Ticker

6/recent/ticker-posts

Translate

இந்த உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் ஏறத்தாழ பிடித்த சுவையாக இனிப்பும் மற்றும் பிடிக்காத சுவையாக கசப்பும் இருப்பது ஏன்? | சுவை என்றால் என்ன? | Types of taste | Glucose | Pain killing foods | Glucosinolates | Defense mechanisms |

                 சுவை (taste) தன்மை தான் ஒரு உணவை (Food) முழுமையாக்கிறது (Fulfill). ஏனெனில், ஒரு உணவின் (food) அழகை (appearance) விட அதனின் சுவை தன்மை தான் முக்கியமான (important) பொருள் (thing) ஆகும். நாம் ஒரு உணவை (food) விரும்புவதற்கான (liking) காரணம் (reason) அதனின் சுவை (taste) தன்மை மட்டுமே தான் ஆகும். அதனின் நிறம் (colour) மற்றும் தன்மை (texture) பின்னர் தான் நாம் பார்ப்போம். ஒரு உணவை கண்ணால் (eye) பார்பதை (look) விட அதனை சுவைப் பதில் (tasting) தான் நமக்கு ஆனந்தம் (Joy) கிடைக்கும். இந்த உலகில் (world) உள்ள ஒவ்வொருவர்க்கு ஒவ்வொரு சுவையின் (taste) மீது விருப்பம் (desire) இருக்கும். ஒரு உணவின் (food) வசனையை (smell) விட அதனின் சுவை (taste) தன்மை தான் மிகவும் முக்கியதாகும்.


Tasting foods
Taste is the most important thing for a good food.
Taste = happiness :)


                இவ்வாறு இருக்கும் நிலையில், இந்த உலகில் (World) உள்ள அனைத்து மனிதர்களுக்கும் (All Human beings) ஏறத்தாழ (approximately) பிடித்த சுவையாக (favourite taste) இனிப்பும் (Sweetness) மற்றும் பிடிக்காத சுவையாக (Disliking taste) கசப்பும் (Bitterness) இருப்பது ஏன்? சுவை (Taste) என்றால் என்ன?

சுவை (Taste) என்றால் என்ன?

              சுவை (taste) என்பது மனிதனின் (human) ஆறு உணர்வுகளில் (six senses) உள்ள ஒரு உணர்வு (sense) ஆகும். நாம் ஒரு உணவு பொருளை (food product) சுவைக்கும் (tasting) போது, நமது நாக்கில் (tongue) உள்ள சுவை மொட்டுக்கள் (taste buds) தான் ஒரு உணவின் சுவை (Food's taste) தன்மையின் தகவல்களை (information) மூளைக்கு (brain) அனுப்பும்.


Tasting ice cream
A person tasting an ice cream
Vanilla flavour :)!!

  


 இதன் மூலம் தான் நம் ஒரு உணவு பொருளின் (food product's) சுவை (taste) தன்மையை அறிந்துக் கொள்கிறோம் (get known). ஒவ்வொரு உணவு பொருட்களில் (food product) இருக்கும் வெவ்வேறு வேதியியல் கலவை (different chemical composition) தான் ஒரு உணவில் (food) இருந்து மற்றொரு உணவு பொருட்களுக்கு (food product) இடையே உள்ள சுவை வேறுபாட்டை (taste difference) அளிக்கிறது. 

இந்த உலகில் (World) உள்ள அனைத்து மனிதர்களுக்கும் (All Human beings) ஏறத்தாழ (Approximately) பிடித்த சுவையாக (Favourite taste) இனிப்பும் (Sweetness) மற்றும் பிடிக்காத சுவையாக (Disliking taste) கசப்பும் (Bitterness) இருப்பது ஏன்?

           குளூகோஸ் (Glucose) கொண்ட (contain) எல்லா பொருட்களும் (products) இனிப்புச் சுவையை (sweet taste) தான் தரும். மனிதர்களிடம் (Humans) இருக்கும் இனிப்பை விரும்பும் உணர்வு (Sweetness liking sense), பிறப்பிலேயே (By birth) உள்ள பண்பு (characteristic) என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் (Researchers) பிறந்த குழந்தை (New born baby) மட்டுமல்ல, குறைப் பிரசவத்தில் (low birth weight baby) பிறக்கும் குழந்தைகள் (babies) கூட இனிப்பை (sweet) தான் விரும்புகின்றன (liking) என்று பல ஆய்வுகள் (studies) தெரிவிக்கின்றன. மேலும் ஓரளவு வலி நிவாரணியாகவும் (pain killing) இனிப்புச் சுவை (sweet taste) பயன் படுகிறது எனவும் ஆய்வுகள் (studies) கூறுகின்றன. எலி (rat) மீது நடத்தப்பட்ட ஆய்வுகளில் (studies) அவற்றுக்கும் வலி நிவாரணியாகச் (pain killing) சர்க்கரைப் (sugar) பொருள் (thing) பயன் படுகிறது என தெரியவருகிறது.


Delicious cake
Delicious cake!
Yummy......


                   இனிப்புப் பொருளை (sweet product) விரும்பும் (liking) உயிரி (organisms), தாவரங்களையும் (plants) அதன் பாகங்களையும் (parts) விரும்பி (like) உண்ணும் (eat). அவை இந்த உலகில் (world) உயிர் வாழ்ந்து (living) நிலைத்து (persevere) நிற்கும். அப்படித் தான் எல்லோருக்கும் பிடித்த சுவையாக (favourite taste) இனிப்பு (sweet) மாறியது (changed) என ஆராய்ச்சியாளர்கள் (researchers) கருதுகின்றனர்.


Heart sweet biscuit
Sweet taste is the most favourite taste of most people in the world!!!!


                     எனக்குக் கணிதம் (Mathematics) இனிக்கும் (Sounds good). எனக்கு இசை (music) இனிக்கும் (Sounds good) என, இனிப்பு (sweet) என்ற வார்த்தையைச் (word) சுவை (taste) என்ற பொருள் தவிர (except), விருப்பம் (liking) என்ற தன்மையிலும் (character) பயன் படுத்துகிறோம். எல்லா மொழிகளிலும் (language) இனிப்பு (sweet) என்ற சொல்லை (word), சுவை உணர்வுக்கு (taste sense) மட்டுமல்ல, விருப்பமான (liking) எல்லாவற்றிலும் பொருத்திப் (match) பேசுகின்றனர் (speak). ஆனால், விலங்களுக்குப் (animals) பிடித்த உணவாக (favourite food) இனிப்பு (sweet) இருக்காது என்பதை ஆய்வுகள் (studies) தெளிவு படுத்தி உள்ளன. மிருகக்காட்சிச் சாலையில் (zoo) வளர்க்கப் படும் (grown) புலி (tiger), சிங்கம் (lion) மற்றும் (and) சிறுத்தை (leopard) போன்ற ஊன் உண்ணி (meat eaters) விலங்குகளை (animals) ஆய்வு (study) செய்த போது, அவற்றுக்கு இனிப்புச் சுவை (sweet taste) பிடிக்கவில்லை (not liking). மேலும், தாவர உண்ணியாக (herbivores) மாறிப்போன பாண்டா (Panda) போன்ற விலங்குக்கும் (animals) கூட இனிப்பு (sweet) பிடித்த சுவையாக (Favourite taste) இல்லை.


Bitter ground
Bitter ground has the Sour taste in nature.
So that's why it is called as bitter ground.!!


                       மறுபக்கத்தில் (on the other hand), ஒரு பொருள் (product) எவ்வளவு கசப்பாக (bitter) இருக்கிறதோ, அவ்வளவுக்கு அது நச்சுத் தன்மை (toxicity) கொண்டது. பொதுவாக (normally) குளூகோசினோலேட்டுகள் (glucosinolates) எனும் வகை (type) தாவர (plant's) வேதிப் பொருட்கள் (chemical product) தான் நச்சுத் தன்மை (toxicity) கொண்டவை. இந்த மூலக்கூறுகளைக் (molecules) கொண்ட பொருட்களை (products) இனம் காண்பது (find out) தாவர உண்ணி (plant eaters) காண்பது தாவர உண்ணி (plant eaters) விலங்குகளுக்கு (animals) அவசியம். எனவே, கசப்புச் சுவை (Bitter taste) விரும்பத்தகாத சுவையாக (Disliking taste) மாறியுள்ளது (changed). உயிரின் (organisms) பரிணாம வளர்ச்சியில் (evolution growth) கசப்பை (bitter) வெறுப்பது (disliking) எதிர்ப்பு நுட்பம் (defense mechanisms) எனப்படும்.

அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்: (Frequently asked questions)

1. சுவைகளின் வகைகள் (About Types of tastes) பற்றி!

                     சுவைகள் (Tastes) ஆறு (six) வகைப்படும். அவை:

-இனிப்பு (Sweet) (பால் (milk), பழங்கள் (fruits) மற்றும் (and) வெல்லம் (jaggery))

-கார்ப்பு (Pungent) (மிளகு (pepper), இஞ்சி (ginger) மற்றும் (and) வெங்காயம் (onion))

-கசப்பு (Bitter) (வேம்பு பூ (neem flower) மற்றும் (and) பாகற்காய் (Bitter ground))


Types of tastes
Different types of tastes makes a complete meal!!


-புளிப்பு (Sour) (தயிர் (yogurt) மற்றும் (and) புளி (Tamarind))

-உவர்ப்பு (Salty) (உப்பு (salt)) மற்றும் (and)

-துவர்ப்பு (Astringent) (மாதுளை (Pomegranates) மற்றும் (and) மஞ்சள் (Turmeric)).

2. குளுக்கோஸ் (About Glucose) பற்றி!

                     குளுக்கோஸ் (Glucose) என்பது ஒரு எளிய சர்க்கரை (simple sugar) வகை ஆகும். இதனின் சூத்திரம் (formula) சி6 எச்12 ஓ6 (C6 H12 O6) ஆகும். இது தான் இயற்கையில் (nature) ஏராளமாக கிடைக்கும் மோனோசாக்கரை (abundant monosaccharide) ஆகும். இது கார்போனஹட்ரேட்டுகள் குடும்பத்தை (carbohydrates group) சார்ந்து ஆகும். இது சர்க்கரைக்கு மாற்றாக (sugar substitute) பயன் படுத்துவர்கள் (will be used). இதனின் மோலார் நிறை (molar mass) 180.156 கி/மோ (g/mol) ஆகும். இதனை தாவரங்கள் (plant's) செல் சுவர்கள் (cell wall) உருவாக்க (produce) பயன் படுத்தும். இதனை தாவரங்கள் (plants) மற்றும் (and) பாசி (algae) ஒளிச்சேர்க்கை செயல்முறை (photosynthesis) மூலம் குளுக்கோஸை (Glucose) உருவாக்கும் (produce).


Glucose in spoon
Glucose is the most common sugar substitute found in the nature!..
Sweet!!!!

 இதனின் அடர்த்தி (density) 1.54 கி/சி.மீ^3 (g/cm^3) ஆகும். இந்த குளுக்கோஸ் (glucose) தான் உயிரினங்களின் (organisms) மூலத்தின் ஆற்றல் (source of energy) ஆகும். குளுக்கோஸ் (Glucose) காணப்படும் உணவு பொருட்கள் (food products):

-பழங்கள் (fruits) (ஆப்பிள் (apple), வாழைப்பழம் (Banana) மற்றும் (and) திராட்சை (grapes))

-காய்கறிகள் (vegetables) (கேரட் (carrot), வெங்காயம் (onion) மற்றும் (and) கரும்பு (sugarcane))

-தானியங்கள் (grains) (சோளம் (corn))

3. வலி நிவாரனியாகச் (Pain killing) செயல்படும் உணவு பொருட்கள் (food products)!

-அன்னாசி (Pineapple),

-ஆப்பிள் (Apple),

-கொட்டைகள் (nuts) மற்றும் (and) விதைகள் (seeds),

-கீரை (leafy) மற்றும் (and) காய்கறிகள் (vegetables),

-பழுப்பு ( Brown rice) அரிசி ,

-திராட்சை (grape),

-செர்ரி பழங்கள் (cherries),


Pain killing foods
Pain killing foods is a great gift from the nature.
:)


-வெங்காயம் (onion),

-பூண்டு (garlic),

-மீன், (fish)

-சோயா (soya),

-காளான் (mushroom),

-வெண்ணெய் (Avocados) மற்றும் (and)

-பீன்ஸ் (Beans).

4. குளுக்கோசினோலேட் (About Glucosinolate) பற்றி!

                         குளுக்கோசினோலேட் (Glucosinolate) என்பது ஒரு இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றங்கள் (secondary metaboilites) ஆகும். இது சிலுவை வகை (type) செடிகளில் (cruciferous plants) காணப்படும் (be found). இது குளுக்கோஸ் (Glucose) மற்றும் (and) அமினோ அமிலத்தில் (Amino acids) இருந்து பெறப்பட்டது (derived). 


Cabbage plant
Glucosinolate is found in the cruciferous plants.
Cabbage is one of those plants!!!


இதனின் விளைபொருட்கள் (products) சினிகிரின் (Sinigrin), குளுக்கோட்ரோபியோலின் (Glucotropaeolin), குளுக்கோனஸ்டுர்டின் (Gluconasturtiin) மற்றும் (and) குளுக்கோராபனின் (Glucoraphanin) ஆகும். கடுகு (mustard), முட்டைக்கோஸ் (Cabbage), காலிஃப்ளவர் (Cauliflower) மற்றும் (and) முள்ளங்கி (Raddish) போன்ற உணவு பொருட்களில் (food products) குளுக்கோசினோலேட் (Glucosinolate) காணப்படும். (Will be found)

5. உடலின் (Body's) எதிர்ப்பு நுட்பம் (Defense mechanisms) பற்றி!

                         உடலின் எதிர்ப்பு நுட்பம் (Body's defense mechanisms) இயற்கை தடுப்பு (Natural barrier) மற்றும் (and) நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு (Immune system) மூலம் தொற்றுகளை (infections) தடுக்க உதவும். (Help to defend)

இயற்கை தடுப்பு (Natural barrier)- தோல் (skin), சளி சவ்வு (mucous membrane), கண்ணீர் (tears), காது மெழுகு (ear wax), சளி (mucus) மற்றும் (and) வயிற்று அமிலம் (stomach acid) ஆகும்.


Human immunity
Immunity is the back bone of the human health!


நோய் எதிர்ப்பு சக்தி (Immune system)- வெள்ளை இரத்த செல்கள் (white blood cells) மற்றும் (and) ஆன்டிபாடிகள் (antibiotics) ஆகும்.

உடலின் பாதுகாப்பு கோடுகள்: (lines of defenses)

-உடல் (physical barrier) மற்றும் (and) வேதியியல் தடுப்பு, (chemical barrier)

-குறிப்பிட்டது உள்ளார்ந்த பதில் (Non specific innate responses) மற்றும் (and)

-குறிப்பிட்ட தகவமைப்பு பதில்கள் (specific adaptive responses) ஆகும்.



*Note: The images in this post may or may not relevant to the topics.

                


               

Post a Comment

1 Comments

  1. Is there any careers in just tasting the food products? What are the skills required for it?

    ReplyDelete

Enter your comments :)