நாம் நமது தாய் (mother) மற்றும் தந்தை (father) வழியாக தான் வந்தோம் என்று அறிந்து இருப்போம். அதே போல நாம் தாயும் தந்தையும் அவர்களின் தாய் மற்றும் தந்தை வழியாக பிறந்து இருப்பார்கள். காலம் மற்றும் சூழ்நிலை ஏற்ப பெற்றோர்களிடம் இருந்து சிறு வேறுபாடுகளுடன் குழந்தைகள் இருப்பார்கள். இவ்வாறு உயிரினங்களில் நடைபெறும் பரிணாம வளர்ச்சியில் பல வகையான புதுமை உயிரினங்களில் பிறக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு ஒவ்வொரு பரிணாமத்தில் (evolution) ஏற்படும் வேறுபாடுகள், ஒரு உயிரினத்தின் பரிணாம வளர்ச்சிக்கு மிகவும் உதவும். உயிரினங்கள் தங்களது இயல்பு நிலையில் மட்டுமே வாழ முடியும் என்று இருந்தால், உலகத்தில் வாழ முடியாது. உயிரினங்கள் காலத்திற்கு ஏற்ப மாற்றம் அடைய வேண்டும்.
View of our Modern human Evolution Mainly internet gadgets included..... |
பரிணாம வளர்ச்சியில் பல வகையாக புது உயிரினங்கள் தோன்றி உள்ளது.
குரங்கிலிருந்து (Monkey) மனித இனம் (Human species) வந்தது போல், மனித இனத்திலிருந்து வேறு ஏதேனும் உயிரினம் (organisms) அல்லது புதிய பண்புகளை (new character) உடைய இனம் (species) வருவதற்கு வாய்ப்பு (chances) உண்டா? பரிணாம வளர்ச்சி (evolution) என்றால் என்ன? பரிணாம வளர்ச்சி எல்லா உயிரினங்களிலும் (organisms) நடைபெறுமா (Happen)?
பரிணாம வளர்ச்சி என்றால் என்ன? (What is evolution?)
பரிணாம வளர்ச்சி (evolution) என்றால் ஒரு உயிரினம் தனது பண்டைய காலத்து நிலையில் இருந்து தொடர்ச்சியாக வளர்ச்சி பெற்று பல வேறுபாடுகளுடன் மற்றும் காலத்திற்கு ஏற்ப வளர்ச்சி பெறுவதே பரிணாம வளர்ச்சி என்பர். இந்த செயல் மிகவும் மெதுவாக நடைபெறும் செயல் ஆகும். இவை பல லட்ச ஆண்டுகள் முன்பு இருந்தே நடைபெற்று வருகிறது.
Evolution loop |
பரிணாம வளர்ச்சியை தொல்பொருள் ஆராய்ச்சி (archaeology) மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பரிணாம வளர்ச்சியால் உயிரினங்களின் பல வகை பன்முகத்தன்மை அடைந்துள்ளது. அதை முடிவு செய்வது சுற்றுச்சுழல் தேர்வு (Environmental selection) ஆகும்.
குரங்கிலிருந்து (monkey) மனிதன் (Human species) வந்தது போல், மனித இனத்திலிருந்து வேறு ஏதேனும் உயிரினம் (organisms) வருவதற்கு வாய்ப்பு (chances) உண்டா?
பரிணாம படிநிலை வளர்ச்சியில், கடைசியாகப் பரிணமித்த உயிரினம் மனிதன் என்ற தவறான பார்வை உலகில் உள்ள பலருக்கு உண்டு. இன்று நாம் கண்களால் கானும் குரங்கும் அல்லாமல் மற்றும் மனிதனும் அல்லாமல் அந்த காலத்தில் இருந்த ஒரு வகையான பொது மூதாகை (anchestor) உயிரினம் தான் தற்போது குரங்காகவும் மற்றும் மனிதனாகவும் பரிணாமம் அடைந்துள்ளது. எனவே தான் ஆராய்ச்சியாளர்களின் கூற்று படி மனிதன் மட்டுமல்ல. இன்றுள்ள குரங்கு, பட்டாம்பூச்சி (butterfly) மற்றும் எறும்பு என எல்லாம் எதிர்காலத்தில் பரிணாமம் அடையும் எனக் கூறுகிறார்கள்.
View of DNA In green light... |
இன்று நாம் அனைவரும் நம் வீட்டில் வளர்க்கும் வீட்டு விலங்குகளும் மற்றும் பயிர் செய்யும் தாவரங்களும் கடந்த பத்தாயிரம் ஆண்டுகளில் தங்களது பரிணாமத்தை அடைந்தவை ஆகும். சுமார் 20,000 முதல் 40,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒருவகை ஒநாய் (wolf) வகை தான், இன்று உலகில் உள்ள மனிதனோடு வாழ பழகிய நாய் ஆகும், ராஜபாளையம் நாய் (Rajapalayam dog) முதல் அல்சேஷன் நாய் வரை பல்வேறு வகைகளில் நாய்கள் பரிணாமம் அடைந்துள்ளது.
பரிணாமத்தின் வளர்ச்சியின் (Evolution growth) வேகம் (speed) எவ்வாறு இருக்கும்? மனிதனின் பரிணாம நிலை (Human evolution state) என்னவாக இருக்கும்?
பாக்டீரியா (Bacteria) மற்றும் வைரஸ் (Virus) போன்ற நுண்ணுயிர்கள் (micro organisms) சடசடவெனப் பரிணாமம் அடைந்து விடும். பிறகு, தனது புதிய புதிய வகைகளை பரிணாமம் மூலம் உருவாகும். ஆனால், விலங்குகள் பரிணாமம் அடைய பல ஆண்டு காலம் ஆகும். பல லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகே, உலகில் உள்ள உயிரியலில் பரிணாமம் மனிதனிடம் தென்படும்.
Bacterias with flagella |
ஆனால், இவ்வாறு நடப்பதற்கு முன்னரே தொழில்நுட்பம் பரிணாமம் அடைந்துவிட்டோம். தடுப்பூசிகள் (Vaccines) போட்டுக் கொண்ட மனித, இன்று பல்வேறு தொற்றுநோய்க் கிருமிகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்கிறான். ஒரு காலத்தில் நோய்கள் அண்ட முடியாத மனித இனம் பரிணாமம் அடைந்துவிடும்.
Researcher doing experiments |
பிறக்கும் குழந்தைகள் (baby) இளம் வயதிலேயே (early age) ஸ்மார்ட் (smart phone) போன் இயக்குகிறார்கள். இது பரிணாம வளர்ச்சியா (Is it Evolution growth)?
குழந்தையின் கற்கும் திறன் (ability) வியப்பானது. தானாக ஒன்றும் செய்ய நிலையில் பிறக்கும் குழந்தை, இரண்டு வயது பூர்த்தி ஆவதற்கு முன்பே, தாய்மொழியைக் (mother language) கற்றுக் கொண்டு பேசத் தொடங்குகிறது. நிறக் (stand), நடக்க (walk), ஒட (run) என பல திறன்களை கற்றுக் கொள்கிறது. மேலும், அந்த குழந்தை வளரும் சூழல் சார்ந்து, பல திறன்கள் அமைகின்றன. எடுத்துக் காட்டாக, ஆப்பிரிக்கா (Africa) காடுகளில் வளரும் தொல்குடி சார்ந்த குழந்தை, விலங்குகளின் காலடித் தடத்தை (foot prints) இனம் கண்டு கொள்ளும். மரம், செடி, கொடிகளின் தன்மைகளைக் கற்று கொள்ளும். அதே போல, தற்காலத்தில் வளரும் குழந்தைகள், ஸ்மார்ட் போன் இயக்குகிறார்கள். இது பரிணாம வளர்ச்சி இல்லை. இது சூழல்சார் (surrounding) கற்றல் ஆகும்.
அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்: (Frequently asked questions)
1. பரிணாம வளர்ச்சியின் (Evolution growth) பற்றி கண்டுபிடித்தவர் (discovered) யார்?
பரிணாம வளர்ச்சியை பற்றி கண்டுபிடித்தவர் சார்லஸ் டார்வின் (Charles Darwin) ஆவார். இவர் 1809 ஆம் ஆண்டு பிறந்தார். பின்னர், 1882 ஆம் ஆண்டு இறந்து விட்டார் (dead). இவர் ஒரு இயற்கை ஆய்வாளர் (naturalist). இவர் உயிரில் (biologist) மற்றும் புவியில் (geologist) ஆய்வாளர் ஆவார். இவர் தனது 22 ஆம் வயதில் உலகை (world) சுற்றி பார்க்க புறப்பட்டார். இவர் தெற்கு அமேரிக்காவில் (south America) ஐந்து ஆண்டுகள் ஆய்வு செய்தார். இவர் பல்வேறு உயிரினம் ஆய்வுகளை செய்தார்.
Charles Darwin Father of Evolution |
இவ்வகை ஆய்வுகள் மூலம் பரிணாமம் வளர்ச்சியை பற்றிய கோட்பாட்டை (theory) உருவாக்க உதவியது. ஆனால், டார்வின் இவ்வகை உயிரினங்களில் உள்ள வேறுபாடுகள் ஏன் தோன்றுகிறது என டார்வினுக்கு தெரியவில்லை. டார்வின் மற்றொரு ஆய்வில் மண்புழுவின் (earthworms) முக்கிய பண்புகளை பற்றி கண்டுபிடித்துள்ளர்.
2. பரிணாமம் வளர்ச்சி நாள் (Evolution Day) எப்போதுக் கொண்டாப்படுகிறது ( Celebrated) மற்றும் டார்வின் (Darwin) கோட்பாடு (Theory) என்ன?
பரிணாமம் வளர்ச்சி நாள் (November) நவம்பர் 24 ஆம் நாள் கொண்டாப்படுகிறது. இந்த நாளை படிவளர்ச்சி நாள் (evolution day) எனவும் கொண்டாப்படுகிறது.
Calendar showing Dates..
இந்த நாள் கொண்டாப்படுவதின் காரணம், இந்த நாளில் தான் சார்லஸ் டார்வினின், 'உயிரினங்களின் தோற்றம்' (Origin of species) என்ற புத்தகம் வெளியிடப்பட்டாது.
Origin of the species
One of the greatest works on Evolution
One of the greatest works on Evolution
இந்த புத்தகம் 1859 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டாது. இந்த நூல் வெளியிடப்பட்டதன் நினைவாக 'படிவளர்ச்சி நாள்' அல்லது 'பரிணாமம் வளர்ச்சி நாள்' கொண்டாப்படுகிறது.
சார்லஸ் டார்வின், உலகில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள உயிரினங்களை ஆய்வு செய்தார். (இதே வகையான முறையை பயன்படுத்தி தான் உலக வரைபடம் உருவாக்கப்பட்டாது)பிறகு, பரிணாமம் பற்றிய கோட்பாட்டை வெளியிட்டார்.
டார்வின் கோட்பாடுகள்: (Charles Darwin's theory)
- உயிர் வாழ்வதின் போராட்டம், (Struggle for existence)
- தக்கனப் பிழைத்து வாழ்தல். (Survival of the fittest)
மேலும் டார்வின், உயிரினங்களில் உள்ள வேறுபாடு தான் மரபணு (gene) பன்முகத்தன்மை அடைய உயிரினங்களுக்கு உதவும், இதுவே பரிணாமம் வளர்ச்சி படிக்கட்டுகள் ஆகும்.
3. கரிம (organic) பரிணாம வளர்ச்சி (Evolution growth) என்றால் என்ன? யார் இதனை கூறினார் (proposed)?
கரிம பரிணாம வளர்ச்சி பற்றி கூறியவார் ஜீன் பாப்திஸ்டு லாமக்ர் (Jean Baptiste Lamarck) ஆவார்.
Statue of Jean Baptiste Lamarck |
இவர் 1744 ஆம் ஆண்டு பிறந்தார். பின்னர், 1829 ஆம் ஆண்டு இறந்து விட்டார். இவர் தான் 'யுஸ் மற்றும் டியுஸ்' (Use and Diuse) என்ற கோட்பாட்டை கூறினார். லாக்மர் கோட்பாட்டு அடிப்படையில் உடலில் உள்ள ஒரு உறுப்பு அல்லது ஒரு பகுதியை அதிக காலம் பயன்படுத்தினால், அந்த உறுப்பு அல்லது அந்த பகுதி நன்றாக வளர்ச்சி அடையும். மறுப்பக்கத்தில் ஒரு உறுப்பை (part) அல்லது பகுதி அதிக காலத்திற்கு பயன்படுத்தாமல் விட்டால், அந்த பகுதி அல்லது அந்த உறுப்பு சீரழிவு (degenerate) அடைந்துவிடும்.
Giraffe eating leaves in a tree |
எடுத்துக்காட்டு ஒட்டகச்சிவிங்கி (giraffe) உயரம் அதிகம் உள்ள மரங்களின் இலைகளை உண்ண தனது கால் மற்றும் கழுத்தை நீட்டி இலைகளை சாப்பிட முயலும், அவ்வகை செயல் அதிக காலமாக செய்த ஒட்டகச்சிவிங்கி நீண்ட கழுத்து மற்றும் கால்களை பெற்றாது. இதை தான் லாமக்ர் 'விருப்பம் அல்லது வேண்டும்' (will or want) என்னும் கோட்பாட்டை உருவாக்க உதவியாது.
4. ராஜபாளையம் நாய் பற்றி! (About Rajapalayam dog!)
ராஜபாளையம் நாய் பாலிகர் ஹவுண்ட (Polygar Hound) அல்லது இந்தியன் போய் ஹவுண்ட (Indian ghost Hound) எனவும் கூறுவார். இது ஒரு தென்னிந்தியா நாய் வகை ஆகும்.
View of a white dog |
இந்த நாயின் பெயர் தமிழகம் மாநிலத்தில் உள்ள விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் நகரம் ஆகும். இதனின் அறிவியல் பெயர் கேனிஸ் ப்பஸ் (Canis Iupus familiaris) ஆகும்.
5. தொல்பொருகளின் வயதை எவ்வாறு கண்டுபிடிப்பார்கள்? (How did we determine the age of fossils?)
இந்த உலகில் அனைத்து பொருட்களும் சமநிலை இருக்க விரும்பும். அதே போல், காற்று மண்டலத்தில் உள்ள ஆக்ஸின், (oxygen) நைட்ரஜன் (nitrogen) மற்றும் கார்பன் (carbon) போன்ற வாயுக்கள் இருக்கும்.
Cosmic rays coming from other galaxies |
விண்வெளியில் இருந்து வரும் அண்ட கதிர்கள் (cosmic rays) மூலம் இவ்வகை வாயுகளில் உள்ள புரோட்டான்கள் (protons), எதிர் மின்னனுகள் (electrons) மற்றும் நியூட்ரான்கள் (neutrons) வெளியே விடும்.
Breakdown of an atom |
இப்படி நடக்கும் போது, ஒரு நியூட்ரான் (neutron) நைட்ரஜன்யில் (nitrogen) உள்ள ஒரு புரோட்டானை (proton) வெளியே அனுப்பும். இதன் காரணமாக நைட்ரஜன் சமநிலையில் இருக்காது. எனவே, இது C 14 ஆக மாறி விடும். இப்போது, இந்த C 14 கதிர்களை வெளியிட்டு சமநிலைக்கு (stable) திரும்பு முயலும். இதான் காரணமாக C 14 isotope ஆக இருக்கும். இந்த உலகில் உள்ள அனைத்து பொருகளில் கார்பன் (carbon) இருக்கும். C 12 தான் சாதாரண கார்பன் ஆகும். C 12 மற்றும் C 14 இடைய உள்ள விகிதம் 10 : 10×10^12 (ஒரு லட்ச கோடி). C 14யின் அரை ஆயுள் காலம் (half life peroid) 5730 ஆண்டுகள் ஆகும். இப்போது, ஒரு தொல்பொருளை கண்டுபிடித்தால், அதனை சுத்தம் செய்து. பிறகு, அதனை காந்தம் (magnetic) அல்லது மின்சாரம் புலத்தில் (electric field) வைப்பார்.
Magnetic or Electric field around a sphere representation |
அந்த பொருளில் உள்ள கார்பனை கண்ககுச் (calculate) செய்வார். எடுத்துக்காட்டு ஒரு தொல்பொருளின் 5730 ஆண்டு முன் இருந்தது என்று வைத்துக்கோள்வோம். முதலில் அந்த பொருளில் 10: 10×10^12 ஆக இருக்கும். பிறகு, 5730 ஆண்டு கலித்து 5: 10×10^12 ஆக இருக்கும். இவ்வாறு கார்பனின் அளவை வைத்து ஒரு பொருளின் வயதைக் கண்டுபிடிக்க முடியும்.
Accelerated Mass Spectrometer |
இதற்கு Accelerated Mass Spectrometer என்ற கருவியை பயன்படுத்துவார்.
2 Comments
I have came to know about some Charles Darwin's life rumors. That is if he find a new species, he would do some researchs on that species, then he would eat the species. Is it true ....?
ReplyDeleteYes. That's true. Charles Darwin eat his research species after he found and research their structure. This shows his guts to a brave researcher.
DeleteEnter your comments :)