae in a rock


           இதனின் உயர் வகைப்பாடு (higher classification) ஜெலிடியும் (Gelidium) ஆகும்.

           இதனின் வரிசை (order) கெலிடியேன்ஸ் (Gelidiales) ஆகும்.

           இதனின் ரேங்க் (Rank) இனங்கள் (Species) ஆகும்.

           இதனின் குடும்பம் (Family) ஜெலிடியாசியா (Gelidiaceae) ஆகும்.

           இதனின் வகுப்பு (class) ஃப்ளோரிடோபீசி (Florideophyceae) ஆகும்.

4. இந்தியாவில் (India) உள்ள உயிரியல் ஆராய்ச்சி மையங்கள் (bio research centres)!

         -இந்தியன் அறிவியல் நிறுவனம் (Indian Institute of Science),

          -டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் (TATA Institute of Fundamental Research),

          -ஜவஹர்லால் நேரு மேம்படுத்தபட்ட அறிவியல் ஆராய்ச்சி மையம் (Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research) ,

          -தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (National Institute of Science Education and Research), 


Bio research centre
An Equipment in a Bio research centre


          -இந்தியன் அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (Indian Institute of Science Education and Research),

          -தேசிய செல் அறிவியல் மையம் (National Centre for Cell Science),

          -போஸ் மையம் செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் நிறுவனம் (Bose Institute Centre for Cellular and Molecular biology),

          -மரபியல் மற்றும் விசாரிக்கும் உயிரியல் நிறுவனம் (Institute of Genomics and Integrative Biology) மற்றும்

          -இந்தியன் விவசாய ஆராய்ச்சி நிறுவனம் (Indian Agricultural Research Institute).



*Note: The images in this post may or may not relevant to the topics.


Post a Comment

3 Comments

  1. Why the rat is mostly used in the bio researches? Why we are not using any other organisms? Is there is a relationship between Human and rats?

    ReplyDelete
    Replies
    1. Rats are mostly used in lab experiments because, rats are genetically identical to the Humans by their biological and genetic behaviours.
      We can also have an option to choose organisms other than rats but, no other organisms is genetically identical to humans as rats. So, we use rats in the lab experiments.

      Delete
    2. This is an interesting question to get a place in this blog. So, I will try to put a post about this question ASAP.
      Thanks for this idea
      :)

      Delete

Enter your comments :)