பேச்சு (voice) இந்த உலகில் இருக்கும் அனைவரும் அதிகம் பயன்படுத்தும் செயல் ஆகும். ஒருவனிடம் சிறந்த பேச்சு தன்மை இருந்தால், அவன் சிறந்து விளங்குவான். பேச்சு மூலம் ஒருவர் தனது கருத்துகளை பிறரிடம் எளிதில் கொண்டு செல்ல முடியும். அனைத்து துறைகளிலும் பேச்சு திறமை மிகவும் முக்கிய பங்கு ஆற்றுகிறது. பேச்சு திறமையால் இந்த உலகில் உள்ள பல மனிதர்கள் உயர்ந்த பதிவுகளை அடைந்துள்ளன. பள்ளிகளில் பேச்சு திறனை அதிகரிக்க பல்வேறு பயிற்சிகள் (practices) மற்றும் போட்டிகளில் (competitions) மூலம் மாணவர்களின் திறனை மேன்படுத்த முடியும். மாணவர்களை போட்டிகளில் கலந்துக் கொள்ள வைக்க பரிசுகள் வழங்கப்படும். பேசும் போது நமது வாயின் பயன்பாடு மிகவும் உதவுகிறது.
A man speaking in a home made telephone |
ஆனால், நாம் நமது மூக்கை (nose) அழுத்திப் பிடித்த (hold) படி பேசினால் (speak) ஏன் நமது குரலில் (voice) மாறுபாடுகள் (variation) வருகிறது? இப்படி நடப்பதற்கான காரணம் (reason) என்ன? வாயிலிருந்து (Mouth) எவ்வாறு ஓசைகள் (sounds) உருவகிறது (forms)?
வாயிலிருந்து எவ்வாறு ஓசைகள் உருவகிறது? (How does sound comes from our mouth?)
நமது வாயில் பற்கள், நாக்கு, உதடுகள், மேல் மற்றும் கீழ் தாடைகள் (jaws) போன்ற உறுப்புகள் இருக்கும். ஒருவர் பேசும் போது இந்த உறுப்புகள் அனைத்தும் செயல்படும். இதான் காரணமாக ஓசை வாயிலிருந்து வரும். ஒவ்வொரு ஓசைக்கு ஏற்ப நாக்கு முன்னும் பின்னும் மற்றும் மேலும் கீழும் செல்லும். வாயில் உருவாகும் பல வகையான சொற்களுக்கு மற்றும் ஓசைக்கு ஏற்ப முகத்தில் உணர்ச்சிகள் (emotions) தோன்றும். வாயில் இருந்து வரும் ஓசைகள் பாடகர்களுக்கு (singers) மிகவும் வேண்டி தன்மை ஆகும்.
A women yelling in a speaker microphone The boys didn't like it.... |
ஏனெனில், பாடலுக்கு ஏற்ப ஓசையை சில இடங்களில் அதிகமாகவும் மற்றும் சில இடங்களில் குறைவாகவும் பயன்படுத்த வேண்டும். அப்போது தான் பாடல் கேட்பவர்களுக்கு (listeners) இனிமையாக இருக்கும். வாயிலிருந்து வரும் இனிமை ஓசை பாடல் துறையில் மிகவும் முக்கிய பங்கு ஆகும். ஆகவே, பாடகர்கள் தனது குரலை இனிமையாக வைத்துக் கொள்ள பல பயிற்சிகளை செய்வர்.
நாம் நம் மூக்கை (nose) அழுத்திப் பிடித்த (hold) படி பேசினால் (speak), ஏன் நமது குரலில் (voice) மாறுபாடுகள் (variation) வருகிறது? இப்படி நடப்பதற்கான காரணம் (reason) என்ன?
நாம் ஒரு புல்லாங்குழலை (flute) வாயால் ஊதிக் கொண்டே துளைகளை (holes) மூடி மூடித் திறந்தால் பல்வேறு ஓசைகள் புல்லாங்குழலில் வரும். அது போலவே, நாம் நம் மூக்கை அழுத்திப் பிடித்த படி பேசினால் நமது குரலில் பல்வேறு மாறுபாடுகள் வரும். நமது உடலில் உள்ள மூக்கு, வாய், தொண்டை மற்றும் நாக்கு போன்ற அமைப்புகள், பேசும் போது பல்வேறு வடிவங்கள் (shapes) எடுத்து அமையும் போது தான், அதன் வழியே காற்று சென்று வெளிப்படும் போது தான் 'அ, ஆ, ஞா' போன்ற பல்வேறு வகையான ஓசைகள் எழுகின்றன.
A women using a musical instrument |
நாம் பேசும் போது ஏற்படுத்தும் ஒலிகளில் சில வகை வாயை விரித்துத் தீறக்கும் போது ஏற்படும் ஓசைகள் (sounds) ஆகும். எடுத்துகாட்டாக நமது மூக்கை நாம் பிடித்த படியே நன்றாக நமது வாயைத் திறந்து 'அ' அல்லது 'ஆ' என்று கூறினால் நமது ஓசையில் பெரிய அளவு மாற்றம் இருக்காது. அதே சமயம் 'ஞா' போன்ற ஓசைகளை எழுப்ப மூக்கின் உதவி மிகவும் தேவை. மூக்கை மூடிக்கொண்டு (closed) 'ஞா' என்ற எழுத்தை கூறினால் ஓசையில் மாறுதல் ஏற்படும். 'இ' என்னும் எழுத்தை கூறினால், வாயை விரித்துத் திறந்தும்.
Close view of our mouth and nose |
அதுவே 'ஊ' என்னும் கூறினால் வாய் குவித்து வைத்தே ஓசை எழுப்புகிறோது. இதற்கும் மூக்கின் உதவி தேவையில்லை. நமது நாக்கை உள்ளே மடித்து (fold) வைத்து ஒலித்தால் தான் 'ண' என்ற ஒலியை ஏற்படுத்த முடியும். இவை தான் நாம் நம் மூக்கை அழுத்திப் பிடித்துப் பேசும் போது குரல் மாறுபாடு அடைய காரணங்கள் ஆகும்.
மனிதனின் குரல்! (Human voice)
மனிதனின் குரல் மனிதன் வாயில் ஏற்படும் ஓசைகள் மூலம் உருவாகிறது. ஓசைகள் குரல் தண்டுகளின் (vocal cords) வாயிலாக உருவாகிறது. குரல் தண்டுகள் ஆண்களுக்கு (for male) 17 mm to 25 mm அளவில் இருக்கும். அதுவே, பெண்களுக்கு (for female) 12.5 mm to 17.5 mm அளவில் இருக்கும்.
A women yelling very loudly |
மேலும், குரல் மற்றும் ஓசை உருவாக குரல் வளை மிகவும் முக்கிய பங்கு பெறுகிறது. இந்த உறுப்புகள் காற்றின் அதிர்வுகள் (vibrations) மூலம் பல ஓசைகளை உருவாக்குகிறது.
ஏன் செவ்வாய் (Mars planet) கிரகத்தில் ஒலி (voice) வித்தியாசமாக (weird) கேட்கிறது?
செவ்வாய் (Mars) கிரகத்தில் குறைந்த அளவில் தான் ஆக்ஸிஜன் (Oxygen) இருக்கும். மேலும், செவ்வாய் கிரத்தில் புவியர்ப்பு விசை (gravity) பூமியை விட குறைவாக தான் இருக்கும். சான்றாக, உங்களது நிறை (weight) பூமியில் 50 கி. கி. (Kg) என்று வைத்துக் கொள்ளோம். இதுவே நாம் செவ்வாய் கிரகத்தில் இருந்தால், நமது நிறை 19 கி.கி இருக்கும். பூமி மற்றும் செவ்வாய் கிரகத்தில் காற்று மூலக்கூறுகள் (air molecules) இருக்கும். ஒலி காற்று மூலக்கூறுகள் வாயிலாக பயணம் (travel) செய்யும். நாம் பேசும் போது, காற்று மூலக்கூறுகள் அதிர்வுகள் (vibrate) அடையும். இவை சங்கிலி எதிர்வினை (chain reaction) தொடராக நடைபெறும். காற்று மூலக்கூறுக்கள் மோதல் அடையும் போது ஒலி அலைகளை உருவாகும். இதன் காரணமாக, ஒலியின் ஆற்றல் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும். இந்த ஒலி அலைகள் (waves) நமது காதுகளை அடைந்து, காது டிரம்ஸ்களை (drums) அதிர வைக்கும். இவை மூளைக்கு ஒலி குறிகளை (signal) அனுப்பும். ஒலி பயணம் செய்ய ஊடகங்கள் (medium) தேவை படும். ஆனால், செவ்வாய் கிரகத்தில் உள்ள வளிமண்டலம் (atmosphere), பூமியில் உள்ள வளிமண்டலத்தை விட மெல்லியதாக (thin) இருக்கும். மேலும், காற்று மூலக்கூறுகள் இடையே உள்ள தூரம் அதிகமாக இருக்கும். அதன் காரணமாக தான், செவ்வாய் கிரகத்தில் ஒலி வித்தியாசமாக கேட்கும்.
அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்: (Frequently asked questions)
1. குரல்களின் வகைகள் (types of voices) யாவை மற்றும் குரலை அளக்கும் கருவி (instrument for measuring voices) எது?
ஆண்களின் குரல் வகைகள் (Male voice types)
- எதிர் குரல், (Countertenor)
- குத்தகை குரல், (tenor)
- பாரிட்டோன் குரல், (baritone)
- பாஸ் குரல். (Bass)
பெண்களின் குரல் வகைகள் (Female voice types)
- சோப்ரானோ குரல், (Soprano)
- மெஸ்ஸோ சோப்ரானோ குரல், (Mezzo soprano)
- கான்ட்ராடே குரல். (Contralto)
An instrument showing power level |
குரல் அளக்கும் கருவி தசம மீட்டர் (Decibel meter) ஆகும். இந்த கருவி குரல் நிலை (sound level) அளக்கும். இது குரல் அழுத்தின் (sound pressure) மூலம் குரல் அளவை அளக்க பயன்படும். இந்த கருவி குரல் அழுத்தையும் அளக்கும் தன்மை கொண்டாது. இந்த கருவியை குரல் அழுத்தம் நிலை மீட்டர், (sound pressure level meter) சத்தம் மீட்டர் (noise meter) மற்றும் சத்தம் டெசிமீட்டர் (noise decimeter) எனவும் கூறுவர். இதனின் அலகு (Unit) டெசிபல்கள் (Decibels) ஆகும்.
2. மனிதனின் கேட்கும் (hearing) மற்றும் பேசும் (speaking) குரல் அதிர்வெண் (frequency) அளவு (range) என்ன?
மனிதனின் பேசும் (speaking) குரல் அதிர்வெண் அளவுகள்
ஆண்கள் (Male) : 85 to 155 Hz
பெண்கள் (Female): 165 to 255 Hz
மனிதனின் கேட்கும் (hearing) குரல் அதிர்வெண் அளவுகள்
20 Hz to 20 KHz (ஆண் மற்றும் பெண்) (Both male and female)
Art of man speaking and another man hearing it |
ஹெர்ட்ஸ், (Hertz) அதிர்வெணின் எஸ். ஐ. அலகு (S.I. unit) ஆகும். ஹெர்ட்ஸ் என்றால் ஒரு விநாடியில் (second) ஒரு முழு அதிர்வெண் சைக்கள் (cycle) நடக்கும் நேரம் ஆகும். இதனின் அடிப்படை (base) அலகு அளவு s^-1 ஆகும். அதிர்வெண் என்றால் மின்சாரத்தின் (current) விகிதம் (rate) மூலம் தனது திசையை ஒரு விநாடிக்கு மாற்றுவதே அதிர்வெண் எனப்படும். இதனை ஹெர்ட்ஸ்யில் அளக்கபடும். இதனை கண்டுபிடித்தவர் ஹென்ரிச் ஹெர்ட்ஸ் (Heinrich Hertz) ஆவார். இவர் ஒரு ஜெர்மன் இயற்பியல் ஆய்வாளர் (German physicist) ஆவார்.
3. குரல் தண்டுகள் (vocal cords) மற்றும் குரல் வளை (Larynx) என்றால் என்ன?
குரல் தண்டுகள் (vocal cords) என்றால் சவ்வு திசுகளின் (membranous tissue) மடிப்புகள் (folds) ஆகும். இவை குரல் வளையில் (larynx) பக்க பகுதியில் உள்நோக்கி இடம் பெற்று இருக்கும். இவை ஒரு பிளவை (silt) உருவாக்கும். இந்த பிளவு குளோடிஸ் (glottis) பகுதியில் உள்ள தொண்டையில் இடம் பெற்று இருக்கும். இவற்றின் விளிம்புகளை பயன்படுத்தி காற்றை அதிர வைக்கும் அதன் மூலம் குரல் உருவாகும். குரல் தண்டுகள் மூச்சுக் குழாயின் (trachea) நுழைவில் இடம் பெற்று இருக்கும்.
Human body with its DNA art |
குரல் வளையை (layrnx) குரல் பெட்டி (voice box) எனவும் கூறுவார். இந்த உறுப்பு கழுத்தின் மேல் பகுதியில் இடம் பெற்று இருக்கும். இவை சுவாசம் (breathing) மற்றும் குரல் உருவாக்கும் போன்றச் செயல்களில் ஈடுபடும். இவை குரல் உருவாக்கம் போன்ற பணிகளில் ஈடுபடும். குரல் மூன்று பகுதிகளைக் கொண்டு இருக்கும். அவை குளோடிஸ் (glottis), சுப்ரா குளோடிக் (supra glottic) மற்றும் இன்ஃப்ரா குளோடிக் (infra glottic) ஆகும். குரல் வளை முன்புற கழுத்தின் உள்ளே மற்றும் மூச்சுக் குழாயின் முன்புறம் இடம் பெற்று இருக்கும்.
4. காற்று இசை கருவிகள் (Wind musical instruments) யாவை?
- கிளாரினெட், (Clarinet)
- எக்காளம், (Trumpet)
- புல்லாங்குழல், (Flute)
- பாக்பைப், (Bagpipe)
- ஓபோ, (Oboe)
- பைஃப், (Fife)
Saxophone placed on top of Musical notes |
- காவல், (Caval)
- டிப்பிள், (Diple)
- புஜாரா, (Fujara)
- ஹார்ன்பைப், (Hornpipe)
- பிப்கார்ன், (Pibgorn)
- சாக்ஸபோன், (Saxophone)
- பை மற்றும் (Pi)
- நாதஸ்வரம். (Nadhaswaram)
5. மூக்கு (nose) மற்றும் வாய்க்கு (mouth) உள்ளே உள்ள இணைப்பு (connection) பற்றி!
மூக்கின் பின்னால், கண்ணுக்கு கீழே மற்றும் முகத்தின் நடுவில் ஒரு இடம் உள்ளது. இதுவே, நாசி குழி (nasal cavity) ஆகும். இவை தொண்டையின் பின் புறத்தையும் இணைக்கும். நாசி குழி உள் வாயிலிருந்து மேல் வாய் மூலம் பிரிக்கப் படுகிறது. எபிக்லோடிஸ் (Epiglottis) இலை வடிவில் (leaf shaped) இருக்கும். இவை மூச்சு குழாய்யை சாப்பிடும் போது சீல் (seal) செய்யும்.
*Note: The images in this post may or may not relevant to the topics.
2 Comments
Did u know to play the flute instrument?. Bcz, last year i had learned many flute classes. Now, I am a descent flute artist.
ReplyDeleteNo. I don't know to play the flute instrument. But I know to play the nadhaswaram instrument.
DeleteEnter your comments :)