ஒரு குழந்தை (children) பிறக்கும் (birth) போது, இதனின் உடல் அமைப்புகள் (structure) பெற்றோரின் மரபணுக்களை (genes) சார்ந்து தான் இருக்கும். அதவாது, ஒருவரின் நிறம் (colour), முடியின் தன்மை மற்றும் கண்விழி நிறம் (colour) பெற்றோர்களின் மரபணுவை சார்ந்து இருக்கும். மேலும், கன்னத்தில் குழி (Dimple) அமைவது போன்ற அமைப்புகள் ஒருவர்க்கு ஒருவர் வேறுபாடுகள் (difference) அடையும். இவ்வாறு இருக்கும் வேற்றுமைகள் தான் ஒவ்வொரு மனிதரையும் தனித்தும் கொண்டு வைக்கும். மேலும், இவ்வாறு அமைப்புகள் (structure) உருவாகுவதற்கு இயற்கையும் (nature) காரணமாக அமைய வாய்ப்புகள் (chances) அதிகம் உள்ளது. ஏனெனில், மாறும் வானிலை (weather) மற்றும் மழை பெய்யும் (rain) முறையில் மாற்றம் போன்ற பல காரணங்களால் மரபணுக்களில் வேறுபாடுகள் அடையும். இதனின் தாக்கம் மனித மற்றும் விலங்குகளில் எளிதில் காணப்படும். மேலும், இவ்வாறு அமைப்புகள் உருவாகுவதற்கு பரிம்பரை (heritance) மற்றும் முன்னோரின் (ancestor) மரபணுக்களும் காரணமாக அமையும்.
Five fingers saying no to the sixth finger. Oh no!.... |
இவ்வாறு, சிலர் (some) சிரித்தால் (laugh) கன்னத்தில் குழி (Dimple) விழுவது (occur), சிலருக்கு நீளமான கை (long hand) மற்றும் சிலருக்கு ஆறு விரல்கள் (six fingers) என்றெல்லாம் அமைவது (forms) ஏன்? இவ்வாறு அமைவதற்கு (forms) காரணம் (reasons) என்னவாக இருக்கும்? மரபணுக்கள் (genes) என்றால் என்ன?
மரபணுக்கள் (genes) என்றால் என்ன?
மரபணுக்கள் (genes) என்பது ஒரு மனிதனின் (Human) மிகவும் முக்கிய உடலின் பொருள் ஆகும். ஏனெனில், ஒவ்வொரு மனிதனின் தகவல் (information) அனைத்தும் மரபணுக்களில் (gene) தான் சேமிப்பு (save) அடையும். அந்த தகவல்கள் மரபணுக்கள் மூலம் தான் ஒரு தலைமுறையில் (generation) இருந்து மற்றொரு தலைமுறைக்கு தகவல்களை எடுத்துச் செல்ல முடியும்.
View of the DNA strand. Wow!.. |
மேலும், மரபணுக்கள் மூலம் முன்னோர்கள் (ancestor) தனித்திறமையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் தன்மை மற்றும் திறனைக் (talent) கொண்டது மரபணுக்கள் ஆகும்.
சிலர் (some) சிரித்தால் (smile) கன்னத்தில் குழி விழுவது (Dimple occur), சிலருக்கு நீளமான கை (long hand) மற்றும் சிலருக்கு ஆறு விரல்கள் (six fingers) என்றெல்லாம் அமைவது (forms) ஏன்? இவ்வாறு நடப்பதற்கு (occurs) காரணம் (reason) என்னவாக இருக்கும்?
சுருட்டை (curl) முடி, கண் விழி (retina) நிறம், ஆறு விரல்கள் (fingers), கன்னத்தில் குழி (Dimple) போன்ற பல்வேறு வகையான உடற்கூறு (physical) தன்மைகள் மரபணு சார்ந்தே ஏற்படுகின்றன.
A women having a blue retina eyes. Amazing!... |
மேல் உதட்டை (lip) மேலாகவும், வெளிப் பக்கமும் இழுக்கும் முகத்தசை தான் கன்னக்கதுப்புத் தசை ஆகும். இதனை ஆங்கிலத்தில் ஜிகோமாடிகஸ் (zygomaticus) என்பர்கள். இந்தத் தசைகளில் முகத்தின் இரு பக்கமும், ஒரு பெரியதும் ஒரு சிறியது என இரண்டு தசைகள் உள்ளன. பெரிய கன்னக்கதுப்புத் தசை பிடித்து இழுப்பதன் விளைவாகச் சிரிக்கும் (smile) போது உதடு மேல் நோக்கி வளைகிறது (stretchs). ஒரே தொகுப்பாக இல்லாமல், இந்தப் பெரிய கன்னக்கதுப்புத் தசை சிலருக்கு இரண்டு தொகுப்பாக (section) இருக்கும். அவர்களுக்குச் சிரிக்கும் போது கன்னத்தில் குழி (Dimple) போன்ற அமைப்பு (structure) ஏற்படும். இது பரம்பரை பரம்பரையாக (generation to generation) வரும் குணம் (character) எனக் கருதப்பட்டாலும் போதுமான அளவில் சான்றுகள் (examples) இல்லை.
View of the two hands trying to touch each other. |
மேலும் கை, (hand) கால்களில் (leg) ஆறாவது விரல் சில சமயம் (sometimes) ஏற்படுவதும் பரம்பரை (heritance) பண்பு தான். மரபணுக்களில் குறிப்பாக ஹாக்டி (Hoxd) அல்லது ஹாக்ஸா (Hoxa) மரபணு தொகுதிகளில் (sections) ஏற்படும் மரபணு (gene) மாற்றம் காரணமாக, ஆறு விரல் ஏற்படும். தாய் அல்லது தந்தையிடம் (father) இருந்து இந்த மரபணு (gene change) மாற்றம் குழந்தைக்கு ஏற்படும். ஆயினும், சில சமயம் திடீர் (sudden) மரபணு (gene) மாற்றம் (change) காரணமாகக் கருவில் (embryo) மாற்றம் ஏற்பட்டு, குழந்தை (children) ஆறு விரல்களோடு (fingers) பிறக்கலாம் (birth) என ஆய்வாளர்கள் (researchers) கூறுகிறார்கள்.
மனித மெண்டிலியன் பண்புகள் (Human Mendelian Traits) பரிசோதனை (Experiment) பற்றி!
குணங்கள் (Characters) : ஆதிக்கம் பண்பு (Dominant Trait) - பின்னடைவு பண்பு (Recessive Trait)
பிளவு கன்னம் (Cleft chin) : பிளவு இருக்கும் (Have cleft) - பிளவு இருக்காது (No cleft).
முடி சுருட்டை (Hair curl) : சுருட்டை முடி (Curly hair) - நேர் முடி (Straight hair).
A little girl having browny curl hair. Wow!... |
நாக்கு உருட்டுதல் (Tongue rolling) : நாக்கு உருட்ட முடியும் (Tongue Roller) - நாக்கு உருட்ட முடியாது (Tongue non roller).
முகத்தில் பள்ளங்கள் (Dimples) : பள்ளங்கள் இருக்கும் (Have Dimple) - பள்ளங்கள் இருக்காது (No Dimple).
காது மடல்கள் (Ear lobes) : விடுவிக்கப்பட்ட காது மடல்கள் (Free Ear lobes) - இணைக்கப்பட்ட காது மடல்கள் (Attached Ear lobes).
Art of ear lobes! Wow!.. |
ஒன்றோடொன்று விரல்கள் இணைத்தல் (Interlocking fingers) : இடது கட்டைவிரல் மேலே (Left thumb on top) - வலது கட்டைவிரல் மேலே (Right thumb on top).
கைப் பழக்கம் (Handedness) : வலது கைப் பழக்கம் (Right handed) - இடது கைப் பழக்கம் (Left handed).
விடோ பியிக் (Widow's peak) : விடோ பியிக் இருக்கும் (Having widow's peak) - விடோ பியிக் இருக்காது (No widow's peak).
முகத்தின் வடிவம் (Shape of face) : ஓவல் வடிவம் (Oval shape) - சதுரம் வடிவம் (Square shape).
விரல் நடுத்தர டிஜிட்டல் முடி (Finger mid digital hair) : முடி இருக்கும் (Hair present) - முடி இருக்காது (Hair absent).
உங்களின் தனிப்பட்ட மதிப்பெண் (personal score) மூலம் நீங்கள் ஆதிக்கம் (Dominant) பண்பு (trait) கொண்டவரா அல்லது பின்னடைவு (Recessive) பண்பு (trait) கொண்டவரா என தீர்மான (determine) செய்ய முடியும்.
மெண்டிலியன் கோளாறுகள் (Mendelian Disorders) பற்றி!
தலசீமியா (Thalassemia) - இது ஒரு ஆட்டோசோமல் பின்னடைவு (Autosomal recessive) கோளாறு (disorder) ஆகும். இந்த நோய் தான் அதிகப்படியான (large) சிவப்பு இரத்த செல்கள் (Red blood cells) அழிவதற்கு (destroy) காரணம் ஆகும். இந்த நோய் ஏற்பட எச் பி எ (HBA) மற்றும் எச் பி எ 2 (HBA2) போன்ற மரபணுக்களும் மற்றும் குரோமோசோம் (chromosomes) 16 மற்றும் 11 தான் காரணம் ஆகும்.
View of a Red Blood cells. RBC!!.. |
பினில்கெடோனூரியா (Phenylketonuria) - இது பிறவி பிழை வளர்சிதை (inborn error of metabolism) மாற்றம் பெற்ற நோய் ஆகும். இது ஏற்பட ஆட்டோசோமல் பின்னடைவு (Autosomal recessive) என்ற மரபணு (gene) தான் காரணம் ஆகும். இதனை குரோமோசோம் (chromosomes) 12 தான் கட்டுப் படுத்தும். இது தான் தோள் (skin) மற்றும் முடி நிறமிகள் (pigments) மாற்றம் அடைவது மற்றும் தீவிர மனவளர்ச்சி (severe mental growth) அடைய காரணம் ஆகும்.
அல்பினிசம் (Albinism) - இது பிறவி பிழை வளர்சிதை மாற்றம் (inborn error of metabolism) பெற்ற நோய் ஆகும். இது ஏற்பட ஆட்டோசோமல் பின்னடைவு (Autosomal recessive) என்ற மரபணு தான் காரணம் (reason) ஆகும். மெலனின் (melanin) நிறமி தான் தோளின் நிறத்திற்கு காரணம் ஆகும்.
ஹண்டிங்மரின் நோய் (Huntington's chorea) - இது ஏற்பட ஆட்டோசோமல் ஆதிக்கம் மரணம் மரபணு (Autosomal dominant lethal genes) தான் காரணம் (reason) ஆகும். இதன் காரணமாக, உடலில் விருப்பமின்றி ஜெர்கிங் (involuntary jerking) மற்றும் நரம்பு அமைப்பு (nervous system) முற்போக்கு சீரழிவு (progressive degeneration) ஏற்படும்.
அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்: (Frequently asked questions:)
1. ஜிகோமாடிகஸ் (zygomaticus) பற்றி!
ஜிகோமாடிகஸ் (zygomaticus), உடலின் முக்கிய தசை (muscle) பாகம் ஆகும். இந்த தசைகள் முகபாவனைகளை (facial expressions) செய்ய உதவும். முகத்தில் புன்னகை (smile) உருவாக தசை (muscle) வாயின் (mouth) ஒரு குறிப்பிட்ட (particular) கோணத்தில் (angle) மேன்மையாக பின்புறத்தில் (superiorly posteriorly) தசையை (muscle) ஈர்க்கும்.
View of the Facial Bone. Wonderful!.. |
புக்கல் (Buccal) மற்றும் ஜிகோமாடிகஸ் (zygomaticus) போன்றவை முக நரம்பின் கிளைகள் (face nerve branches) ஆகும். இந்த தசை தான் கன்னத்தில் குழி (Dimple) ஏற்பட காரணம் ஆகும். இந்த தசை ஒவ்வொன்றும் கன்னம் எலும்பு (cheek bone) பகுதியில் நீட்டித்து (extends) இருக்கும்.
2. ஹாக்டி (Hoxd) மற்றும் ஹாக்ஸா (Hoxa) மரபணுக்கள் (genes) பற்றி!
ஹாக் மரபணு (Hox genes), இது ஹோமியோபாக்ஸ் (homeobox) துணைக்குழு மரபணு (subset gene) சர்ந்தது ஆகும். இந்த மரபணுக்கள் (genes) குறிப்பிட்ட கருவின் (particular embryo) உடல் பகுதியில் (body regions) இடம் பெற்று இருக்கும். ஹாக் மரபணுக்கள் (Hox genes) புரதங்கள் குறியாக்கம் (protein encode) மற்றும் நிலைத் தன்மைக்கு (position) மிகவும் உதவும்.
Molecular level of DNA strand |
ஹாக் மரபணுக்களில் (genes) புரத பிரிவு (protein segments) இடம் பெற்று இருக்கும். ஹோமியோடொமைன் (homeodomain) என்பது 60 அமினோ அமிலம் (amino acid) கொண்ட நீண்ட (long) டி. என். எ (DNA) ஆகும். இதில் ஹெலிக்ஸ் திரும்ப ஹெலிக்ஸ் (helix turn helix structure) அமைப்பு இடம் பெற்று இருக்கும்.
3. கிரிகோர் மெண்டல் (Gregor Mendel) பற்றி!
கிரிகோர் மெண்டல் (Gregor Mendel), இவரின் முழு பெயர் கிரிகோர் ஜோஹன் மெண்டல் (Gregor Johann Mendel) ஆகும். இவர் ஒரு வானிலை ஆய்வாளர் (meteorologist), கணிதவியலாளர் (mathematician) மற்றும் உயிரியலாளர் (biologist) ஆவார். இவர் ஜூலை (July) 20, 1822 ஆம் ஆண்டு பிறந்தார் (birth). பின்னர் ஜனவரி (January) 6, 1884 ஆம் ஆண்டு இறந்து விட்டார் (death). இவரை தான் நவீன மரபியலில் தந்தை (Father of Modern genetics) என அழைப்பார்கள்.
View of the flower of a pea plant |
இவர் தான், ஒரு தலை முறையில் (generation) இருந்து மற்றொரு தலைமுறைக்கு (generation) பரிமாற்றம் (transfer) செய்யும் பரம்பரை மரபணுவை (heritance gene) கண்டு பிடித்தார். இந்த கண்டு பிடிப்பை (discovery) பட்டாணி தாவரத்தை (pea plant) வைத்து செய்த பரிசோதனையில் (experiment) கண்டு பிடித்தார்.
*Note: The images in this post may or may not relevant to the topics.
1 Comments
Who can live more days based on the human mendelian traits,
ReplyDeleteThe Dominant trait people or the Recessive trait people?
Is gender affects trait?
Enter your comments :)