Ticker

6/recent/ticker-posts

Translate

மனிதக் கண்ணில் உள்ள அனைத்து உறுப்புகளும் மற்ற உயிரினங்களின் கண்களில் இருக்குமா? | விழிப்படலத்தின் நிறத்திற்கும் பார்வைக்கும் தொடர்பு உண்டா? | Human eye | Types of lens | Camera lens | Eye vision defects and rectification |

         கண் (eye) ஒரு இன்றியமையான உறுப்பு (organ) ஆகும். கண் உடலின் உள்ள ஒரு முக்கிய உறுப்பு ஆகும். கண்ணின் மூலம் பல நம்மைகள் நமக்கு உண்டு. கண்ணை வைத்து நாம் இந்த உலகம் முழுவதையும் பார்க்க இயலும். தொலைக்காட்சிப் (television) பார்க்க, இயற்கையை ரசிக்க மற்றும் இன்னும் பல செயல்களை கண் செய்கிறது. கண் இல்லை எனில், ஒருவரின் உலகமே இருண்டு விடும்.


           கண் மனிதனுக்கு மட்டுமின்றி பல உயிரினங்களுக்கு ஒரு முக்கிய உறுப்பாக உள்ளது. உயிரினங்கள் தண்ணீர் மற்றும் உணவு இருக்கும் இடங்களை பார்க்க கண் மிகவும் உதவுகிறது. அது மட்டுமின்றி தனது இரையைப் (prey) பார்க்க மற்றும் தன் இரையாகமால் தப்பிக்க கண் உயிரினங்களுக்கு மிகவும் உதவுகிறது.

          மனிதக் கண்ணைப் (Human eye) போலவே எல்லா உயிரினங்களின் (other organisms) கண்களில் எல்லாப் பாகங்களும் (parts) இருக்குமா? கண்களின் நிறத்துக்கும் (colour) பார்வைக்கும் (vision) தொடர்பு (connection) இருக்கிறதா?


மனிதனின் கண்ணைப் பற்றி: (About human eye)

      மனிதனின் கண் ஒரு புகைப்படக் கருவியைப் (camera) போன்றாது. கண்ணின் உள்ள லென்ஸ் (lens) பார்க்கும் காட்சியை விழித்திரையில் (retina) அமையும் மாறுச் செய்யும். ஒளி, கார்னியா (cornea) என்ற மெல்லிசான சவ்வு (thin membrane) மூலம் கண்ணுக்குள் செல்லும். கண் கோள (spherical shape) வடிவத்தில் மற்றும் 2.3 செ.மீ. (Centimeter) அளவில் விட்டத்தைக் (diameter) கொண்டு இருக்கும். கண் காட்சியின் செய்திகளைப் பார்வை நரம்புகள் (nerve) மூலம் மூளைக்குக் காட்சியின் செய்திகளை அனுப்பும். பிறகு, மூளைக் (brain) காட்சியின் செய்திகளைப் பெற்றுக் காட்சியை உருவாக்கும்.


Close view of human eye
Close view of Human eye


மனிதக் கண்ணைப் போலவே பிற உயிரினங்களுக்கு எல்லாப் பாகங்களும் இருக்குமா? (Did human eye parts are as same as other organisms eye parts)

        கண் அனைத்தும் உயிரினங்களிடன் இருக்கும். லென்ஸ் அல்லது ஒளியைக் குவிக்கும் அமைப்பு இருக்கும். விழித்திரை அல்லது ஒளியை உணரும் செல்கள் அடங்கியப் பகுதி இருக்கும். இந்த இரண்டு அமைப்புகள் எல்லா உயிரினங்களின் கண்களுக்கும் பொதுவாக இருக்கும் உறுப்புகள் ஆகும். அது மட்டுமின்றி விழிப்படலத்தின் நிறத்துக்கும் (retina color) பார்வைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.


Cat's eye view from sidewards
View of Cat's eye from lateral side


லென்ஸ்களின் எண்ணிக்கை அடிப்படையால் கண்களின் வகைகள்: (types of eyes based on lens count)

      எல்லா உயிரினங்களிலும் உள்ள கண்களை இரண்டு பெரும் வகையாகப் பிரிக்கலாம். அவை

       ஒரே லென்ஸ் கொண்ட கண்கள் (only one lens type)

       ஒன்றுக்கு மேற்பட்ட லென்ஸ்கள் கொண்ட கூட்டுக்கண்கள் (more than one lens type)

எனக் கண்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

ஒரே லென்ஸ் கொண்ட கண்கள்: (only one eye lens type )

      உயிரினங்கள் ஒரே ஒரு லென்ஸ் கொண்டவை நான்கு உட்பிரிவுகளில் (sub division) அடங்கும்.

   குழிக் கண்கள் (pit eyes) - மண்புழு (earthworm) மற்றும் அட்டை முதலியவற்றுக்கு ஒரே லென்ஸ் கொண்டு மற்றும் குழிக் கண்களுடன் இருக்கும்.

    கோளக் கண்கள் (spherical eyes) - மீன் (fish) மற்றும் தலைக்காலி முதலியவற்றுக்கு ஒரே லென்ஸ் கொண்டு மற்றும் கோள லென்ஸ் கண்களுடன் இருக்கும்.


View of Fish's eye
Close view of fish's eye in water

     கருவிழிப்படலம் கண்கள் (Iris eyes) - முதுகெலும்பு (vertebrates) உள்ள உயிரிகள் மற்றும் சிலந்தி (Spider) ஆகியவற்றுக்குக் கருவிழிப்படலம் கொண்டு மற்றும் ஒரே லென்ஸ் கொண்டு இருக்கும்.

     குழிலென்ஸ் கண்கள் - நண்டு (crab) மற்றும் நத்தைப் (snail) போன்றக் கெட்டியான மேல் தோடுடைய உயிரினங்களுக்குக் குழிலென்ஸ் கொண்டு மற்றும் ஒரே லென்ஸ் கொண்டு இருக்கும்.

     நான்குக் கண்களிலும் பிம்பம் (Image) ஏற்படுத்தும் விழித்திரை மற்றும் ஒளியைக் குவித்துப் பீம்பம் ஏற்படுத்தும் லென்ஸ் ஆகிய இரண்டும் இவற்றுக்குப் பொதுவானது.

பல லென்ஸ் கொண்டக் கூட்டுக்கண்கள்: (more than one eye lens type)

      உயிரினங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட லென்ஸ்கள் கொண்டவை நான்கு உட்பிரிவுகளில் அடங்கும்.

    குழாய் கண்கள் (cyclindrical eyes) - நட்சத்திர மீன்களுக்கு (starfish) ஒன்றுக்கு மேற்பட்ட லென்ஸ் கொண்டு மற்றும் குழாய் அமைப்பு கண்கள் இருக்கும்.


Starfish under the ocean
Starfish lying on the ground under the ocean

    அருகருகே லென்ஸ் கண்கள் (nearby near lens) - பகலில் உண்ணும் பூச்சிகளிடம் அருகருகே லென்ஸ்கள் அமையும் கண்கள் மற்றும் பல லென்ஸ் கொண்டு இருக்கும்.

    விழித்திரைக் குவிக்கும் ஒளிமுறிவுக் கண்கள் (retina light splitting lens) - ஒளிமுறிவு ஏற்படுத்தி விழித்திரையில் குவிக்கும் பண்பைக் கொண்டு மற்றும் பல லென்ஸ்கள் கொண்டு இருக்கும்.

    விழித்திரைக் குவிக்கும் ஒளி பிரதிலிப்புக் கண்கள் (retina light joining lens) - ஒளி பிரதிலிப்பு ஏற்படுத்தி விழித்திரையில் குவிக்கும் பண்பைக் கொண்டு மற்றும் பல லென்ஸ்கள் கொண்டு இருக்கும்.

தெரிந்துக் கொள்ளுங்கள்: (Get known)

கேமராவில் (Camera) இருக்கும் லென்ஸ்னின் (Lens) பயன்பாடு (usage)! 

      கேமரா (camera) படங்களை எடுக்க லென்ஸ் (lens) பல வகையான உதவிகளை செய்கிறது. மொபைல் போனில் (mobile phone) இருக்கும் கேமரா மற்றும் டி. எர். எல். எஸ் (DRLS Camera) கேமரா போன்றியவற்றில் லென்ஸ்கள் பயன்படுத்த படுகிறது. லென்ஸ்னின் குவியத் தூரம் (focal length) வைத்து தான் கேமரா செயல் படுகிறது. குவியத் தூரம் என்றால் லென்ஸ்க்கும் சென்சார்க்கும் (sensor) இடையே உள்ள தூரம் ஆகும். லென்ஸ்னின் குவியத் தூரம் குறைந்தால், பார்க்கும் கோணம் (viewing angle) அதிகரிக்கும். அதுவே, குவியத் தூரம் அதிகரித்தால், பார்க்கும் கோணம் குறையும். இதுவே கேமராவில் இருக்கும் லென்ஸ்யின் செயல்பாடு ஆகும்.

      

அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்:

(Frequently asked questions)

1. லென்ஸ் என்றால் என்ன? (What is lens?)

     லென்ஸ் என்பது ஒரு பரவுதல் (dispersion of light) ஒளியியல் கருவி ஆகும். லென்ஸ் பல ஒளிக்கற்றை (light beam) ஒளிவிலகல் (refraction) மூலம் ஒளியை ஒரு இடத்தில் கவனம் செலுத்தும் அல்லது சிதறடிக்கும் (Disperses). லென்ஸ்கள் கண்ணாடி (glass) அல்லது நெகிழியில் (plastic) உருவாக்கப் படும். லென்ஸ்கள் ஒளி (light), ஒலி (sound) மற்றும் எலக்ட்ரான்களை (electrons)  திசையை (direction) மாற்றச் செய்ய முடியும்.


Man holding camera lens
Lens have great magnification than our eye


2. லென்ஸ் மற்றும் கண்ணாடி உள்ள வேறுபாடுகள் என்ன? (Difference between mirror and lens)

    லென்ஸ்

  -லென்ஸ் ஒரு ஒளிபுகும் (transparent)  கருவி ஆகும்.

  -இது வளைந்த மேற்பரப்பு (curved surface) உடன் காணப்படும்.

   -இது ஒளிவிலகல் (refraction) என்னும் கோட்பாடு மூலம் காட்சியை உருவாக்கும்.

  -லென்ஸ் ஒளியைக் கையாளுகிறது (manipulate).

  லென்ஸ் சூத்திரம் (lens formula)

         1/v - 1/u = 1/f

     கண்ணாடி

    -கண்ணாடி வளைந்த மேற்பரப்பு உடனும் காணப்படும்.

   -இது ஒளி பிரதிபலிப்பு (reflects) என்னும் கோட்பாடு மூலம் காட்சியை உருவாக்கும்.

   -கண்ணாடி ஒளியைப் பிரதிபலிக்கிறது (reflection).

   கண்ணாடி சூத்திரம் (mirror formula)

            1/v + 1/u = 1/f

v - படம் (image)

u - பொருள் (object)

f - குவியதத்தூரம் (focal length)

3. லென்ஸ்களின் வகைகள்? (Types of lens)

       -பிளானோ குவிவு லென்ஸ் (plano convex lens)

        -பிளானோ குழிவான லென்ஸ் (plano concave lens)

         -இரு குவிவு லென்ஸ் (Bi convex lens)

         -இரு குழிவான லென்ஸ் (Bi concave lens)

         -மாதவிடாய் லென்ஸ் (Meniscus lens)


Art with camera lens
An art with a lens at its centre
Awesome!!


குழிவான (concave) லென்ஸ்கள் - ஒளியை ஒரு பகுதியல் மேல் சிதறடிக்கும் (diverges) . உள்ளே (inside) வளைந்தப் பரப்புக் கொண்டு இருக்கும். இவை மெல்லிய (thin) லென்ஸ்கள் ஆகும்.

குவிவு (convex) லென்ஸ்கள் - ஒளியை ஒரு பகுதியில் மேல் குவிக்கும் (converges). வெளியே வளைந்தப் பரப்புக் கொண்டு இருக்கும். இவை தடிமனாக (thick) லென்ஸ்கள் ஆகும்.

மாதவிடாய் (Meniscus) லென்ஸ்கள் - இவை இரண்டு கோள (spherical) வளைந்தப் பரப்புடன் இருக்கும். ஒரு பக்கம் குழிவான (concave) மற்றும் மறுப்பக்கம் குவிவு (convex) இருக்கும். நடுவில் (centre) தடினாக மற்றும் விளிம்புகளில் (edges) மெல்லியதாக இருக்கும்.

4. நீரில் உள்ள மீனின் கண் எப்படி பார்க்க முடிகிறது? (How do marine animals have vision on water?)

      மீன்கள் தனது கண்களில் கார்னியா (cornea) என்ற வெளிபுர சவ்வு (outer covering membrane) மூலம் கண்களைப் பாதுகாத்துக் கொள்ளும். லென்ஸ் காட்சியைப் பார்க்க உதவும் மற்றும் கருவிழி ஒளியைச் சரிசெய்ய உதவும். காட்சியின் செய்திகள் ஒளியில் நரம்புகளில் செல்லும்.


Fish with cornea layer
Fish with cornea layer can see clearly in under water

     தவளை கண்ணைச் சுற்றி சவ்வு (nictitating membrane) இருக்கும். அந்த சவ்வு கண்ணின் கீழ்ப் பகுதியில் இருக்கும். இது கண்ணை உயவூட்டுகிறது (lubricates) மற்றும் கண்ணுக்குப் பாதுகாப்பு அளிக்கும்.


Frog with nictitating membrane
Frogs have nictitating membrane to view things in under water


5. கண் இருந்தும் மற்ற உறுப்புகளை வைத்துச் செயல்படும் உயிரினங்கள் உள்ளதா? (Organisms using other organs for movement and also having eyes)

       வௌவால் (bats) ஒலி எதிரொலி (echolocation) வைத்து பொருகளின் இடத்தைக் கண்டுபிடிக்கும். வௌவால் சோனார் (SONAR) பயன்படுத்தும். அவை ஒலி மூலம் ஒருப் பொருளை உணர முடியும். வௌவால் ஒலி அலைகளை (Sound waves) அனுப்பு அதனின் எதிர் அலையை வைத்து ஒரு பொருளை கண்டுபிடிக்கும்.


Bats species
Some species of Bats


      பாம்பு தனது நாக்கில் (tongue) உள்ள சுவை அரும்புகள் (taste buds) மூலம் தன்னைச் சுற்றி உள்ள இடத்தில் உள்ள இரசாயனங்களை (chemicals) வைத்து பொருகளைக் கண்டுபிடிக்கும். வேமேரோநாசல் (vomeronsal) வாசனை உறுப்பு பாம்புப் பெற்று இருக்கும். பாம்பு நாக்கை வெளியே நீட்டித் தூசுகளைச் (particles) சேகரித்து, உள்ளிழுத்து மேலண்ணத்தில் இருக்கும். இந்த உறுப்பு வாசனையை வைத்து பொருளைக் கண்டுபிடிக்கும்.


Green snake
Green snake
hissssssssss... 


6. சில மனிதர்கள் ஏன் கண்ணாடி அணிந்து உள்ளனர்? (Why do some people wear spectacles?)

       மனிதக் கண்ணில் ஏற்படும் பார்வை குறைபாட்டைச் (defects) சரிச்செய்ய கண்ணாடி அணிவர்.


View of spectacles
View of a spectacles


அதிகம் ஏற்படும் கண்ப் பார்வை குறைபாடுகள்:

மயோபியா (Myopia) - இந்தக் குறைபாடு ஏற்படும் ஒருவர்க்கு அருகில் உள்ள பொருகளைத் தெளிவாகப் பார்க்க முடியும். ஆனால் தொலைவில் உள்ள பொருகளைத் தெளிவாகப் பார்க்க முடியாது. இதனைச் சரிச்செய்ய குழிவான (concave) லென்ஸ்யைப் பயன்ப் படுத்துவர்.

ஹைப்பர்மெட்ரோபியா (hypermertopia) - இந்தக் குறைபாடு ஏற்படும் ஒருவர்க்கு தொலைவில் உள்ள பொருகளைப் பார்க்க முடியும். ஆனால், அருகில் உள்ள பொருகளைப் பார்க்க முடியாது. இதனைச் சரிச்செய்ய குவிவு (convex)லென்ஸ்யைப் பயன்ப் படுத்துவர்.

Presbyopia - கண்ணின் ஆற்றல் வயது அதிகரிக்க அதிகரிக்க அதனின் ஆற்றல் குறையும். அதனால், இவர்கள் தொலைவில் மற்றும் அருகில் உள்ள பொருகளைப் பார்க்க முடியாது. இதனைச் சரிச்செய்ய இருக் குருவி (bi focal) லென்ஸ்களைப் பயன்ப் படுத்துவர்.



*Note: The images in this post may or may not relevant to the topics.


Post a Comment

2 Comments

  1. Good information.
    Also did u wear spectales or not?...

    ReplyDelete
    Replies
    1. Nope. I don't wear specs till now. I have good vision. :D

      Delete

Enter your comments :)