Ticker

6/recent/ticker-posts

Translate

எலிக்கும் மனிதனுக்கும் இடையில் எப்படி பல குணாதிசயங்கள் ஒத்துப் போகின்றன? | மனிதனுக்கும் எலிக்கும் இடையில் மரபணு தொடர்பு இருக்கிறதா? | Gene | Saccharomyces cerevisiae | Transformation | Hominid evolution | Scientific classification |

          எலி (Rat) நாம் அனைவரின் வீட்டில் (home) உள்ள புத்தகம் (books) மற்றும் காகிதம் (papers) வைக்கும் இடங்களில் அதிகம் இருக்கும். எலிகள் நாம் வீட்டில் உள்ள அனைவருக்கும் தொல்லையாக (annoying) இருக்கும். புத்தகம் மற்றும் செய்தி தாள்களை (news paper) கடித்து (bite) மற்றும் கொறித்து தின்கற உயிரினம் ஆகும். மேலும், தேங்காயை (coconut) கெறித்து தின்று விடும். எலிகள் மனிதர்களுக்கு தொல்லையாக இருக்கும். மேலும், எலிகளை விநாயகர் கடவுளின் (Vinayagar god) வாகனம் என்பர். எலி, மனிதர்களுக்கு தொல்லையை மட்டுமே தரும் உயிரினம் என முடிவு எடுக்க கூடாது. ஏனெனில், எலிகள் தான் பல்வேறு உயிரியல் ஆய்வுகளில் (biological researches) முக்கிய பங்கு பெறுகிறது. மேலும், எலிகள் நோய்களை (diseaese) பறப்பும் உயிரினம் ஆகும்.



Rat in man's shoulder
A white rat siting in the shoulder of a Man



           டார்வினின் பரிணாமம் (Darwin evolution theory) கூற்றுப்படி, குரங்களில் இருந்து மனிதர்கள் பரிணாமம் பெற்று வளர்ச்சி அடைந்தனர். 

        அப்படி இருக்கும் நிலையில் (state), எலிக்கும் (Rat) மனிதனுக்கும் (Human) இடையில் எப்படி பல குணாதிசயங்கள் (characters) ஒத்துப் போகின்றன (matches)? மனிதனுக்கும் (Human) எலிக்கும் (Rat) இடையில் மரபணு (gene) தொடர்பு இருக்கிறதா? மரபணு (gene) என்றால் என்ன?

மரபணு (gene) என்றால் என்ன?

      மரபணு (gene), இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் கொண்டு இருக்கும். மரபணுக்கள் தான் ஒரு உயிரினத்தின் பால் இனம் (gender) மற்றும் பல வகையான திறன்களை (abilities) அளிக்கிறது. மூதாதையர் (ancestor) மற்றும் பெற்றோர்களிடம் (parents) இருக்கும் மரபணுக்கள் தான் புதிதாக பிறக்கும் குழந்தையின் (baby) மரபணுவை தீர்மானிக்க (determine) உதவும். மரபணுவில் இரண்டு விசேஷகுணங்கள் (traits) உள்ளன.


DNA puzzles
DNA puzzles in the floor 

 ஒன்று, ஆதிக்கம் செலுத்துகின்ற விசேஷகுணங்கள் (Domiant trait) வகை ஆகும். மற்றொன்று, பின்னடைவு விசேஷகுணங்கள் (Recessive trait) வகை ஆகும். இவைகள் தான் ஒரு உயிரினத்தின் திறன்கள் மற்றும் பண்புகளை (character) உருவாக்க உதவும். மரபணு மூலம் தான் மூதாதையரில் இருந்து பரிணாமம் பெற்று வளர்ச்சி அடைந்து வருகிறது. சான்றாக (for example), ஒவ்வொரு பறவைகளின் கண்கள் வெவ்வேறு வகையில் இருக்கும். இதற்கு, காரணம் பறவையின் மரபணு காலத்திற்கு ஏற்ப பரிணாமம் வளர்ச்சி பெற்று இருக்கும். 

எலிக்கும் (Rat) மற்றும் மனிதனுக்கும் (Human) இடையில் எப்படி பல குணாதிசயங்கள் (characters) ஒத்துப் போகின்றன (matches) ? எலிக்கும் (Rat) மற்றும் மனிதனுக்கும் (Human) இடையில் மரபணு (gene) தொடர்பு இருக்கிறதா (connection)?

      ஆதி காலத்தில் (olden ages) உருவான ஒரு செல் உயிரி (single cell organisms) தான், பரிணாமம் அடைந்து எலி (rat), புலி (tiger), மரம் (tree), செடி (plant), புழு (worm), வண்டு (bettle), மாடு (cow) மற்றும் மனிதன் (Human) முதலிய எல்லா உயிரினங்களும் உருவாகி உள்ளன. எனவே, எந்த வகையான இரண்டு உயிரியை எடுத்துக் கொண்டாலும் அவற்றுக்குள் இடையே பல வகையான ஒற்றுமைகள் (similarities) இருக்கும்.

         குரங்கிலிருந்து மனிதன் வரவில்லை. சுமார் 60 முதல் 80 லட்சம் ஆண்டுகளுக்கு (lakh years) முன்னால் வாழ்ந்த குரங்கு போன்ற சாயல் (Hue) கொண்ட ஒரு உயிரினத்தில் இருந்து பரிணாமம் அடைந்தவர்கள் தான் மனிதன் மற்றும் குரங்கு (monkey) ஆகும். அந்த உயிரினம் தான் மனிதனுக்கும் மற்றும் குரங்குக்கும் இடையே இருந்த ஒரு பொது மூதாதையர் (common ancestor) ஆகும். அந்த மூதாதையர் இருந்த காலத்தில் மனிதர்கள் மற்றும் குரங்குகள் இருக்கவில்லை.


Ancestors statues
Ancestors statue in a land


            அதே போல தான், மனித மூதாதையருக்கும் மற்றும் எலியின் மூதாதையருக்கும் பொதுவான ஒரு பொது மூதாதையர் உண்டு. எலி மற்றும் மனிதக் கிளையின் பொது மூதாதைய பாலூட்டி (mammals) விலங்கு, சுமார் 800 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

              இந்த பொது மூதாதையர் பாலூட்டி விலங்கில் இருந்து, ஒரு கிளை (branch) பரிணாமம் அடைந்து எலி (Rat) மற்றும் சுண்டெலியாக (Mouse) காலப்போக்கில் உருவானது. எலி மற்றும் சுண்டெலிக்கு இடையில் இருந்த ஒரு பொது மூதாதைய இனம் (species) சுமார் 120 முதல் 240 லட்சம் ஆண்டுகள் முன்னர் வாழ்ந்தது.


DNA structure
DNA structure 


              மனிதன் மற்றும் எலியின் மரபணுவை (gene) ஒப்பிட்டுப் (compare) பார்த்தால், சுமார் 280 குரோமோசோம் துண்டுகள் (chromosome segments) மனிதன், எலி மற்றும் சுண்டெலியின் மரபணுவில் பொதுவாக உள்ளன. அதே போல தான், சாக்கரோமைசஸ் செரிவிசியா (Saccharomyces Cerevisiae) என்பது ஒரு பாக்டீரியா (bacteria) வகை ஆகும். இந்த பாக்டீரியாவின் மரபணுவை மற்றும் மனிதனின் மரபணுவையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இவைகளுக்கு இடையே சுமார் பத்து சதவிகிதம் (ten percentage) ஒத்துப் போகிறது.

எலிகள் (Rats) என் உயிரியல் ஆய்வுகளில் (biological researches) அதிகம் (Mostly)  பயன்படுத்த படுகிறது (used)?

       எலிகள் (Rats) தான் உயிரியல் ஆய்வகத்தில் அதிகம் பயன்படுத்த உயிரினம் ஆகும். இதற்கு காரணம், எலிகள் மரபணு ரீதியாக மனிதனுடன் ஒத்துப் போகும் தன்மை ஆகும். இவைகளின் உயிரியல் மற்றும் மரபணு நடத்தை (behaviour) மனிதனுடன் ஒத்துப் போகும். இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங்களில் எலிகள் மட்டும் தான் மரபணு ரீதியாக அதிகம் மனிதனிடம் ஒத்துப் போகும் உயிரினம் ஆகும். விஸ்டார் எலிகள் (Wistar rat) தான் உயிரியல் ஆய்வகங்களில் அதிகம் பயன்படுத்த படும் எலி வகை ஆகும். இவை பரந்த தலை (wide head) மற்றும் நீண்ட காதுகள் (long ears) கொண்டு இருக்கும். ஸ்ப்ரக் டல்லி (Sprague Dausley rat) எலி மற்றும் எவன்ஸ் எலி (Evans rat) வகைகள் விஸ்டார் எலி வகையில் இருந்து உருவாக்கப் பட்டுள்ளது.


Researcher seeing slide
Researcher seeing glass slide through  microscope 


எலிகளின் உயிரியல் பங்களிப்புகள் (contributions):

      -இருதய மருந்து, (cardoso vascular medicine)

      -நரம்பியல் மீளுருவாக்கம், (Neural regeneration)

      -காயங்களை ஆற்றுவதை, (Wound healing)

      -நீரிழிவு நோய், (diabetes)

      -மாற்று அறுவை சிகிச்சை, (transplantation)

      -விண்வெளி இயக்கம் நோய் (Space motion sickness) மற்றும்

      -மருந்து திறன் மற்றும் பாதுகாப்பு. (Drug efficiency and safety)

எலிகளை (Rat) வைத்து நடத்தப்பட்ட (conducted) ஒரு ஆய்வை (Research) பற்றி!

     ஃப்ரெட்ரிக் கிரிஃபித் (Frederick griffith), 1928 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் எலிகள் வைத்து டிப்ளோகோகஸ் நிமோனியா (Diplococcus pneumoniae) மாற்றத்தை (transformation) நிரூபித்தார். இதில் இரண்டு பாக்டீரியம் விகாரங்கள் (bacteria strains) வகை பயன்படுத்தப் பட்டுள்ளது. முதல் விகாரம் (strain) வகையில் மென்மையான காலனிகள் (smooth colonies), உக்கிரமான தன்மை (virulent) மற்றும் எஸ் வகையான செல்களை (S type cells) கொண்டு இருக்கும். மற்றொரு விகாரம் (strain) வகையில் கரடுமுரடான காலனிகள் (rough colonies), உக்கிரம் அற்ற (avirulent) மற்றும் ஆர் வகையான செல்களை (R type cells) கொண்டு இருக்கும்.


Blood cells in blood vessels
View of blood cells in blood vessels


         எஸ் வகை (S type) செல்களை எலிக்கு உட்செலுத்தப்பட்டது (injected). இதன் காரணமாக எலி இறந்து விட்டாது (die). ஆர் வகை (R type) செல்களை எலிக்கு உட்செலுத்தப்பட்டது. இதன் காரணமாக எலி உயிர் பிழைத்தது (survived). வெப்பம் கொல்லப்பட்ட (heat killed) எஸ் வகை (S type) செல்களை எலிக்கு உட்செலுத்தப்பட்டது. இதன் காரணமாக எலி உயிர் பிழைத்தது. மேலும், வெப்பம் கொல்லப்பட்ட எஸ் வகை (S type) மற்றும் ஆர் வகை (R type) செல்களை எலிக்கு உட்செலுத்தப்பட்டது. இதன் காரணமாக எலி இறந்து விட்டது. உக்கிரம் அற்ற (avirulent) மற்றும் கரடுமுரடான (rough) விகாரம் எஸ் வகையாக (S type) செல்களாக மாற்றப்பட்டது (transformed). வெப்பம் கொல்லப்பட்ட எஸ் வகை (S type) செல்கள் ஆர் வகை (R type) செல்களை உக்கிரமான (virulent) மற்றும் மென்மையான விகாரமாக (smooth trait) மாற்றியது. இதனை தான் பாக்டீரியாம் மாற்றம் (Bacterial transformation) என்பர்.

அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்: (Frequently asked questions)

1. சாக்கரோமைசஸ் செரிவிசியா (Saccharomyces cerevisiae) பற்றி!

      சாக்கரோமைசஸ் செரிவிசியா (Saccharomyces cerevisiae), ஒரு ஈஸ்ட் (yeast) வகையை சார்ந்த இனம் (species) ஆகும். இவை மது தயாரித்தல் (wine making), பேக்கிங் (baking) மற்றும் காய்ச்சுதல் (brewing) போன்ற பணிகளுக்கு பயன்படுத்த படுகிறது. இவை 5 முதல் 10 நுண்ணி மீட்டர் (micro meter) கொண்டு இருக்கும். இவை உருண்டை (round) மற்றும் முட்டை (ovoid) வடிவில் (shape) இருக்கும். இந்த சொல் லத்தீன் (latin) மற்றும் கிரேக்கம் (greek) மொழியில் இருந்து தோன்றியது. இதனின் பொருள் சர்க்கரை அச்சு (sugar mold) மற்றும் சர்க்கரை பூஞ்சை (sugar fungi) ஆகும்.


Bacteria with flagella
Bacteria with their flagella


     இதனின் இராச்சியம் (kingdom) பூஞ்சை (Fungi) ஆகும்.

     இதனின் பிரிவு (Division)  அஸ்கோமிகோட்டா (Ascomycota) ஆகும்.

     இதனின் வகுப்பு (class) சாக்கரோமைசெட்டுகள் (Saccharomycetes) ஆகும்.

     இதனின் வரிசை (order) சாக்கரோமைசெட்டல்ஸ் (Saccharomycetales) ஆகும்.

     இதனின் குடும்பம் (family) சாக்கரோமைசியா (Saccharomycetaceae) ஆகும்.

     இதனின் பேரினம் (Genus) சாக்கரோமைசஸ் (Saccharomyces) ஆகும்.

     இதனின் இனங்கள் (Species) எஸ் செரிவிசியா (S.cerevisiae) ஆகும்.

2. எலி (Rat) மற்றும் சுண்டெலியின் (Mouse) அறிவியல் வகைப்பாடு (Scientific classification) ஏன்?

     எலியின் அறிவியல் வகைப்பாடு (Rat's scientific classification):


Rat standing
Rat
Cute!!.


  இதனின் இராச்சியம் (kingdom) அனிமிலைய (Animalia) ஆகும்.

  இதனின் பைலம் (Phylum) முககெலும்பித் தொகுதி (chordata) ஆகும்.

  இதனின் வகுப்பு (class) பாலூட்டி (Mammalia) ஆகும்.

  இதனின் வரிசை (order) ரோடென்ஷியா (Rodentia) ஆகும்.

  இதனின் குடும்பம் (class) மூரிடியெ (Muridae) ஆகும்.

  இதனின் துணை குடும்பம் (subfamily) மூரிடியா (Muridae) ஆகும்.

  இதனின் பேரினம் (Genus) பிரம்பு (Rattus) ஆகும்.

     சுண்டெலியின் அறிவியல் வகைப்பாடு (Mouse's scientific classification):


Mouse on land
Mouse
Beautiful.....



   இதனின் இராச்சியம் (kingdom) அனிமிலைய (Animalia) ஆகும்.

   இதனின் பைலம் (Phylum) முககெலும்பித் தொகுதி (Chordata) ஆகும். 

   இதனின் வகுப்பு (Class) பாலூட்டி (Mammalia) ஆகும். 

   இதனின் வரிசை (order) ரோடென்ஷியா (Rodentia) ஆகும்.

   இதனின் குடும்பம் (Family) மூரிடியெ (Muridae) ஆகும்.

   இதனின் துணை குடும்பம் (subfamily) மூரினியா (Murinae) ஆகும்.

    இதனின் பேரினம் (Genus) மூகசு (Mus) ஆகும்.

    இதனின் இனம் (Species) மூகசுலுகசு (Musculus) ஆகும்.

3. மனிதனின் (Human) பரிணாம நிலைகள் (evolution stages) பற்றி!

    ஹோமினிட் பரிணாமம் (Hominid evolution) ஆசியா (Asia) மற்றும் ஆப்பிரிக்க (Africa) கண்டங்களில் (continents) நடை பெற்றது. வரலாற்று மனிதன் (pre historic man) ரமாபித்கஸ் (Ramapithecus) மற்றும் சிவெட்த்கஸ் (Sivapithecus) ஆவார். ஆஸ்திரேலியத்கஸ் (Australopithecus), கிழக்கு ஆப்பிரிக்காவில் (east arfica grasslands) உள்ள புல்வெளிகளில் 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு (million years ago) வாழ்ந்தனர்.

      ஹோமோ ஹபிலிஸ் (Homo habilis), 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு (million years ago) வாழ்ந்தனர். இவை சைவம் (vegetarian) வகையை சார்ந்த உயிரினம் ஆகும். ஹோமோ ஏரெக்டஸ் (Homo erectus) 1.7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு (million years ago) வாழ்ந்தனர். இவை மனிதன் போன்ற தோற்றம் (appearance) கொண்ட உயிரினம் ஆகும்.


Human evolution stages statue
Statue describing human evolution stages


       ஹோமோ ergaster மற்றும் ஹோமோ (homo erectus) விறைப்பு, இவைகள் தான் முதன்முறையாக ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வெளியே சென்று உயிரினம் ஆகும். Neanderthal மனிதன், இவர்கள் தான் முதன்முறையாக விலங்குகளின் தோல் (animal skin), தீ (fire) மற்றும் இறந்த உடல்களை (dead body) புதைத்தனர் (Buried).

       Cro மாகான் (Magnon), ஓவியங்களை (paintings) சுவர் (wall) மற்றும் தரைகளில் (floor) வரைந்தனர். ஹோமோ (Homo sapiens), 25,000 ஆண்டுகளுக்கு முன்பு (years ago) வாழ்ந்தனர். இவர்கள் தான், முதன்முறையாக பயிர்களை சாகுபடி (cultivating crops) மற்றும் வளர்ப்பு விலங்குகளை (domesticating animals) வளர்த்தனர்.

      

 
*Note: The images in this post may or may not relevant to the topics.


     

Post a Comment

2 Comments

  1. Did Saccharomyces cerevisiae, a bacteria has any useful applications? Other than making fermented beverages.. (i.e. alcohol production)

    ReplyDelete
    Replies
    1. Saccharomyces cerevisiae is used to produce human insulin. It is used in the Recombinant technology as a vector. It is also used to make serum, albumin and vaccines. It is the most used vector type in the bio technology field researches.

      Delete

Enter your comments :)