Ticker

6/recent/ticker-posts

Translate

ஈசலின் வாழ்க்கை வெறும் 24 மணி நேரம் எனில், அது எப்படி இனப்பெருக்கம் செய்கிறது? | ஈசல் என்றால் என்ன? | ஈசல் முட்டை இடுமா அல்லது குட்டிகள் போடுமா? | Systematic position of termites | Phototaxis | life cycle | Honey bees |

         மழைகாலத்தில், மழை பெய்து முடிந்தவுடன் வானில் வானவில் (rainbow) வரும். காற்று வீசாது, மரங்கள் மற்றும் செடியின் இலைகளில் (leaf) மழைநீர் துளித் துளியாக இருக்கும். புற்கள் (Grass) மேலும் மழை துளிகள் இருக்கும். இது பார்க்க அழகான இயற்கை காட்சியாக இருக்கும். ஆனால்,  இரவில் மழை பெய்த பின், எங்கு ஓளி விளக்குகள் (light lamp) இருந்தாலும், அங்கு ஈசல் (winged ants) கூட்டங்கள் அந்த ஓளியைத் தேடி வந்து விடும். ஈசல்கள் எல்லாம் ஓன்று சேர்ந்து ஓளி விளக்குகள் இருக்கும் இடங்களுக்கு வந்து, அந்த ஓளி விளக்கையே சுற்றிக் கொண்டு இருக்கும். மறு நாள் காலையில் ஈசல்கள் அனைத்தும் தனது இறக்கைகளை (wings) இழந்து, கீழே தரையில் ஊர்ந்துக் கொண்டு இருக்கும். மேலும் பல ஈசல்கள் இறந்துவிடும். (Died) சில ஈசல்கள் இரையாகி (prey) விடும். அதிகபட்சம் ஈசலின் இறக்கையின் வாழ்க்கை 24 மணி நேரமே ஆகும்.



Termites eating
Termites in the soil eating woods


    ஈசலின் (Termites) வாழ்க்கை (lifespan) வெறும் 24 மணி நேரம் (Hour) எனில், அது எப்படி இனப்பெருக்கம் (reproduction) செய்கிறது? ஈசல் (Termites) என்றால் என்ன? ஈசலின் சிஸ்டமாடிக் நிலை (systematic position) என்ன? ஈசல் மூட்டை (eggs) இடுமா அல்லது குட்டிகள் (gave birth to offsprings) போடுமா?

ஈசல் (white winged ants) என்றால் என்ன?

     ஈசல், 'Termites' என்ற இனத்தை சார்ந்தவை. இவை புற்றில் வாழும் தன்மை கொண்டாது. இவை எறும்புகள் (ants) போலவே இருக்கும். ஆனால், ஈசல் இனத்திற்கு ஏறும்பு இனத்திற்கும் இடையே எந்த பரிணாமம் (evolution) தொடர்பு  இல்லை. ஈசல்கள் கரையான்கள் (termites) வகையை சார்ந்தவை. ஈசல்கள் இறக்கைகளை கொண்டு புறக்கும் மற்றும் நிலத்தில் ஊறும் தன்மையைக் கொண்டாது. ஈசல்கள் தனது இறக்கைகளை எளிதில் (easily) இழந்து விடும். பிறகு ஈசல்கள் நிலத்தில் ஊர்ந்து புற்றை உருவாக்கி, அதில் வாழ பழகும். 


Termites tree
Termites in the trunk of a tree


ஈசல் பல வகையான விலங்குகளுக்கு எளிதில் இரையாகி (prey) விடும். பறவைகள், (birds) பல்லிகள் (lizards) மற்றும் வௌவால் (bats) போன்றவை ஈசல்களை உணவாக எடுத்துக் கொள்ளும். அது மட்டுமின்றி சில நாடுகளில் உள்ள மனிதர்கள் ஈசல்களை பிடித்து, அதனை சமைத்து உணவாக எடுத்துக் கொள்கிறார்கள். 

ஈசலின் (Termites) வாழ்க்கை (lifespan) வெறும் 24 மணி நேரம் எனில், ஈசல்கள் எப்படி தனது இனத்தை (species) பெருக்கிக் (reproduction) கொள்கிறது?

       கரையான்கள் (termites) என்பவை சமுதாயப் பூச்சி (social insect) என்னும் இனத்தைச் சேர்ந்தவை ஆகும். இவற்றின் புற்றில் இராணிக் (Queen) கரையான் வகை, ஆண் (Male) கரையான்கள் வகை, புற்றைக் காவல் காக்கும் (soldier) கரையான் வகை மற்றும் உணவு சேகரித்து வரும் பணிக் (worker) கரையான்கள் வகை என நான்கு வகையான கரையான்கள் புற்றில் இருக்கும்.


White winged ants
White winged ants in a soil


        பல ஆண்டுகள் வாழும் ஒரு மரம், தனது விதையை பூவின் மூலம் வேறு இடங்களுக்கு பரப்பி (spread) தனது இனத்தைப் பெருக்கிக் (species increasing) கொள்ளும். இதனை போலதான், பிற இடங்களில் பரவி வாழும் கரையான்கள், புதிய புற்றுக்களை உருவாக்க, மழை காலங்களில் இராணிக் (Queen) கரையான், வழக்கத்திற்கு மேலாக பல முட்டைகளை (eggs) புற்றில் இடும்.


Termites mound
Termites in their mound


       இராணிக் கரையான் இட்ட முட்டைகளில் இருந்து வெளிவருபவையே ஈசல்கள் (winged acts) ஆகும். இவ்வகை ஈசல்கள் வெள்ளை நிறத்தில் காணப்படும். மேலும் ஈசல்களுக்கு நான்கு இறக்கைகள் இருக்கும். முட்டையில் இருந்து வெளி வந்த ஈசல்களுக்கு, புற்றில் உள்ள வேலைக்கார (worker) கரையான்கள் தான் ஈசல்களுக்கு உணவு அளித்து, ஈசல்களை பராமரிக்கும். ஈசல்கள் வளர்ந்ததும், புற்றில் இருந்து வெளியேத் தயாராக இருக்கும். புற்றில் இருந்து வெளியேறும் ஈசல்கள் பறந்து பல வகையான இடங்களுக்குச் செல்லும்.


Termites mound
Termites mounds in a forest


      மரம் தன் இனத்தை பெருக்க இடும் எல்லா விதையும் (seeds) முளைப்பது இல்லை. அதுபோல தான் புற்றில் இருந்து வெளி வந்த ஈசல்கள் பல வகையான விலங்குகளுக்கு இரையாகி (prey) விடுகிறது. பறவைகள் (birds), தவளைகள் (frogs) மற்றும் பல்லி (lizards) போன்றியான ஈசல்களை இரையாக உண்ணும். இவற்றில் இருந்து தப்பிப் பிழைக்கும் ஈசல்கள் மட்டுமே தனது இனத்தைப் (species) பெருக்கிக் கொள்ளும். பிறகு, வேறு இடத்தில் ஈசல்கள் ஒரு புதிய கரையான் புற்றை உருவாக்கி அதில் வாழும். அதனால், ஈசல்கள் ஒரு நாள் வாழும் உயிரினம் என கருதுவது தவறு ஆகும். ஈசல்கள், புழுக்களாகி 10 முதல் 20 ஆண்டுகள் (years) வரை கூட உயிர் வாழும் என ஆராய்ச்சியாளர்கள் (researchers) கூறுகிறார்கள்.

கரையான்களின் புற்றைப் (Termites mount) பற்றி!

       கரையான் புற்றில் 20 லட்சம் கரையான்கள் (termites) இருக்கும். கரையான்களில் நான்கு வகைகள் உள்ளன. அவை ராஜா (King) கரையான், ராணி (Queen) கரையான், சிப்பாய் (soldier) கரையான் மற்றும் தொழிலாளி (worker) கரையான் ஆகும். ராணி கரையான் 13 செ.மீ. அளவுக்கு வளரும். கரையான் புற்றை, கரையான்கள் மண், எச்சில் (saliva) மற்றும் குப்பை வைத்து காட்டும். கரையான் புற்றின் உயரம் (height) அதிகபட்சம் 30 அடி வரை இருக்கும். இதனின் ஆழம் (depth) 18 முதல் 20 அடி வரை இருக்கும். கரையான் புற்றின் நிலத்தடி பரப்பளவை (underground area) கூடு (Nest) என்பர். கரையான்களின் நிறை (weight) 15 கி.கி. மேலும், செல்லுலோஸ் (cellulose) ஜீரணிக்காக (digesting) புஞ்சை (fungus) உதவும். புஞ்சையின் நிறை 25 கி.கி இருக்கும். இந்த வகை காளான் (mushroom) கரையான் புற்றில் மட்டுமே காணப்படும்.

            கரையான் புற்றில் சிறிய துளைகள் (holes) மற்றும் சுரங்கங்கள் (tunnels) இருக்கும். புற்றின் நடுவில் மத்திய புகைபோக்கி (central chimney) இருக்கும். இவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இணைப்பட்டு (connected) இருக்கும். வெப்ப காலத்தில் மற்றும் காலை நேரங்களில் (hot and day time), புற்றின் வெளியில் சூடாக (hot) இருக்கும். சூடான காற்று மேலே செல்லும். மேலும், புதியது (fresh) காற்று உள்ளே வரும். இதுவே, பனி காலத்தில் மற்றும் இரவு நேரங்களில் (cold and night time) இதற்கு நேர்மறையாக நடைபெறும். இவை தொடர்ந்து நடக்கும். கரையான்களின் புற்று அதிக சிறப்பு வெப்ப திறன் (specific heat capacity) கொண்டது. இவை நுரையீரல் (lungus) போல வேலை செய்யும்.


அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்: (Frequently asked questions)

1. பூச்சிகள் (insects) ஓளி விலக்குகளை (light lamp) பார்த்தும் (seen) ஏன் அதனை நோக்கி (Towards) செல்கிறது?

     பூச்சிகள், ஓளிகளுக்கு உணர்திறன் (sensitive) கொண்டு இருக்கும். பூச்சிகள் ஓளிசேர்க்கை தன்மை கொண்டது. இது இரண்டு வகைபடும். இவை நேர்மறை (positive) மற்றும் எதிர்மறை (negative) ஓளிசேர்க்கை (phototaxis) ஆகும். ஈசல் (winged ants) நேர்மறை ஓளிசேர்க்கை (positive phototaxis) தன்மை கொண்டது. கரப்பான் பூச்சி (cockroach) எதிர்மறை ஓளிசேர்க்கை (negative phototaxis) தன்மை கொண்டது. பூச்சிகள் நிலாவை குறிப்பு புள்ளியாக (reference point) வைத்து நகரும். பூச்சிகள் கோணத்தை (angle) வைத்து பயணம் செய்யும்.


Moon light
Moonlight in a dark forest

 இதற்கு குறுக்கு நோக்குநிலை (transverse orientation) எனப் பெயர். வடக்கு துருவம் (north hemisphere) செல்லும் மலுமிகள் (sailor), குருவ நட்சத்திரத்தை (star) குறிப்பு புள்ளியாக வைத்து பயணம் செய்வர். இது போன்ற தான் பூச்சிகள் பயணம் செய்யும். இரவில் (night) பூச்சிகள் அதிக சுறுசுறுப்பாக இருக்கும். இரவு நேரத்தில் வெப்பம் (temperature) குறைவாக இருக்கும். அதனால், ஓளி விளக்குகளை நோக்கி செல்லும். ஓளி விளக்கு பூப்போல (flower like) பூச்சிகள் காட்சியாளிக்கும். நீலம் (blue), ஊதா (purple) மற்றும் யுவி ஓளி (UV light) கதிர்கள் பூச்சிகளை ஈர்க்கும்.

2. ஈசல்களின் (Termites) அறிவியல் வகைப்பாடு (scientific position) என்ன? 

     இதனின் இரச்சியம் (kingdom) அனிமிலைய (Animalia) ஆகும்.

      இதனின் பைலம் (Phylum) ஆர்த்ரோபோடா (Arthoropoda) ஆகும்.

      இதனின் வகுப்பு (class) இன்செக்ட (Insecta) ஆகும்.

      இதனின் கூட்டுறவு (cohort) பாலிநோப்டர் (Polyneoptera) ஆகும்.

     இதனின் சூப்பர் வரிசை (Super order) டிக்டுடையப்டேர் (Dictyoptera) ஆகும்.

     இதனின் வரிசை (order) பலட்டோடைய (Blattodea) ஆகும்.

     இதனின்  பேரினம் (species) ஐசோப்டெரா புருவா (Isoptera Brulle) ஆகும்.

Writing test
Someone writing a test on physics


3. ஈசல்களை (Termites) உணவாக (food) எடுத்துக் கொள்ளும் நாடுகள் (countries) யாவை?

     -சீனா, (China)

     -அமெரிக்க, (United State of America)

     -இந்தியா, (India)

     -மெக்ஸிகோ, (Mexico)

     -பிரேசில், (Brazil)

     -கானா, (Ghana)

     -தாய்லாந்து (Thailand) மற்றும்

     -நெதர்லாந்து. (Netherlands)


World map
World map view


4. கரையான் (Termites) என்றால் என்ன?

      கரையான் (Termites) சமுதாய பூச்சி (social insect) ஆகும். இவை கரப்பான் (cockroach) பூச்சிகள் போல இருக்கும். கரையான்கள் ஜுராசிக் (Jurassic) மற்றும் முக்கோண (Triassic) காலத்தில் இருந்து இந்த உலகில் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. இவைகளை வெள்ளை எறும்புகள் (white ants) எனவும் கூறுவார். ஆனால், எறும்புக்கும் (ants) கரையான்களுக்கும் (termites) எவ்வித மரபணு (gene) தொடர்பும் இல்லை.


Termites in their mound
Close view of the Termites


       கரையான் குடும்ப வகைகள் (families):

    -Cratomatro termitidae,

    -Archeorchino termitidae,

    -Masto termitidae,

    -Style termitidae,

    -Termopsidae,

    -Rhino termitidae,

    -Seeri termitidae,

    -Termitidae,

    -Archotermopsidae,

    -Hodo termitidase,

    -Stolo termitidae and

    -Kalo termitidae.


கரையானின் வாழ்க்கை சுழற்சி (life cycle of termites):

          முதலில் இராணி (Queen) கரையான் முட்டைகளை (eggs) இடும். முட்டைகளில் இருந்து கரையான் புழுக்கள் (larva) வரும். பிறகு, புழுக்கள் நிம்ஃப்களாக (nymph) வளர்ச்சி அடையும். நிம்ஃப்களில் இருந்து தொழிலாளி (worker) கரையான்கள், சிப்பாய் (soldier) கரையான்கள் மற்றும் இனபெருக்க (reproductive) கரையான்கள் என வளர்ச்சி அடைந்து விடும்.

Hourglass sand
View of hourglass


 இனபெருக்க கரையான்கள் அலேட் (alate) நிலைக்கு வளர்ச்சி அடையும். அலேட் நிலையில் இருந்து டிஅலேடாக (dealate) வளர்ச்சி அடையும். டிஅலேட் நிலையில் இருந்து ராஜா (king) மற்றும் இராணி (Queen) கரையான்களாக மாற்றம் அடையும். இவ்வாறு மாற்றம் அடைந்த இராணி கரையான் மீண்டும் முட்டைகளை (eggs) இடும். இது தான் கரையானின் வாழ்க்கை முறை சுழற்சி (life cycle) ஆகும்.

5. கரையான் (Termites) போலவே காலனியாக (colony) வாழும் பூச்சி (insect) வகை ஏது?

       கரையான் (Termites) போலவே காலனியாக (colony) வாழும் பூச்சி வகை தேனீக்கள் (honey bees) ஆகும். தேனீக்களில் (honey bees) மூன்று வகைகள் உள்ளன. அவை இராணி  (Queen bee) தேனீ, ட்ரோன் (Drone bee) தேனீ மற்றும் தொழிலாளி (worker bee) தேனீ ஆகும். தேனீக்கள் காலனில் (colony) ஒரே ஒரு இராணி (Queen bee) தேனீ மட்டுமே இருக்கும். மேலும், 10,000 முதல் 30,000 வரை தொழிலாளி தேனீக்கள் (worker bees) இருக்கும் மற்றும் நூறு ட்ரோன் (Drone bees) தேனீக்கள் இருக்கும். இராணி (Queen bee) தேனீ முட்டைகளை (eggs) இடும். ட்ரோன் தேனீக்கள் (Drone bee) இராணி தேனீயுடன் (Queen bee) இனச்சேர்க்கை (mating) செய்யும். தொழிலாளி தேனீக்கள் (worker bee) அனைத்து வகையான வேலைகளை (works) செய்யும்.

Honey bees in hive
Honey bees in their bee hive


உலகில் உள்ள தேனீக்கள் (Honey bees types) வகைகள்:

      -Apis dorsata (பாறை (Rock bee) தேனீக்கள்),

      -Apis flores (சிறிய (Little bee) தேனீக்கள்),

      -Apis indica (இந்தியான் (Indian bee) தேனீக்கள்),

      -Apis mellifera (ஐரோப்பிய (European bee) தேனீக்கள்) மற்றும்

      -Apis adamsoni (ஆப்பிரிக்க (African bee) தேனீக்கள்).



    

*Note: The images in this post may or may not relevant to the topics.


     

Post a Comment

5 Comments

  1. Does the termite mound or colony has any siginficants in the modern building construction technologies? ...

    ReplyDelete
    Replies
    1. Termite mount has about 20 lakhs termites. Queen termite is 13 cm long. Mount is built up of soil, saliva and sewage. It's maximum height is 30 feets. It's depth is 20 feets. Total weight of termites 15 kg and it also has fungus it's weight is 25 kg. So total weight of mount is 40 kg. Mount has long tunnels and holes. In mount centre it has central chimmy, all are interconnected to nest and chimmy.

      Delete
    2. In afternoon, outside mount is very hot. Termite release hot CO2 and it's get out because of the low density. So in mount, low pressure occurs. Cold air come from chimmy. Mount has a very high specific heat capacity. It is six times greater than steel. 2500J is the specific heat capacity of mount. In day time, mount gets hotter. In night time, mount gets cooler. This termite Mount works like a lungus.

      Delete
    3. Termite mount application : Mick pearce built a building named East gate centre located in Zimbabwe. It's a shopping complex. Same like termite mount structure, concrete wall absorbs heat in daytime and release heat at night time. It helped to save 35% of their power consumption. Council house 2 in Australia is also bulit based on the termite mound structure by Mick Pearce.

      Delete
    4. This is a good topic. So I decided to make a sub topic about this topic in this post about termites.

      Delete

Enter your comments :)