Ticker

6/recent/ticker-posts

Translate

செறிவூட்டப்பட்ட அரிசி என்றால் என்ன? | எவ்வகையான ஊட்டச்சத்துக்களை செறிவூட்டப்பட்ட அரிசி கொண்டு இருக்கும்? | Recombinant DNA technology | Genetic engineering | Golden rice | Iodine salt | Anemia | Folic acid | Vitamin B 12 |

       அரிசி (Rice) இந்த உலகில் வாழும் அனைவரும் தங்களது உணவில் (food) சேர்த்துக் கொள்ளும் ஒரு வகை உணவு பொருள் ஆகும். அரிசியை வைத்து நம்மால் தோசை (Dosa), இட்லி (Idli) மற்றும் பணியாரம் (Paniyaram) போன்ற பல வகையான உணவு வகைகளை நம்மால் அரிசியின் வாயிலாக சமைக்க (cook) முடியும். மேலும், அரிசி வகை உணவுகள் பண்டைய காலத்தில் (olden times) இருந்து மக்களால் உண்ணப் பட்டு வருகிறது. அரிசியில் இரும்பு சத்து அதிகம் உள்ளது. அரிசி மனிதனுக்கு மிகவும் தேவைப்படும் உணவு பொருள் ஆகும். மேலும், அரிசியை கோழி (Hen), சேவல் (Cock) மற்றும் பல வகையான பறவைகள் (Birds) அரிசியை உணவாக எடுத்துக் கொள்ள முடியும். அரிசி உணவு வகை தான் இன்றுள்ள தமிழ்நாட்டில் (Tamil nadu) அதிகம் உண்ணும் உணவு வகை ஆகும்.



Rice field in hills
Rice field cultivated in hills



         இப்படி மக்களால் (people) அதிகம் உண்ணப் படும் அரிசி உணவு வகையால் நமக்கு பல வகையான ஊட்டச்சத்துக்கள் (nutrients) கிடைக்கும். இதனால் தான், பல மரபணு பொறியியல்  (genetic engineering) மூலம் பல வகையான ஊட்டச்சத்து (nutrients) நிறைந்த அரிசி வகைகளை (Rice type) உருவாக்கி வருகிறார்கள். அதில் ஒரு வகை தான் செறிவூட்டப்பட்ட அரிசி (Concentrated rice) ஆகும்.

             செறிவூட்டப்பட்ட அரிசி (Concentrated Rice) என்றால் என்ன? எவ்வகை (which type) ஊட்டச்சத்துகளை (nutrients) செறிவூட்டப்பட்ட அரிசி (Concentrated rice) கொண்டுள்ளது? அரிசி (Rice) என்றால் என்ன?

அரிசி (Rice) என்றால் என்ன?

       அரிசி (Rice) என்பது Oryza sativa மற்றும் Oryza glaberrima என்ற தாவரங்களின் விதை (plant seeds) ஆகும். விதைகளை நாம் சுத்தப் படுத்தி (clean up) உணவாக எடுத்துக் கொள்ளும். இது ஒரு தானிய (cereal) வகை ஆகும். இவை அதிகமாக ஆசியா (Asia) மற்றும் ஆப்பிரிக்கா (Africa) போன்ற கண்டங்களில் (continents) உண்ணப் படுகிறது. 


Close view of rice grain
Close view of the rice grain

அரிசி உணவு வகை தான், உலகில் மூன்றாவது அதிகம் பயிரிடும் (cultivation) உணவு வகை ஆகும். அரிசி தாவரத்தில் பூக்கள் (flower) இருக்காது. இவை வளர்வதற்கு (growing) 90 நாட்கள் (days) முதல் 110 நாட்கள் (days) ஆகும். அரிசி வகை தாவரங்கள், புற்கள் (grass) வகை தாவரங்களில் இருந்து பரிணாமம் அடைந்தவை ஆகும்.

செறிவூட்டப்பட்ட அரிசி (Concentrated Rice) என்றால் என்ன? இதில் எவ்வகையான (Which type) ஊட்டச்சத்துகள் (Nutrients) இருக்கும்?

       தற்போது இந்தியா (India) முழுவதும் அயோடின் (Iodine) கலந்த உப்பு (Salt) மட்டுமே விற்பனைக்கு (sales) உள்ளது. இயற்கை உப்பில் (Natural salt) உள்ள அயோடின் அளவைவிட சற்றே தூக்ககலாக அயோடின் கலந்து விற்கும் போது, அயோடின் குறைபாடுகளால் (deficiency) ஏற்படும் பல வகையான நோய்களை (diseases) நம்மால் தடுக்க முடியும்.


Workers making salt
Workers making salt from sea water


         அதுபோல இந்தியாவில் சுமார் எழுபது சதவிகிதத்தினர் உண்ணும் அரிசியல் (Iron nutrients) இரும்புச் சத்து, போலிக் அமிலம் (Folic acid), வைட்டமின் பீ  (Vitamin B) 12 மற்றும் பி. காம்ப்ளெக்ஸ் (B complex) ஆகியவற்றைச் சேர்த்து செறிவூட்டப்பட்ட அரிசி (Concentrated Rice) தயாரிக்கத் (produce) திட்டம் (Scheme) இந்தியாவில் உள்ளது.

           இரும்புச் சத்து, போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பீ 12 குறைபட்டினால் (deficiency) அனிமியா நோய் (Anemia diseases) எனும் இரத்த சோகை (Anemia) நோய் இந்தியாவில் பரவலாக உள்ளது. 2015 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின் (survey) படி 6 முதல் 59 மாத குழந்தைகளில் (Baby) 58.61 சதவீதக் குழந்தைகளுக்கு இரத்த சோகை நோய் உள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது. அதே போல, 15 முதல் 49 வயதுடைய பெண்களில் (Female) 53.1 சதவீதம் பேருக்கும், ஆண்களில் (Male) 23 சதவீதம் பேருக்கும் இரத்த சோகை நோய் உள்ளது. சிறு அளவில் தினமும் இந்த ஊட்டச்சத்துக்களை (nutrients) அளித்தால் குணப்படுத்தி (Cure) விட முடியும்.


Rice healthy food
Rice is one of the healthiest food


        அரிசியை அரைத்துப் பொடியாக்கி (Grind powder) அதில் ஊட்டச்சத்துக்களைக் (nutrients) கலந்து விடுவர். பின்னர், அதே மாவை (flour) அரிசி வடிவில் சிறுசிறு கட்டிக்களாகச் செய்வார்கள். ஒரு கட்டிக்கு நூறு சாதாரண (normal) அரிசி என்ற விகிதத்தில் கலந்து விடுவார்கள். இந்த கலவை காண்பதற்கு அரிசி போலவே இருக்கும். அரிசி சமைப்பது (cook) போலவே இதையும் சமைக்கலாம். இதன் மூலம் இரத்த சோகை நோயை (Anemia disease) அகற்றிவிடலாம் எனக் கருதுகிறார்கள்.


Rice field near river
Rice fields located near the river


           இந்தியாவில் உள்ள மொத்தம் 28,000 அரிசி மில்களில் (Mills) இதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கும் திட்டம் வகுத்துள்ளனர். முதலில் சுமார் 115 மாவட்டங்களில் (district) சோதனை (test) முயற்சியில் இதைச் செயல்படுத்த உள்ளனர்.

தங்க அரிசி (Golden rice) பற்றி!

       தங்க அரிசி (Golden rice) உயிர் உறுதிப்படுத்தல் (Biofortification) மூலம் உருவாக்கப் படுகிறது. இது Oryza sativa என்ற தாவரம் (plant) வகையில் இருந்து உருவாக்கப் பட்டுள்ளது. இது மரபணு பொறியியல் (genetic engineering) மூலம் தயாரிக்கப் பட்டது. இவை பீட்டா கரோட்டின் (beta carotene) என்ற புரத்தை (protein) ஒருங்கிணைக்கப் பட்டது (synthesized). இவை பலப் படுத்தப்பட்ட உணவை (fortified food) தயாரிக்க உதவும்.


Rice grain man seeing
A man seeing rice grain using his hand

 இவை வைட்டமின் ஏ (Vitamin A) பற்றாக்குறை (deficiency) உள்ள பகுதிகளில் நுகரப்படும் (Consumed). தங்க அரிசியில் மூன்று பீட்டா கரோட்டின் (Beta carotene) இருக்கும். அவை பைட்டோன் தொகுப்பு (Phytone synthase), நர்சிஸஸ் சூடோனார்சினஸ் (Narcissus pseudonarcissus) என்ற தாவரத்தில் இருக்கும். Crt 1 மரபணு மண் பாக்டீரியா (bacteria) Eruinua auredorora என்ற பாக்டீரியாவில் இருக்கும். லைகோபீன் சைக்லேஸ் (lycopene cyclase) மரபணு காட்டு வகை அரிசி எண்டோஸ்பெர்ம்யில் (endosperm) இருக்கும். இவை பீட்டா கரோட்டின் (beta carotene) குவிக்க (accumulating) உதவும். 


Tomato experiment
Doing experiment in a tomato
Cool!!!

இவை மறுசீரமைப்பு (Recombinant) DNA தொழில்நுட்பம் (technology) மூலம் உருவாக்கப் படுகிறது. இது குழந்தை பருவக் குருட்டுத்தன்மை (Childhood blindness) என்ற Xeropththalmia நோயை கட்டுப் படுத்தும்.

தங்க அரிசியின் நன்மைகள் (Golden rice benefits):

      -அதி5க விளைச்சல் (High yield),

      -70% பூச்சிக்கொல்லி பயன்பாட்டை (pesticide usage) குறைக்கும்,

      -மண் மாசுயை (Soil pollution) குறைக்க உதவும் மற்றும்

      -நுண்ணுயிர் மாசுயை பாதுகாக்க (Microbial population conservation) உதவும்.

தங்க அரிசியின் தீமைகள் (Golden rice risks):

       -சிறுநீரகம் மற்றும் கல்லீரலை (Liver and kidney) பாதிக்கும்,

       -புற்றுநோயை (Cancer) ஏற்படுத்தும்,

       -ஹார்மோன் ஏற்றத்தாழ்வு (Hormonal imbalance),

       -உடல் கோளாறு (physical disorder),

       -அனாபிலாக்டிக் அதிர்ச்சி (Anaphylatic shock),

       -திடீர் ஹைபர்சென்சிட்டில் எதிர்வினை (Sudden hypersensitive reaction),

       -ஒவ்வாமை (Allergies),

      -நோய் எதிர்ப்பு சக்தியில் பாதகமான விளைவுகள் ஏற்படும் (adverse effect in immune system) மற்றும்

       -விதைகளின் நம்பகத்தன்மை இழப்பு (loss of viability seeds).

அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்:(Frequently asked questions)

1. மரபணு பொறியியல் (Genetic engineering) என்றால் என்ன?

        மரபணு பொறியியல் (Genetic engineering) மறுசீரமைப்பு (Recombinant) டி. என். ஏ தொழில்நுட்பம் (DNA technology) மூலம் வேலை செய்யும். இவை வெவ்வேறு சோதனை நெறிமுறைகள் (experimental protocols) மூலம் ஒரே உயிரினத்தில் இருந்து மற்றொரு உயிரினத்திற்கு பரிமாற்றம் (transfer) மற்றும் மாற்றியமைத்தல் (modification) போன்ற செயல்கள் ஆய்வகத்தில் (Lab) ஆராய்ச்சி (research) செய்வார்கள்.


Genetic engineering
Genetic Engineering 
DNA!!!



மரபணு பொறியியல் வழிமுறைகள் (genetic engineering steps):

         -சம்பந்தப்பட்ட (involved) மற்றும் தனிமைப் படுத்தப்பட்ட (Isolation) டி.என்.ஏ துண்டு (DNA fragment) குளோன் (clone) செய்ய படும். இதனை செருகல் (insert) என்பர்.

         -தலைமுறை (generation) ஆர் டி.என்.ஏ (r DNA) அல்லது மறுசீரமைப்பு (Recombinant) டி.என்.ஏ துண்டுகளை (DNA fragment) செருகல் (insertion) செய்வார்கள். இவை டி.என்.ஏ மூலக்கூறுகளை (DNA molecules) திசையன் (vectors) என்பர். இவை சுய பிரதியை (self replicate) செய்ய பெருந்திரள் செல்கள் (host cells) உதவும்.

         -மாற்றப்பட்ட (transformed) பெருந்திரள் செல்கள் (host cells) ஆர் டி.என்.ஏ சுமந்து (carry rDNA) மற்றும் டி.என்.ஏ (DNA) பெருக்க (multiply) அடையும்.

         -பெரிய தொகையில் (large amount) டி.என்.ஏ துண்டுகளை (DNA fragment) உருவாக்கி புதரச் சத்து (protein) அதன் காரணமாக உருவாகும். பெருக்கப்பட்ட பிரதிகளை (multiples copies) புரோட்டோபிளாஸ்ட் (protoplast) செல்களில் உட்செலுத்தப்பட்டது (injected). இதற்கு மாற்றப்பட்ட (modified species) இனங்கள் உதவும்.

2. அயோடைஸ் உப்பு (Iodised salt) பற்றி!

         அயோடைஸ் உப்பை (Iodised salt) அட்டவணை உப்பு (table salt) என்பர். இவை தருமயிலம் குறைபாட்டை (iodine deficiency) தடுக்க (prevent) உதவும். இதனின் அடுக்கு வாழ்க்கை (shelf life) ஐந்து ஆண்டுகள் (five years) ஆகும். இவை காலாவதியாகாத உப்பு (doesn't expire) ஆகும். இதனின் வேதியியல் சூத்திரம் (chemical formula) NaCl ஆகும்.


Salt food products
Salt food products 

 இவை நுண்ணூட்டச் சத்துக்கள் (micronutrients) மற்றும் கனிம சத்துக்கள் (mineral nutrients) நிறைந்த உணவு ஆகும். இவை goitre நோயை (diseases) தடுக்க உதவும்.

3. இரத்த சோகை (Anemia) என்றால் என்ன?

      இரத்த சோகை (Anemia) என்ற நிலை ஏற்படுவதற்கான காரணம் உடலில் ஆரோக்கியமான சிவப்பு இரத்த செல்கள் (healthy red blood cells) இல்லாமல் இருப்பது ஆகும். இதற்கு ஆர்.பி.சி (RBC) பற்றாக்குறை (lack) மற்றும் செயலற்ற (dysfunctional red blood cells) சிவப்பு இரத்த செல்களின் தன்மையே காரணம் ஆகும். இவை உடல் உறுப்புகளில் உள்ள ஆக்ஸிஜன் (oxygen) அளவை குறைக்கும். இதனின் அறிகுறிகள் (symptoms) சோர்வு தோல் (fatigue skin) pallor, மூச்சு குறைவு (shortness of breath), தலைச்சுற்றல் (dizziness) மற்றும் வேகமான இதய அடி (fast heart beat) ஏற்படும். 


Blood cells
Blood cells


இதனின் வகைகள்:
           -இரும்பு குறைபாடு (Iron deficiency) இரத்த சோகை,
           -வைட்டமின் குறைபாடு (Vitamin deficiency)இரத்த சோகை,
           -அழற்சி (inflammation) இரத்த சோகை,
           -ஹமோலிடிக் (Hemolytic) இரத்த சோகை மற்றும்
           -அரிவாள் செல் (Sickle cell) இரத்த சோகை.
இரும்பு சத்து (Iron nutrient) என்பது கனிம வனம் (mineral) ஆகும். இவை ஹீமோகுளோபின் (haemoglobin) உள்ள ஆக்ஸிஜனை (oxygen) அளவை சிவப்பு இரத்த செல்கள் (red blood cells) வழியாக பரிமாற்றம் (transfer) செய்ய உதவும். இவை CO2 அகற்ற (remove) உதவும்.


Fresh vegetables
Fresh vegetables 
Yummy!!!


ஃபோலிக் அமிலம் (Folic acid) ஃபோலேட் குறைபாட்டை (folate deficiency) சரிசெய்ய உதவும். இது ஆரோக்கியமான (healthy) சிவப்பு இரத்த செல்களை (red blood cells) உருவாக்க உதவும். இவை உடலில் உள்ள ஆக்ஸிஜனை (oxygen) அளவை பராமரிப்பு (maintenance) செய்ய உதவும். 


வைட்டமின் பி (Vitamin B) 12 உடலில் உள்ள நரம்பு (nerve) மற்றும் இரத்த (blood cells) செல்களின் ஊட்டச்சத்துக்களை (nutrients) அதிகரிக்க உதவும். இவை டி.என்.ஏ (DNA) மற்றும் மரபணு பொருட்களை (genetic material) உருவாக்க உதவும். இது இரத்த சோகையை (Anemia) தடுக்க உதவும். இது மெகாலோபிளஸ்டிக் (megaloblastic anemia) இரத்த சோகை என்ற நோய் ஏற்படுவதை தடுக்க உதவும்.




*Note: The images in this post may or may not relevant to the topics.



Post a Comment

2 Comments

  1. If we eat some vegetable and fruit types, it will help us to be an expert in subjects. (I.e) if we eat okra we can be good in mathematics. Is it true?

    ReplyDelete
    Replies
    1. Okra plant is commonly known as Ladies finger. It has a folate component which contains Vitamin B9, Vitamin A, Phosphorus, Magnesium and Calcium. So, okra or lady's finger is one of the essential healthy foods for humans.
      There is no such evidence that on intaking lady's finger daily will improve your mathematics skill. It's may be a myth.
      Mathematics or any subjects, we should never just study the concepts, we should learn from the concepts and also we must balance our diet by in taking all healthy foods in a appropriate ratios.

      Delete

Enter your comments :)